முகங்கள் – 1

அத்தியாயம் – 1 ‘ஹட் பே தீவு’ – அந்தமான் நிக்கோபார் தீவுகளுள் ஒன்று. மாலை நான்கு மணி. சூரியக்கதிர்கள் மென்மையாக வருட, அந்தத் தீவு தேவலோகம் போல் காட்சியளித்தது. அதிலும் ஹெலிகாப்டரில் இருநூறு அடி தூரத்திலிருந்து பார்க்க இரு கண் போதாது. இப்படிப்பட்ட ரம்யமான காட்சியை  ரசிக்க வேண்டிய கண்கள், புருவ முடிச்சிக்களுடன் கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தன. அதற்கான காரணம் அவை ருத்ரபிரதாப்பின் கண்கள். தீவின் அழகை ஹெலிகாப்டரின் ஜன்னல் வழியே பார்க்காமல், நவீன தொழில்நுட்பத்துடன் … Continue reading முகங்கள் – 1