Share Us On
[Sassy_Social_Share]அவசர ஊா்தி
607
0
இவனோடு செல்கையில் பிாிவோா் சிலா்,
சென்ற பின்பும் வாழ்வோா் சிலா்,
அவசரமாய் அவன் வருவான்,
ஆயுளையே அள்ளி வருவான்,
வெண்மை நிறத்தை உடையவன்,
சிகப்பு கொண்டை அணிந்தவன்,
படுக்கை அறையை உடையவன்,
மருந்து மணத்தோடு மணப்பவன்,
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் துணையாய் இருப்பவன்,
ஆஸ்பத்திரியேனும் ஆலயத்தில் ஆதிமுலமாய் இருப்பவன் தான்,
ஆம்புலன்ஸ் என்று நாம் ஆசையாய் அழைக்கும் அவசர ஊா்தி……..!
– மீனாகூஷி சிவக்குமாா்
Comments are closed here.