Share Us On
[Sassy_Social_Share]இனிய செய்தி
1709
0
வணக்கம் தோழமைகளே!
என் முதல் கதையான நெருங்க சொல்லுதடி உன்னிடம் புத்தகமாக ஏற்கனவே வெளிவந்துவிட்டது. ஆகையால் வலைதளங்களில் இருந்து நீக்கவேண்டுததாயிற்று. இன்றும் வாசகர்கள் கேட்கும் கதை என்பதால் அக்கதையை அமேசான் கிண்டலில் ஈ – புக்காக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருக்கும் கடவுளுக்கும் என் கணவருக்கும் நன்றி. தங்களின் ஆதரவை எதிர்நோக்கும் தர்ஷினிசிம்பா (மழைநிலா).
NERUNGA SOLLUTHADI UNNIDAM (DHARSHINICHIMBA Book 1) (Tamil Edition) https://www.amazon.in/dp/B07MMF13VN/ref=cm_sw_r_apa_i_mGivCb7Z03XDN
விரைவில் எனது அடுத்த புத்தகங்கள் வெளிவர காத்திருக்கிறேன்…
அதனுடன் வந்து சந்திக்கிறேன்.
நன்றி…
Comments are closed here.