Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இன்று ஓர் இனிய செய்தி

தோழமைகளுக்கு வணக்கம்,

பல நாட்களுக்குப் பிறகு இல்லையில்லை… சில வருடங்களுக்குப் பிறகு இந்திரா செல்வம் மீண்டும் எழுத துவங்கியுள்ளார். முகங்கள் – ஆரம்பித்து பத்து அத்தியாயங்களுடன் நிறுத்தியிருந்த கதை. அதை இப்போது எடுத்து தூசு தட்டி புது பொலிவுடன் படைத்திருக்கிறார். அவர்களுடைய எழுத்து நடையில் வந்திருக்கும் மாற்றத்தை கண்டு வியக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் சிறப்பான கதையோடு வந்திருக்கிறார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கைக்கு எனக்கு இருக்கிறது. படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் குறிப்பிடுங்கள்…

நன்றி…

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.


Tags:


2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Ratnam says:

    Hello Indra, just started reading the first episode. Sema interesting!


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya bharathi says:

    Nice akka

You cannot copy content of this page