Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 101

அத்தியாயம் – 101

“நைட்டோட நைட்டா இப்படி கடத்தல்காரன் மாதிரி பிள்ளையை தூக்கிட்டு வந்திருக்கியே! இதுக்கெல்லாம் சில சடங்கு சம்பிரதாயம் இருக்கு… அதை பத்தியெல்லாம் உனக்கு எந்த அக்கறையும் இல்லையா?” – மகனை கடிந்துக் கொண்டாள் இராஜேஸ்வரி.

“என்ன பெரிய சடங்கு… எனக்கு தெரியாத சடங்கு…? அதெல்லாம் செய்ய வேண்டியதை செஞ்சுதான் உள்ள கூட்டிட்டு வந்தேன்” – சப்பாத்தியை சுவைத்துக் கொண்டே அலட்சியமாக தாய்க்கு பதிலளித்தான்.

“ஓஹோ! அப்படி என்ன செய்ய வேண்டியதை செஞ்ச நீ?”

“ஆரத்தி எடுக்க வச்சேன்” – பெருமையாகக் கூறினான்.

“ஆரத்தி எடுத்துட்டா போதுமா? அது சரி யார் ஆரத்தி எடுத்தது? யார் அதை ரெடி பண்ணினது?”

“நான் தான் ரெடி பண்ணினேன்… ஏன்?”

“நீயா? நீ எப்படி ரெடி பண்ணின!” – சந்தேகத்துடன் கேட்டாள் தாய்.

“ம்மா… தண்ணியில குங்குமத்தை கரைச்சு தட்டுல ஊத்தி சுத்தறது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?”

“நெனச்சேன்… குங்குமத்தை கரைச்சுதான் பிள்ளைக்கு சுத்தி போட்டீங்களா?”

“ஆமாம்… ஏன்? அந்த தட்டுல ரெட் கலர் தண்ணிய நா பார்த்திருக்கேனே! அது குங்குமம் தானே?”

இராஜேஸ்வரி மகனை முறைத்தாள். பிறகு மருமகளிடம், “நீயாவது சொல்லியிருக்கலாம்ல?” என்றாள்.

என்ன சொல்லியிருக்க வேண்டும் என்று அவளுக்கும் புரியவில்லை. “வெத்தல… கற்பூரம் எல்லாம் வச்சுதான்…” – இழுத்தாள்.

“கிழிஞ்சது… உனக்கும் தெரியாதா! மனுஷங்களுக்கு ஆரத்தி சுத்தும் போது மஞ்சளையும் சுண்ணாம்பையும் கரைச்சுதான் தட்டை ரெடி பண்ணுவாங்க… குங்குமத்தை இல்ல…”

“ஓ!” – மதுராவுக்கே இது புதிய செய்தி… அப்படியென்றால் தேவ்ராஜை பற்றி கேட்கவே வேண்டாம்.

“சரி விடுங்க… எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னா எப்படி?” – தேவ்ராஜ்.

“நீங்களா எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்கு செஞ்சா இப்படித்தான். பெரியவங்க நாங்க எதுக்கு வீட்ல இருக்கோம்? எழுப்ப வேண்டியதுதானே?”

“எதுக்கு உங்க தூக்கத்தை கெடுக்கணும்னு நெனச்சேன். அது ஒரு பிரச்சனையா இப்ப? குருமாவை போடுங்க ப்ளீஸ்…” – அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அண்ணன் மகனை தூக்கி கொண்டு முகம் கொள்ளா சிரிப்போடு அங்கு வந்தாள் பாரதி.

“ம்மா… ரோச்சர் கத்து கத்துன்னு கத்துது… பயப்படவே மாட்டேங்கிராம்மா! திருப்பி ‘ஊ ஊ’ன்னு இவனும் கத்தறான். அதை மிரட்டப் பார்க்கறான்…!” என்று துள்ளலுடன் அண்ணன் மகனின் பெருமையை பூரித்தாள்.

ரோச்சர் என்பது தேவ்ராஜின் நாய்… நாய் என்றால் சாதாரண நாய் அல்ல… வேட்டை நாய்… அதை பராமரிப்பதற்கே தனியாக இரண்டு ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதனிடம் நெருங்க முடியாது. தேவ்ராஜை பார்த்துவிட்டால் மட்டும் குழந்தை போல் குழையும். மற்ற நேரத்தில் கோரப்பல் கொண்ட கொடூரனாகவே காணப்படும். அந்த நாயை பார்த்து அந்த சிறுவன் பயப்படவில்லையாம்! பயப்படாதது மட்டும் அல்ல.. மிரட்டிப்பார்க்கிறானாம்! – பாரதி சொன்னதைக் கேட்டு எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள்.

“மது…! காலையில என்ன கொடுத்த பிள்ளைக்கு? நா ஏதாவது ஊட்டிவிடட்டுமா?” – மதுராவிடம் இயல்பாகப் பேசினாள்.

ஆம் இப்போது பாரதியின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. காரணம் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிளை. அவன் அவளை மிகவும் நேசித்தான்… கொண்டாடினான்… வசீகரித்தான்… அவள் மனதை முழுவதும் ஆக்கிரமித்தான். அவளிடம் இருந்த எதிர்மறை எண்ணங்களையெல்லாம் களைந்தெறிந்தான்.

மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது மூன்று முறை தான் சந்தித்திருப்பார்கள்… மற்றபடி போனில் தான் பேசிக்கொள்வது… அப்படி இருந்தும் அவளை கவர்ந்திழுக்கும் காந்த சக்தி அவனிடம் இருந்தது. மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த பாரதி சுற்றியிருப்பவர்களிடமும் சந்தோஷமாகவே பழகினாள். ஆரம்பத்தில் மதுராவிடம் பேச சற்று தயங்கினாலும், சற்று நேரத்திலேயே சமாளித்துக் கொண்டாள். குழந்தையை பாலமாக வைத்து அவளோடு சினேகமாக பேசினாள். மதுராவுக்கும் அதில் மகிழ்ச்சிதான் என்பதால் அவளும் இன்முகத்தோடு பதிலளித்தாள்.

அடுத்த சில மணிநேரங்களில் மாயா தாய் வீட்டில் இருந்தாள். “என்ன தேவ் பாய்… இப்படி பண்ணீட்டிங்க? காலையில எழுந்ததும் எல்லாருக்கும் பகீர்ன்னு ஆயிடிச்சு… குட்டிப்பையன் இல்லாம அங்க வீடே ஒரு மாதிரி இருக்கு… யாருமே இல்லாத மாதிரி ஃபில் ஆகுது…” – படபடவென்று பொரிந்தபடி வீட்டுக்குள் நுழைந்தவள், பாட்டியின் மடியிலிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சினாள். புது இடத்தில் பழகிவிட்டானா என்று விசாரித்தாள். அங்கு அனைவரும் எதையோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருப்பதாகக் கூறி வருத்தப்பட்டாள்.

அன்று மாலை தேவ்ராஜும் மதுராவும் குழந்தையோடு ஜூஹூ சென்றார்கள். அனைவரையும் பார்த்து பேசிவிட்டு மறுநாள் தங்களுடைய வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி அழைப்பு விடுத்தார்கள். தாத்தாவும் பாட்டியும் பல ஆண்டுகள் பேரனை பிரிந்துவிட்டது போல் விழுந்து விழுந்து கொஞ்சினார்கள். பிறகு மனமே இல்லாமல் அவர்களை வழியனுப்பினார்கள்.

மறுநாள் விருந்துக்கு திலீப் மட்டும் வரவில்லை. அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறினார் நரேந்திரமூர்த்தி. ஆனால் தேவராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. தானே அவனுக்கு அலைபேசியில் அழைத்து காரணம் கேட்டான். அவன் வேலையை காரணமாக் கூறியபோது, வேலை முடிந்து அவன் வரும் வரை தான் காத்திருப்பதாகக் கூறினான். அடுத்த ஒரு மணிநேரத்தில் திலீப்பும் மாமன் வீட்டில் இருந்தான்.

இளம் பெண்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் இன்முகமாகப் பேசிக் கொண்டார்கள். இராஜேஸ்வரியும் பிரபாவதியும் ஒட்டி உரசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் முகம் திருப்பிக்கொள்ளவில்லை. ஆதிராவும் தேவ் தர்ஷனும் செய்யும் சேட்டைகளை மொத்த குடும்பமும் சேர்ந்து ரசித்தது. பொழுது இனிமையாக கழிந்தது.

சற்று நேரத்தில் இளங்காளைகள் மூவரும் தனியாக ஒதுக்கினார்கள். அப்போது விபரமாக நரேந்திரமூர்த்தியை மட்டும் பெண்களோடு கழட்டிவிட்டு விட்டார்கள். அவரும் ஏதும் புரியாத அப்பாவியாக குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

மாடியில் மைத்துனர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தான் தேவ்ராஜ். அவர்களுக்கு பிடித்த இசையும் உடன் கொஞ்சம் மதுவும் ரம்யமான சூழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவராஜ் தங்களுக்குள் இருக்கும் தடைகளையெல்லாம் உடைத்தெறிய மனம்விட்டு பேச… மன்னிப்புக் கேட்க… சகோதரத்துவத்துடன் பழக இந்த ஏற்பாடு உதவும் என்று நினைத்தான்.

அவனுடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு ரவுண்ட் உள்ளே சென்றதும் கேலி கிண்டல் என்று தேறி, தங்களுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டு, தவறை மன்னித்துக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். மனம் சங்கடங்களை மறந்து லேசானது. உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. மனநிலைக்கு ஏற்றார் போல் இசையை அதிரவிட்டு ஆட்டம் போட்டார்கள். அன்று முழுவதும் சந்தோஷமும் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது அந்த வீட்டில்.

44 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Prabha . says:

    Excellent story Nithya👍👍

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Prabha.. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Buvi Mani says:

    கடத்தல்காரன் மாதிரி பிள்ளய தூக்கிட்டு வந்துருக்கியே செம சிஸ்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lancy Madhu says:

    Dev&madhu love ku flash back unda mam.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sriranjana Niranjan says:

    Is there any ud today ….sis plz tell me….eagerly waiting….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      illa pa… nalaikku final epi…

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Nithya Prabhu says:

        Ennaku sissy athukulaya

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Manju La says:

    Today udirruka mam

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      nalaikku pa

    Subha Mani says:

    Mam tdy ud Iruka plz tell me

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Nalaikku Shuba…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ahila Iyadurai says:

    Woww…superrr epiii..kalakeetann Dev….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shanmugaselvi V. says:

    Epi Very nice …. Waiting for next epi…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Padmasrisuresh Suresh says:

    Superb …sis….uravukal ondru sernthathularunthu..urchakkam kalaikattuthu…readers kitayum

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Yuvaraj says:

    Super mam. Next epi epa

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ragul ragul says:

    wow superbbb…..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Saradha Sekar says:

    Nice ud mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kayalvizhi Ravi says:

    Superb! 😍😍😍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    shireena farook says:

    nice and super ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    Semma ud nithi dear. Uravugal ondru koodinal anbukku,mazhilchikku panjam yedu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kirthika Karthick says:

    Nice episode

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Sonthangal ontru senthal kontattam than santhossathukku alave illa.thotaraventum makilchikal.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Semma epi akka😍😍😍😍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Prabhu says:

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    No words

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    எல்லோரும் சந்தோசமாய் இருக்கின்றனர்,இந்த சந்தோசம் என்றென்றும் தொடரட்டும்.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    josephine mary says:

    It’s happy epi. … everything is going well but I’m worried…. nithi what’s the next bomb?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jaya Bharathi says:

    super..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Dev kalakure.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vuinu Rajesh says:

    Nice Epi…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Banu Priya says:

    Enjoying the story mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jothi jk says:

    Happy moments…. Thirusti suthi podunga dev kum avan ratchasikum

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Banu Priya says:

    Nice episode

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chriswin Magi says:

    wow arumai ji awaiting for next ud ☺ unga other novels Enga padikalam? Mor padichuten ji

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sriranjana Niranjan says:

    Nice epi…..
    Superb.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Kadai mudiya pogdu!!!! Romba nalla pochi. Ethanayo scenes kannu munnadi vanduchi.. romba super ah ezhudaringa..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    மது விருந்தா…இல்லைன்னா மனம் விட்டு பேச முடியாதா….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rexi Anto says:

    Nice

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    Very happy nithya sis .. love u ..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    இனிமையான உணர்வுகள்!எங்களுக்கும் படிக்கும் போது!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sabeena Begam says:

    நான் தான் பஸ்ட் சூப்பர் ரொம்ப சந்தோஷம் நித்தி டியர் லவ் யு சோ மச் டா நாவல் அருமையா இருக்குப்பா உங்க நாவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லா நாவலும் அருமை

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Happy epi sis… kutty dev vanthu ellaraiyum evlo change panitan…so sweet😍😍😍… Dev sema 😘😘😘😘

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Wow kuttipaiya super da….naayave miratiriya? Yaaroda paiyan nee😁….

    Dev um avan in-laws family oda sumugama poitan….super….will miss Madhu and Dev🙁

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    WOWWWWWWWW SEMAAAAAAAA UD SISSSSSS
    SUPERRRRR AATAMAAAAAAAA

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shoba Ravi says:

    Fantastic Story!!!

You cannot copy content of this page