Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல்

Share Us On

[Sassy_Social_Share]

குட் பை கனல்விழி!!!

அன்பு தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம் மற்றும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்…

 

கனல்விழி காதல் – பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்… விளையாட்டுத் தனமாக… நீண்ட இடைவெளியினால் உண்டான ஸ்டார்டிங் ட்ராபிளை நீக்குவதற்காக… இந்திரா மற்றும் சசியின் உந்துதலினால் எழுத துவங்கிய கதை. இந்த கதை இத்தனை வாசகர்களின் விருப்பத்தையும் அன்பையும் சம்பாதித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கதை ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று வரை என்னோடு சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்… நன்றி! நன்றி!! நன்றி!!!

 

கதையை படித்ததோடு நிற்காமல் உங்கள் தோழமைகளுக்கு பரிந்துரை செய்து பெரிதும் கனல்விழியை பிரபலமாக்கிய ஹேமா போஸ் மற்றும் மேகலா அப்பாதுரை அவர்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த நன்றிகள். இவர்கள் மட்டும் அல்லாமல் ப்ரியா ஷக்தி மற்றும் என்னுடைய கவனத்திற்கு வராமல் இன்னும் சில தோழிகள் பர்சனலாக உங்கள் நட்பு வட்டத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறீர்கள். வாசகர்களை தளத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள். உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்… நன்றி தோழிகளே!

 

இந்திரா மற்றும் சசி… கனல்விழி காதலின் ஒவ்வொரு எழுத்திலும் உங்களுடைய பங்களிப்பு இருக்கிறது. நான் தடுமாறிய தினத்திலெல்லாம் ஊக்கம் கொடுத்து உறுதுணையாக நின்றீர்கள். அதற்கு நன்றியெல்லாம் போதாது… எனவே மனம் கனிந்த எனதன்பை இங்கே பதிவு செய்கிறேன்…

 

தேவ்ராஜ் – அதிரடியான கதாபாத்திரம்… அதிரடியாகவே உங்களில் பலரின் மனக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட்டான் என்பதை உங்களுடைய பின்னூட்டங்களிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

 

மதுரா – தாலாட்டும் தென்றல் அவள். மென்மையாகவே கதை முழுவதும் பயணிக்கிறாள்.

 

இவர்கள் இருவருடைய அடிப்படை குணம் கடைசி வரை மாறாமல் கதையை நகர்த்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. அதை ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

 

இதில் சிலருக்கு வருத்தமும் இருந்தது. ஏன் இவள் அனைத்தையும் பொறுத்துப் போகிறாள்? ஏன் பொங்கி எழ மாட்டேன் என்கிறாள் என்றெல்லாம் வருத்தப்பட்டார்கள். அதற்கு காரணம் நான் மேலே கூறியதுதான்… அடிப்படை குணத்தை மாற்ற விரும்பவில்லை. அதே சமயம் ரியாக்ட் செய்யவும் வேண்டும்… அதை ஓரளவுக்கு பாலன்ஸ்டாக கொடுத்துத்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

 

அடுத்து மோனிகா… மோனிகா பாத்திரத்தின் நியாயத்தை அவள் பக்கம் இருந்து விலக்கியதில் சிலருக்கு கோபம். அவளிடம் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்விகள் எழுந்தது. தவறே செய்தாலும் தன் பக்கம் நியாமா இருக்கிறது என்று நினைத்துக் கொண்டுதான் மனிதர்கள் தவறு செய்கிறார்கள். அதை அவர்கள் பக்கத்திலிருந்து நின்று பார்த்து எழுத வேண்டியது கதாசிரியரின் பொறுப்பாக எனக்குத் தோன்றியது. அதை செய்தேன். பிடிக்காதவர்கள் மன்னிக்கவும்…

 

ரொமான்ஸ் – நிறைய வாசகர்களின் விருப்பம் இது. தவறில்லை… அது ஒரு மெல்லிய உணர்வு… கதையில் நிறைய இடங்களில் இருக்கிறது. சண்டை போடும் இடங்களில் கூட இருக்கிறது. கவனமாகப் படித்துப்பாருங்கள் புரியும்.

 

தேவ் மற்றும் மதுராவோடு உங்களை தினமும் வந்து சந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சந்திப்பு இன்றோடு முடிவதில் வருத்தம் என்றாலும் எத்தனை நாட்களுக்குத்தான் உங்களை படுத்த முடியும்… பாவம் பிழைத்துப் போங்கள் என்று விட்டு விடுகிறேன்… பாய் ஃபிரண்ட்ஸ்…!!! பாய் மது…!!! பாய் தேவ்!!! குட் பாய் கனல்விழி…!!!

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

 




89 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Angel Rashmi says:

    This storyoda 1st episode epdi read panradhu?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      kindle la full story link irukku pa. If you have no kindle access let me know. I’ll give you Sahaptham link


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    KALYANI says:

    Wow super nice story…. Dev Madhura wow chance illa sema character….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Parimani Parimala says:

    மிக மிக அருமையான கதை நம்மிடையே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை அக்குவேறா ஆணிவேறா புரிய வச்சிட்டிங்களே… ஸோ கிரேட் நித்திஸிஸ்..வார்த்தைகளே இல்லை ….ஐ லவ் தேவ்…….இன்னல்களை சந்தித்து அதில் மீண்டு மனைவி தாய் உறவுகளின் மேன்மையை உணர்ந்த சிறந்த மனிதன்.. அவனின் காதலுக்காக எத்தனை இன்னல்களையும் சந்திக்கலாம்…ஒவ்வொரு கேரக்டரும் உணர்ந்து அவர்களின் கு ணத்தை புரிந்து யாரும் விரோதி அல்ல சந்தர்ப்ப சூழ்நிலையே மனிதனின் பரிமாணம் உணர வச்சிட்டிங்களே… வெரி வெரி சூப்பர். தேவீ பாய் துருவன்பாய். தீலீப் பாய்..அருமையான அண்ணன்கள் எனக்கு அண்ணன் இல்லாத உணர்வை ரொம்ப ரொம்ப ஃபீல் பண்ணவைத்த அண்ணன்கள்… ஐ மிஸ் யூ எவ்ரிபடி. கேரக்டர்ஸ்😍😍😍😘😘😘😘😘


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samrithi says:

    Wow sis lovely story 😘😍


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Samrithi… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    MONA says:

    LOVELY


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sameera says:

    Awesome Story..fb la review paathathil irunthu intha kadhai methu oru eerupu..but 100 epi ngrathalla thalli pootute irunthen..ipo nethi padikka aarabithathil irunthu vaikkave manam illai..athunai viru viruppu..90 epi Mela vanthu kadhaiyil konjamum thudipirku kuraivilaamal ezhuthiya in ezhuthuku hats off 👏👏👏 yaarume perfect ilaimaal yellaa character oda flaws aium solirka vidham arumai.niraiya idangalil prabha,dev,maaya,bharathi ah thitti nechachirunthaalum lastly group photo appo ellam maranthu intha family lenthu piriya pooromnra touching feel irunthuthu 💖💖💖 finally devaraj innum sila naatkaluku yen kanavilum ninaivilum sutri varuvan enbathil aiiyam illai…😘😘


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyasaravanan says:

    Intha three daysla than arambithu padithen. Dev characteroda match pannikitathala Pala murai aluthiten. Good stress buster to me. Nice story. Match with my feelings in every episode. Thanks Nithya.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyanga SP says:

    Rmba rmba superb story nu solratha Vida namba elarthayum kudave kutitu Poona oru story.. rmba nalarku n dev oda pic selection superb


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hemalokzhni G says:

    super story mam, waiting for next story mam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepa I says:

    Lovely


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vanitha babu says:

    very nice story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ramaprabha Manikandan says:

    I’m wondering how u framed the story line, cast and crew Nithya…. Literally I couldn’t find any words to describe….. Superb keep rocking… 💜💜💜💜💜💜


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ramaprabha Manikandan says:

    Kanal valee kadhal really superb. So emotional and I really loved it very much…. Hats off to Nithya


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ramya Sellamuthu says:

    Sema story sis… Keep going… Waiting for ur another novel


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sangeetha Narayanan says:

    Nice story sister👍👍👏👏💐💐.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mariswari Saravanan says:

    Nice novels nice ending I love it


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    அருமை என்ற வார்த்தை மிகவும் சாதாரணம் அவ்வளவு தெளிவு எதார்த்தம் உங்கள் கதை நடையில். ரொம்ப நாள் இதோட தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு ஏக்கத்தையும் திருமணம் ஆன பெண்களுக்கு பொறாமையையும் உருவாக்கும் கதை. உங்கள் கதைகளில் மட்டுமல்ல நான் படித்த அநேக எழுத்தாளர்களின் கதைகளில் கனல்விழி காதல் The best . நித்யா கார்த்திகன் இனி என்னுடைய மிக பேவரிட் எழுத்தாளர். உங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கின்றேன். கனல்விழி காதல் புத்தகமாக எப்பொழுது வெளியிடுவீர்கள்? வாங்கி அலுத்துப்போகும் வரை திரும்ப திரும்ப படிக்க ஆசையாக உள்ளது. நன்றி . வாழ்த்துக்கள்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ugeswari Raja says:

    அப்பா. கடைசி 2 எபி ல தான் தேவ் சிரிச்சு பார்க்கிறோம். நன்றிகள் பல. காத்திருந்து படித்த கதை. புத்தகமாக வந்ததும் சொல்லுங்கள்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Skanatharajah Sutha says:

    Nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Aarthi kamal says:

    Superb story….really loved it…..keep up your work


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ssankareswari sundaram says:

    super and thank you for giving this spicy lovable story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Zeenath Sabeeha says:

    Awesome story sis thanks a lot


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    Congratulations nithya mam 👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi Ganesh says:

    Congratulations dear!! Thanks for giving a beautiful story


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Firoza Nazeer says:

      How can I read ‘kanalvizhi kadhal’rcoz I don’t have
      access to kindle.😔


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    After a long time nice family story u have given with 102 episodes just loved it..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thanks a lot Uma… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sony Sri says:

    Nice story sis……


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sony… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lalitha Vasudevan says:

    Happy friendship day. very nice novel and i miss mathu. eagerly awaiting for a new one


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Lalitha… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sriranjana Niranjan says:

    Thanks for giving us a wonderful story sis.. thanks a lot..happy friendship day sis..😘😘😘😘😘💐💐💐


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Sriranjana… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Yuvaraj says:

    Nice story. We miss dev and madhu


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Nithya…. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Arruna Ravi says:

    Super 👌👌👌 Had a great time reading the novel. Will miss dev and madhu badly. Waiting for your next novel eagerly


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Aruna… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    அழகான விளக்கம் நித்யா

    ரோமான்ஸ் குறித்து உங்கள் கருத்தை குறிப்பிட்ட விதம் பிடித்தது.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Jansi.. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rexi Anto says:

    Nice story I love it I miss den madhu


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Rexi… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vijay Siva says:

    Superu super


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Vijay Siva… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ahila Iyadurai says:

    Superrr ..v definetly going to miiss this storyy .
    Such a good storyy…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thanks a lot Ahila… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Meena Vighneswar says:

    Semma semma 😍


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Meena… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Thanks for giving such a fantastic story sis😍😍😍… i lik ur way of narration till end😍😍😍… Madly miss Dev 😭😭😭😭… madhu n kutty dev also… cum soon wit nxt story sis… eagerly waitng fr u always😍😍😍😍


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Kani…. Thank you so much my dear friend… I expect your comment every day… you encouraged me a lot… Thanks for your love and support… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sow Dharani says:

    கண்டிப்பா தேவ் யை ரொம்ப மிஸ் பண்ணுவோம்….சீக்கிரம் சூப்பர் ஸ்டோரியோட வங்க நித்தியா mam


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sow… Definitely…. ll be back soon… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chriswin Magi says:

    Such a lovely feel enjoyed to The core thanks a lot for providing such a good story ji.. Hope you ll be back soon ☺😘😍


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thankk you so much Chriswin… Definitely… ll be back soon.. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jothi jk says:

    Dev and madhura va romba miss panren… Novel mudinji pochunu nambave mudiyala.. Dev marinathu romba happy… Madhu than suyam tholaikkamal irunthathu arumai….ivangala kadhapathirangalave pakka mudila…kudave payanikkara saga manishangalathan pathom… IPO yellarayum romba miss pannuvom… Seekiram book publish pannunga… Dev madhuva koodave vechikirom…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Jothi… Definitely book ah varum… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    suber story. excellent Nithya. waiting for your next story. thankyou


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you So much Vijaya… Definitely ll come back with other story soon… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Riy Raj says:

    Very nice ending and Good story…. Keep rocking ……


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Riy Raj… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    aRumai nitya. Hyyo mudithathennu irukku. Viraivil adutha kathaiyudan varavum.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Saranya… 🙂 Definitely…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Tharani Rajan says:

    ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எதிர்பார்த்து வாசித்த அருமையான நாவல் முடிந்து விட்டது என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. மிகவு‌ம் அழகான நடையில் சிறிதும் தொய்வில்லாமல் கதையை எழுதிய nithya விற்கு வாழ்த்துக்கள்.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Tharani… even I feel little down because I cant read all your comments anymore… 🙁


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    வாவ்!அருமையான கதை நித்யா!தேவ் மாதிரி ஒரு கதா பாத்திரத்தை எப்படி அவன் கெத்து குறையாம கடைசி வரை கொண்டு போவிங்கன்னு எதிர் பார்த்துருந்தேன்.அருமையா கையாண்டு இருந்திங்க.கதையில் வரும் எல்லா பெண் பாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் நம்மை பாதிக்கிறாங்க!அப்புறம் விரிவா சொல்ல வறேன்!


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Ka… I’m really glad you liked Kanalvizhi and also all the characters of Kanalvizhi too… Waiting for your detailed review… Thank you… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    SUPER STORY SISSSSS
    INNUM NIRYA KATHAI NEENGAL YZLUTHA NAANGAL PADIKKKKKKKKKK VENDUM SIS


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Ugina… 🙂 daily comment koduththuduveenga… Thanks a lot… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Thank you Nithya for giving a beautiful story…,,.come soon with your next new story….kaviyo amutho story enna achi?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hadhi… Thank you so much… you are travelling with me from my starting days… Thanks a lot… Kaviyo amudho is next to be completed… 😀


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Indra Selvam says:

    Thank u soooo much nithya…. for mentioning my name and sasis name ……. we r honoured.You are a great writer. I am Going to miss the discussion session of kanal vizhi kadhal. I love devs characterisation the best villan in first half and the best hero in the next half. The core character of madhura and dev did not change till end. That is the highlight of the story. I miss devraj. Comeback with a new story soon…….. i will give all my support to what ever u do nithya. I am also for u. Bye nithya. Bye kanalvizhi. Bye dev madhura……….. bye my dear devdarshan.see u soooon. Thanks all who supported this story and make us feel high…….. thanks to all.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Indiraaaaaa!!! Thanks Thanks Thanks… Even I’m gonna miss the discussion session of Kanalvizhi… Thanks for everything… unless you there is no Kanalvizhi or DevRaji… I can’t say this is my story… This is OUR story… we three of us worked together… Thanks a lot dear… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Archana Rajendran says:

    Really super mam
    We feel like traveling with them.all because of u


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thanks a lot Archana…. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jasmine s says:

    really good work ma.. I read it in one go except last few episodes.. yella characters um azhaga avanga view ah explain pannu irukkinga .. thanks for the story..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Jasmine… I’m honored by your words… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Really I love this story very much. Each and every sec na update check panitu irupa ipo story finish panitinga really miss this story. Plz quick ah next story start panunga


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you So much Subha… Kandippa seekkiram vandhadren… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kirthika Karthick says:

    Maravallous. Nothing is missing in ur story sis. To be honest I got the feel like reading my favourite author RC mam novel. Enjoyed ur novel to core. Expecting more stories from u.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      OMG!!! That’s not true… RC mam is malai… me madu… Anyway thank you so much for your love… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvi selvi says:

    Ungaludaiya puthu kathaiya ethirparkkiren sis
    🌹🌹🌹🌹🌹🌹🌹


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Seekkiram vandhadren Selvi… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Prabhu says:

    Manasu niraiva iruntichu sissy
    Really gonna miss Dev and Madhu
    😘😘😘


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Nithya Prabhu… Naanum miss pannuven… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rozani Banu says:

    storeys pakka super ending


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Rozani Banu… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Priya says:

    super ,and semma story..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Priya… 🙂

You cannot copy content of this page