Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

லாகின் மற்றும் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

ஏன் லாகின் செய்ய வேண்டும்?

சகாப்தம் தளத்தில் அனைத்து கதைகளையும் தடையின்றி படிக்க லாகின் செய்ய வேண்டும்.

 

லாகின் செய்ய வேண்டுமானால் முதலில் ரிஜிஸ்டர்(Register) செய்ய வேண்டும். ஒரு முறை Register செய்துவிட்டால் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 

லாகின் செய்யும் பொழுது “Remember me” கொடுத்து உங்களுடைய கணக்கை உங்கள் கணினி அல்லது அலைபேசியில் சேமிக்கவில்லை என்றால் ஒவ்வொரு முறை தளத்திற்கு கதை படிக்க வரும் பொழுதும் லாகின் செய்ய வேண்டியிருக்கும். எனவே லாகின் செய்யும் பொழுது “Remember me” கிளிக் செய்ய மறக்க வேண்டாம்.
 

ரெஜிஸ்டர் செய்வது எப்படி? 

 

Register 

மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். கீழே உள்ள படம் போல் ஸ்கிரீன் ஓபன் ஆகும். அதில் கொடுக்கப்பட்டுள்ளது போல் உங்களுடைய விபரங்களை கொடுத்து Register பட்டனை க்ளிக் செய்யவும்.

 

Register

 

லாகின் செய்வது எப்படி?

 

Login

இந்த இணைப்பை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல் ஸ்கிரீன் ஓபன் ஆகும். அதில் உள்ளது போல் உங்களுடைய விபரங்களை கொடுத்து Login பட்டனை அழுத்தவும்.

“Remember me” என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் தினமும் லாகின் செய்ய தேவையில்லை.

 

Login

 




3 Comments

You cannot copy content of this page