வேல்விழியின் குளிர் நிலவோ..??
3120
0
வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை மறந்ததாக மறைக்க தன் உறவுகளை பிரிந்து செல்லும் இரும்பாகி போன ஒருவனின் இதயத்துக்குள் பிரவேசிக்க ப்ரயத்தனப்படும் மங்கையவளின் முயற்சி கை கூடியதா??? தன் முன்னோர்களின் ஆசைப்படி தங்கள் குடும்பத்தின் உரிமையை நிலைநாட்டினார்களா இவர்கள்? என்பதே இந்த கதை….
Comments are closed here.