Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 80 முன்குறிப்பு

மகளின் அவலநிலை கண்ட பிரபாவதி கொதித்துப் போகிறாள். தேவ்ராஜிடமிருந்து அவளை ஒட்டு மொத்தமாக பிரித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறாள். அவர்களுக்கு இடையே பாலமாக மதுராவின் வயிற்றில் வளரும் குழந்தை இருந்துவிடக் கூடாது என்று எண்ணி அதை அழிக்க நினைக்கிறாள்.

மனைவி தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்துக்க கொண்ட போது நரேந்திரமூர்த்தி எப்படி ரியாக்ட் செய்கிறார்? அவருடைய நிலைப்பாடு என்ன?

மருத்துவர் மதுராவின் கருக்கலைப்பிற்கு உடன்படுவாரா?

தன்னுடைய குழந்தையை அழிக்க நடக்கும் சதித்திட்டத்தை தேவ்ராஜ் அறிந்து கொள்வானா?

மதுராவை பார்க்க பாரதியும் மாயாவும் வருகிறார்கள். அவர்களோடு குழந்தை ஆதிராவும் வருகிறாள். ஆதிரா தந்தையை பார்த்ததும் உற்சாகமாகி அவனோடு ஒட்டிக்கொள்கிறாள். துருவனின் பார்வை மனைவியின் மீது திரும்புமா? அவன் மாயாவை மன்னிப்பானா?

மதுராவிற்கு நடந்திருக்கும் இந்த அவலத்தை மாயா எப்படி பார்க்கிறாள். தன் தமையனின் செயலை அவள் ஆதரிக்கிறாளா? அவளுடைய மனத்திரைக்கு பின்னால் இருக்கும் உணர்வுகள் என்னென்ன?

உங்களுடைய ஊகங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் தோழிகளே… நாளைய எபிசோடில் சந்திப்போம்…

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

11 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    மதுரா தன் தாய் வீட்டிற்கு போகத்தான் விரும்புவார் ,குழந்தையை அழிக்க பிரபாவதி & திலீப்பை தவிர யாரும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ,துருவன் மாயாவை பார்த்து இளகினாலும் மதுராவுக்காக அதனை வெளிக்காட்டமாட்டார்.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    super. waiting for your next ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Mathu amma veetuku pona pirachchanai innum perithaka varum. Mathu karuvai kalaikka oththukkolla maata karuvai kalaitthal mathuvin mana nilai innum mosamakum. Dev inimel mathuva nalla pathukka vaipirukku so mathu amma veettukku pokathe devvin kovam athikamakum.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    மதுராவின் மன நிலை இப்போ அம்மா வீட்டுக்கு போறதா தான் இருக்கும்.தேவ் தன் மனதை திறந்து காட்டும் வரை மது மன்னிக்க மாட்டா,பிரிவு அவனை மாற்ற வாய்ப்பு இருக்கு.மாயாவை நிச்சயம் துருவ் மன்னிக்க மாட்டான்.அவள் மதுவிடம் அன்பும் பரிவும் காட்டினால் அவளை மன்னிக்க வாய்ப்பு இருக்கு

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chriswin Magi says:

    Super ud ji hope Maya would have valued relationships Now so Ava Anna ku oppose panna than Seiva n dhruv um Maya um onnu sernthuduvanga nu nenaikuren.. Moorthi othukamatar coz avar nithanathoda irukaru

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    நரேந்திரமூர்த்தி லீகலா அப்ரோச் பண்ணலாம்னு தானே சொல்கிறார் அதனால் மது தேவ் வ விட்டு பிரிந்தால் நல்லதுனு தான் அவரும் நினைப்பார். மதுராவின் உடல்நிலை காரணமாக கருக்கலைப்புக்கு மருத்துவர் மறுக்க வாய்ப்பிருக்கு. மதுரா நிலை இப்போ ரொம்பவே மோசமா இருக்கு அதனால் மாயா மீது துருவனின் இலக்கம் குறைந்து மீண்டும் கோபப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏன்னா மாயா அவ வீட்டில் இருக்கும் போதுதான் மதுராவிற்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்கு. மதுராவின் நிலை மாயா பாரதியை பெரிதாக பாதிக்காது காரணம் சுயநலமான அவர்களின் இயல்பு ஆனால் மதுராவிற்காக தேவ் துடிப்பதை பார்த்து அவங்க திருந்த வாய்ப்பு உண்டு. சில நாட்கள் மதுரா தேவ் பிரிஞ்சு தான் இருப்பார்கள் காரணம் மதுராவின் உடல்நிலை. மதுராவும் தேவ்ராஜை காதலிக்கிறாள் ஆனால் தனக்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து தேவ்ராஜை மன்னித்து அவனோடு சேர்ந்து வாழ மறுக்கலாம் காரணம் தேவ் மதுராவை காதலிப்பதையும் அவள் மீது அன்பாக இருப்பதை மதுரா உணர்ந்ததே இல்லை தேவ்ராஜூம் வெளிப்படுத்தியதே இல்லை. இனி அது போல சூழ்நிலைகள் உருவாகும் போது மதுரா கண்டிப்பாக தேவ்ராஜை தேடி போய்டுவா. தேவ் மதுரா பிரியாமல் இருக்கனும்னா தேவ் தன் அன்பை மதுராவிற்கு உணர்த்தனும் மதுரா குணமடையவும் தேவ்ராஜோட சேர்ந்து வாழவும் அது ஒன்று தான் வழி ஆனால் தேவ் எல்லா வழியையும் தான் அடைத்து வச்சிட்டானே. ( அதென்ன நாளைய எபிசோடா? ஏற்கனவே ரொம்பவே எங்களை காக்க வச்சுட்டீங்க தினமும் ஒரு எபிசோட் போட முயற்சி பண்ணுங்க)

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Nithya appo madhu enna fell panra ava mana nilai ennanu innaiku theriyatha 🤔

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Narentheramurthi ithukku kandippa kova paduvar.. karukalaippukku Dr sammathikka mattaga ..dev ku chinnatha santhegam vanthalum praba gali.. mayava parthathum konjam manasu ava pakkam sayalam thuruv . .. maya avalum penthane madhukkaga dev kitta pesalam …

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Please madhuva yum Deva yum pirikadinga

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Sis dev madhu va pirichidathinga….madhu va ava amma kooda anupathinga bcoz she dont lik dev so she ll brainwash madhu fr divorce

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    UD um ithey mathiri seekiram kudupingalaam

You cannot copy content of this page