Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 39

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – Prologue

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
நலம்.. நலம் அறிய அவா… நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பக்கம் வந்திருக்கேன். எத்தனை பேர் நியாபகம் வச்சிருக்கீங்கன்னு தெரியல… சரி விஷயத்துக்கு வருவோம்… கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சு. கிட்டத்தட்ட மூணு வருஷம். இப்போ திரும்பவும் எழுதலாம்னு ஆசை வந்திருக்கு. எனக்குள்ள அந்த ஆசையை கொண்டு வந்த தோழி இந்திராவுக்கும் தோழி சசிக்கும்…thankyouthankyou

கதையை பற்றி சொல்லனும்னா எனக்கு ரொம்ப பிடிச்ச ,”பியூட்டி அண்ட் பீஸ்ட்…” பாணியில எழுதியிருக்கேன். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.

பியூட்டி மதுரா – பீஸ்ட் தேவ்ராஜ். கனல்விழி காதலில் வாழ்ந்திருக்காங்க.

எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்து இந்த கதையை எழுத வச்சுட்டு இருக்க தோழி இந்திரா மற்றும் தோழி சசிக்கு எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் போதாது. சோ ஒரு…hug

அன்புடன்,
நித்யா கார்த்திகன்.

18 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    chitra ravi says:

    Hi nithi teasera alluthey super
    really good ienjoy sahaptham website.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    shirani chandrika says:

    nice starting

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Baladurga Elango says:

    starting to read

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba says:

    Woww… After 3 long years…
    Welcome back madam…

    I love your stories 🙂
    Keep writing.. my best wishes for ur story success 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kavitha rajasekaran says:

    Hi Nithya karthigan,
    im kavitha…
    very nice prologue creating vast anticipation……!!me tooo love the fairy tale -beauty n the beast…..me too mesmerized by the carnivorous love of the beast n the herbivorous love of the beauty….i m going to have great experience with devraj n mathura……

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasikalamuthukumaraswamy says:

    வணக்கம் நித்தி,
    முன்னுரை அருமை. தொடர்ந்து உங்கள் முயற்சி வெற்றி பெற உளமாற வாழ்த்துகிறேன்.

    நட்புடன்
    சசி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you so much Sasi…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shanthi Murugan says:

    Like

    Thanks for coming nithya.life your writing style and expecting your story.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you so much Shanthi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya says:

    Welcome to si.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Priya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    நல்வரவு நித்யா.

    Ppns says:

    நல்வரவு நித்யா.
    அதிரடி ஆட்டம் ஆரம்பம்

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      தேங்க் யு பொன்ஸ் அக்கா… எஸ் எஸ்… அதிரடி ஆட்டம்தான்… ரகளையான ஹீரோ… என்ஜோய் பண்ணுங்க… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    எங்களை மீண்டும் சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி ,புது நாவலுக்கு நல்வாழ்த்து ,முன்னுரை நன்றாக இருக்கின்றது.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மிக்க நன்றி தோழி… FB முதல் ஆளாக லைக் கொடுத்ததோடு நிற்காமல் இங்கேயும் வந்து கமெண்ட் கொடுத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி…. 🙂

You cannot copy content of this page