Share Us On
[Sassy_Social_Share]மழையோடு நம் காதல்
4408
0
முதல் எபிசோட் சோகமாக இருந்தால் கதை முழுவதும் சோகமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. அடுத்து அடுத்து பகுதிகள் நன்றாக இருக்கும் அதனால் தைரியமாக படிக்கலாம்… உள்ளே சென்று படித்து தான் பாருங்க…
காதலியாக உள்ளத்தில் கலந்தவள் பின் மனைவியாக உயிரினில் கலந்தவள் தன்னை விட்டு பாதியில் காற்றோடு கலந்து விட்டால்…
ஒரு கணவனாக ஒரு குழந்தைக்கு தந்தையாக படும் துயரங்களில் இருந்து மீட்க வரும் தேவதையான நம் நாயகியை நாயகன் ஏற்று கொள்கிறானா என்பது தான் இந்த கதை….
Comments are closed here.