நிகழ்வுகள்
729
0
வணக்கம் ஃபிரண்ட்ஸ்,
ஷேரிங்… ரொம்ப முக்கியமான விஷயம்… டெய்லி நிறைய விஷயங்களை நாம பிரண்ட்ஸ் பேமிலி சொந்தக்காரவங்க அப்படின்னு நிறைய பேர்கிட்ட ஷேர் பண்ணிக்குவோம்… குறிப்பா அனுபவங்களை… கேட்கறவங்களுக்கு விருப்பம் இல்லைன்னாலும் இழுத்து வச்சு சொல்லிக்கிட்டு இருப்போம்… நாம பார்த்த… கேட்ட… நம்மள பாதிச்ச நல்ல விஷயங்களை… இல்லன்னா கெட்ட விஷயங்களாக கூட இருக்கலாம்… எதையோ ஒன்னை தினமும் மத்தவங்ககிட்ட ஷேர் பண்ணிகிட்டே தான் இருக்கறோம்… அதை இங்க நம்ம வலைதள நண்பர்களுக்குள்ள செஞ்சா என்ன அப்படிங்கறது இந்திராவின் கேள்வி… விருப்பம் எல்லாம்… சோ இங்க நம்மளோட அனுபவங்களை ஷேர் பண்ண துவங்குறோம்… நீங்களும் கலந்துக்கங்க…
நன்றி நட்புக்களே…
Comments are closed here.