Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 69 முன்குறிப்பு

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 69 முன்குறிப்பு

திருமணம் எப்படி நின்றது என்கிற விபரத்தை மதுரா சோனியாவிடம் கேட்கிறாள். உண்மை தெரிந்ததும் அவளுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

ஒருவேளை தேவ்ராஜ் அந்த திருமணம் தடைபடுவதற்கு காரணமாக இருந்திருந்தால் மதுரா என்ன செய்வாள்? அவனிடம் எப்படி நடந்துகொள்வாள்? அல்லது வேறு யாராவது காரணமாக இருந்தால் என்ன நடக்கும்?

மனைவிக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதை அறிந்ததும் தேவ்ராஜ் எப்படி நடந்துகொள்வான்? பம்முவானா… எகுறுவானா?

உங்களுக்கு ஏதேனும் ஊகம் இருக்கிறதா? இருந்தால் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

20 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithila Kannamma says:

    Dev arambathula madhura veetuku varama insult paninadhu, coffee shop la naan unkita impress agala snnadhu ellathayum unaranum final episode Ku munnadi.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    அடடா… ஒருத்தர் கூட மாயாவை பற்றி சொல்லலையே! பரவால்ல… அடுத்த எபிசோட்ல உங்க கெஸ் சரியா இருக்கான்னு பார்க்கலாம்…

    கருத்துக்களையும் ஊகங்களையும் பகிர்ந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி…

    நட்புடன்,
    நித்யா கார்த்திகன்.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ் நல்ல மனநிலையிலிருந்தால் நல்படியாக விளக்கம் கொடுப்பார் என்று தோன்றுகின்றது,திருமணத்தை நிறுத்தியது தேவ்வா அல்லது திலீப்பா என்று இருக்கின்றது,மதுரா அப்பா அந்த சந்தர்ப்பத்தில் பதட்டம் அடைந்ததை பார்த்தால் திருமணத்தை நிறுத்தியது திலீப்போ என்று தோன்றுகின்றது,ஆனால் அதற்கு முன் தேவ் கிஷோரிடம் இத்திருமணம் நிற்கவேண்டுமென்று மதுராவை தான் காதலிப்பதாக கூறியிருக்கவேண்டும்.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Reena thayan says:

      SORRY SISTER but Dev ah parththa nkalukku appadia thonruthu Kishoridam poi kalyanaththa niruththunka endu kekum aal pol mudinthal Kishor ah ethaiyavatu vaiththu black mail panniyiruppan
      Avan ninaiththai mudippavan ketka ellam mattan……
      kuravum maddan kishorkku enka adiththa enka vlikkum enpathai pidiththiruppan

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    dilip idhuku kaaranama irupano? Dev avankitta poi madhura vum thaanum kaadhalippadhaga poi solla adhai nambi Dilip kishore kitta kalyanathai nirutha solli irupano? Just my guess….he he

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Maduravin iyalpu marividum as she thought manitharkalai padippathil nesikka marakalam
    Feb he is on love with her may be he didn’t proposes but he do love her
    So there is a chance to propose or tell his love or
    Wroest she leaves him

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    கண்டிப்பா தேவ்தான் காரணமாஇருக்கும்,இனி மதுரா தான் அவனை பாடாய் படுத்த போறா!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Dev mrge nikka karanama iruka koodathunu nan ninaikuren… kandipa madhu reason therinja dev kita kepa ava appakum theriyum thana so deva mattum korai solla mudiyathu… dev epavum adangi poga maten tats nt his character

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Riy Raj says:

    தேவ் தான் காரணமுன்னு தெரிஞ்சா அவன் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி… மேடம் அவனவிட்டுட்டு அவளோட வீட்டுக்கு போயிட்டே இருப்பான்னு தோனுது…. காரணம் கேட்டவுடனே அவன் பதில் சொல்லிட்டு தான் வேற வேலை பார்ப்பான் பாரூ…. அதோட செய்யறத செஞ்சிட்டு அவள அந்த மாதிரி பேசி பேசி சித்ரவதை செய்தவனுக்கு தண்டனை வேணாமா???? அவளோட வீட்டுக்கு தான் சார் வற மாட்டாரே….. அவளுக்காக அந்த வீட்டுக்கு போனாலே அவனோட மாற்றம் அவளுக்கு புரியும் தானே…. இடையில இந்த மாயா தான் குழப்பமே …. அவ இருக்கற இடமும் அதாச்சே….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    Very interesting

    நிச்சயமா மதுரா தேவிடம் கேட்பாள் ஏனென்றால் கிஷோர் விஷயமாய் அவ்வளவு காயப் பட்டு இருக்கிறாளே. ஆனால், தேவ் வழக்கம் போல் அலட்சியமாய் கடந்து விட வாய்ப்பிருக்கு.இப்போது காரணத்தையோ காதலையோ வெளிப்படுத்த மாட்டான் என்றே தோன்றுகிறது

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Lakshmi Narayanan says:

      Appadiya solriga ? Enakkennamo kutra unarchila innum tension aavannu thonuthu.. Jansi

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Haha .. Romba over ah karpanai kuthiraiya parakka veduren pola nithya .. Ingaiye irunthenna innum niraiya ezhuthi ungalai kuzhappi viduvenonu bayamma irukku .. So me escape 😬 eve varen padikka

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      அப்படிலாம் ஒண்ணும் இல்ல லட்சுமி… உங்களுடைய கருத்துக்களை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்…

      நன்றி… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Dev kalyanathai nirathinathu pazhivanga irukkathu ninaikuren .. Avanukku madhu va pidikum a the pola avalukkum pidikanum nu thane ninaikuren .. Enna madhu appa kettathu sammathikkama irunthathukku barathi than karanam …

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    பளார்னு ஒரு அறை விடணும்…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Avan karanam Na kandipa kova paduva… Kovapattu veetuku pona kooda pova

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Dev sonna athai appadiye nambi mafhuva ethuvum kettu thelivu paduthama sss aagurathu nallatha … Padicha muttala irupan pola kishor

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Reena thayan says:

      Ella dev miraddi eeuppan

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Kalyanam nikka dev mattuthan karanam nu namburen ..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Pammuratha dev ahh .. Chance illa ekurathan seivan … Madhu kalyanam nikka dev karanamnu therinja avan kitta sandai pofuvala ?? Seiyya mattanu than ninaikuren … Oru velai kovam varutham ellam sernthu avanai konja naal piriya ninaikkalam …

You cannot copy content of this page