கனல்விழி காதல் – 71 முன்குறிப்பு
7142
13
நரேந்திரமூர்த்தியின் வீட்டில் பிரச்சனை செய்து திலீப்பை அடித்து துவைத்துவிட்டு மதுராவையும் ஆதிராவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான் தேவ்ராஜ்.
அதற்குள் விஷயத்தை மகள் மாயாவிடம் கேட்டு தெரிந்து கொண்டுவிடுகிறாள் இராஜேஸ்வரி.
மதுராவை பார்த்ததும் இராஜேஸ்வரியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.
தேவ்ராஜ் மதுராவிடம் என்ன கேட்பான்… எப்படி நடந்துகொள்வான்?
மதுரா அவனை எப்படி சமாளிப்பாள்?
அவர்களுக்குள் இருக்கும் சுவர் இன்று உடையுமா அல்லது இன்னும் பலமான சுவர் எழும்புமா?
உங்களுடைய ஊகங்கள் என்ன… என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்… படிக்க மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.
சென்ற எபிசோட் மற்றும் முன்குறிப்பிற்கும் கமெண்ட் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் மனமார்ந்த நன்றி…
நட்புடன்,
நித்யா கார்த்திகன்.
பின் குறிப்பு :
* இந்த எபிசோட் சற்று பெரிதாக வந்திருக்கிறது… அதனால் கரெக்ஷன் பார்க்க சற்று தாமதமானாலும் ஆகலாம்… லேட் ஆகிவிட்டதே என்று கோபப்படாமல் பொறுத்திருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
* திவ்யபாரதியின் “ப்ரியசகி” என்னும் புது கதை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது உங்களுடைய ஆதரவை வேண்டுகிறேன்.
13 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
வணக்கம் தோழமைகளே,
இராஜேஸ்வரியின் ரியாக்ஷன் என்ன என்பதை பலரும் சரியாக கணித்திருந்தீர்கள். ஆனால் தேவராஜ் பற்றி ஒருவரும் சரியாக கண்டிக்கவில்லை என்று நினைக்கிறேன்… அனைவருடைய ஊகங்களையும் கருத்துக்களையும் படித்து மிகவும் சந்தோஷப்பட்டேன். அதன் பரிசாக இன்று பெரிய எபிசோட் கொடுத்துள்ளேன். நமக்கு கொஞ்சமும் வராத பார்ட்டை முயன்று எழுதியுள்ளேன். படித்துப்பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.
நட்புடன்,
நித்யா கார்த்திகன்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
very super. eagerly waiting for your update
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kavi Nathi says:
Rajeswari Madhura kaga feel Panalam. Aana en paiyan ponnu than vayamoodi irkalam. Dev vazhakampola avan muttal thanathayum murattuthanathayum Madhura ta katuvan. Epudi than ivlo arrogant ah irkuratha heroism nu ethukuranga nu puriyaveilla
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Madhura va pathu vethanai paduvaga raji… Ethuva irunthalum nee en kitta thane solli irukkanum eppadi en kitta sollama amma veettuku ponanu kovapadalam… Illa intha vishayam enakku theriyumnu sollalam….. Madhu kovapada lam….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Gayathri sankar says:
dev kovapaduvan.. yen veeta vittu pona nu.. innum avan un manasula irukana… nu kettu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
Nichchayama Maya thuruwan avamana paduththinatha maddum than solliyirupoa Rajeswary good mother and mother in law maduravidam varuththapadalam but nichchayama kobabaduwanka endu ninaikka mudiyala
And Dev oofff he will take all his anger on her for sure and Madura asappadda mathiri avala Dev kidda appavakinra visayaththa solla mudiyama pokum Pol erukku…..
Dev ethukkellam serththu varuththapada pore nee
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
I think dev anger on madhu why she didn’t share with him
But he never give up madura
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
அது மாயா சொன்னதை பொறுத்தது நடந்தவைகளை அப்படியே சொல்லியிருந்தால் மாயாவுக்கு அறிவுரை வழங்குவார் என்று நினைக்கிறேன்,மாயா தனக்கு சாதகமாக சொல்லியிருந்தாலும் கூட இராஜேஸ்வரி மதுராவை வெறுக்கமாட்டார் ,ஏனென்றால் தன் தாய் போலென்று மதுரா மீது தனிப்பட்ட பாசம்,தேவ் துர்வாசர் என்ன செய்வார் வழக்கம்போல் மதுராவை பார்த்து எடு சாபம் பிடி கையில் என்றுதான் இருப்பார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
I dont thnk soo bcoz ur movng is aprt frm my imagine… anyhow sis i want dev n madhu ll havbto break yhe wall n cum out
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Dev will become monster again from possessiveness
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anuradha Jegan says:
Dev madura kita ketu therinchu pano??
Maya ku ena thandanai kudupar dev bai?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vijaya Santhi says:
துருவன் வெளிய துரத்தினத மட்டும் சொன்னாளா இல்ல மதுரா கல்யாணத்தை நான் தான் நிறுத்துனேனு சொல்லிருப்பாளா???
தேவ் மதுராக்கிட்ட என்கிட்ட கேக்காம ஏன் உன் வீட்ல இதைப்பத்தி கேட்பானு நினைக்கிறேன்…
இரண்டு பேருக்கும் இருக்கிற சுவர் உடையலாம்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Radha Karthik says:
Hi mam….. Actually dev will be angry with madhura as she thinks about past even after their marriage…. Rajeshwari will scold Maya I think…. Madhura’s reaction is a big expectation mam…..