Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

சூழ்நிலை கைதி

இரக்கமுள்ள இமை இவன் இறந்ததற்காக இரைக்கிறது கண்ணீரை……….!

இரக்கமற்ற வானமோ இவன் இறந்தப்பின்னும் இரைக்க மறுக்கிறது தண்ணீரை………!

இரக்கமுள்ள இறைவனிடம் இவன் வறட்சி, வறுமை, என இரு வரம் பெற்றான்,

வறட்சியும்,வறுமையும் இணைந்தே இருந்ததால் இறுதியில் இவனோ உயிா் விட்டான்……!

இங்கணம்

– விவசாயி

– மீனாக்ஷி சிவகுமார்




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kumar says:

    Super

You cannot copy content of this page