பொன்னியின் செல்வன்
1647
0
அமரர் கல்கியின் அழியா காவியம் பொன்னியின் செல்வன், நம்மில் பலரும் படித்திருக்கலாம். சிலருக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிட்டாமல் இருந்திருக்கலாம். இப்போது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்தியத்தேவனோடு பொன்னியின் செல்வனில் பயணிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது… வாருங்கள் தோழிகளே… தினமும் ஒரு அத்தியாயத்துடன் பொன்னியின் செல்வனில் இணைவோம்…
– சகாப்தம்
Comments are closed here.