Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Bala Sundar

Bala Sundar

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்,
"பாலா சுந்தர்" (பெண்பால் தான்... சந்தேகம் வேண்டாம்... ) என்று உங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் நான், என்னை நெகிழ வைத்த சில நிஜம்(நிழல்) மனிதர்களுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்த காதலைப் பற்றித்தான் எழுதித்தள்ள முடிவு செய்துள்ளேன். நாவல்களில் மீண்டும் சந்திப்போம்.
நன்றி...


காஜலிட்ட விழிகளே 3

February 1, 2019 9:13 am Published by Comments Off on காஜலிட்ட விழிகளே 3

மீண்டும் இன்றுஜுன் மாதம்இரண்டாயிரத்தி பதினாராம் ஆண்டு…(2016)இடம்:கபாலீஷ்வரர் கோயில் சென்னை“இது காதல் கோட்டைக் காதல் தான்” என்று ஸ்ருதி சொன்ன போது கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை.“கார்த்திக்... View

காஜலிட்ட விழிகளே 2

January 30, 2019 1:40 pm Published by 2 Comments

இன்றிலிருந்து இரண்டு வருடத்திற்கு பிறகு ஒரு வீட்டில் மாடி அறையில்…     காெ ஞ்சம் முன்னாடி  ரிவைன்ட் பண்ணால்.. In the Future..... View

காஜலிட்ட விழிகளே 1

January 29, 2019 2:52 pm Published by Comments Off on காஜலிட்ட விழிகளே 1

காஜலிட்ட விழிகளே பாலா சுந்தர் இன்று ஜுன் மாதம் இரண்டாயிரத்தி பதினோராம் ஆண்டு… இடம்: கபாலீஷ்வரர் கோயில் சென்னை “இது காதல் கோட்டைக் காதல்... View

Vedanthangal episode final

January 21, 2019 8:07 am Published by Comments Off on Vedanthangal episode final

திலிப் சென்ற பிறகு அசையாமல் நின்ற காஞ்சனாவைப் பார்த்துக் கேட்டான்  “கௌன்சிலர் வரலாமா? ” பதில் சொல்லாமல் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தபோது... View

Vedanthangal episode 47

January 13, 2019 10:15 am Published by Comments Off on Vedanthangal episode 47

வெங்கட் காலிங் பெல் அழுத்த கதவு திறந்தது.  வேலைக்காரனிடம் தான் வந்திருப்பதை அவனது எஜமானரிடம் கூறச் சொன்னான்  வெங்கட். மூன்று நிமிடங்கள் வாசலில் இருந்த... View

Vedanthangal episode 46

January 11, 2019 2:16 pm Published by Comments Off on Vedanthangal episode 46

ராஜன்  குவார்டஸ் ராஜன் தங்கியிருந்த போலீஸ்  குவார்டஸுக்கு வெங்கட் போனான். தூசி படிந்த அந்த அபார்ட்மன்டில்  எண்ணி மூன்று போலீஸ் குடும்பங்கள் தான் இருந்தது. ... View

Vedanthangal episode 45

January 9, 2019 7:47 pm Published by Comments Off on Vedanthangal episode 45

ஸ்ரீயின் கடிதத்தைப் பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்தப் பகல் முழுதும் அவனும் துரையும் தேடி அலையாத இடம் என்று எதுவுமே இல்லை. தண்ணீர் பாட்டிலும்... View

Vedanthangal episode 44

January 7, 2019 6:31 pm Published by Comments Off on Vedanthangal episode 44

கடிதம் மறுநாள் காலை பதினோரு மணிக்கு விழிப்புத்தட்டி எழுந்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தனது செல்பேசிக்கடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த லெட்டரை எடுத்தான். இமைகள் வலுவில்லாமல் மூடிய... View

Vedanthangal episode43

January 5, 2019 3:41 pm Published by Comments Off on Vedanthangal episode43

அடுத்து நகர்ந்த இரண்டு நாட்களிலும் ராஜன் ஸ்ரீயைத் தொடவில்லை. அமைதியாக அவள் சென்னைக்கு செல்வதைப் பற்றிக் கேட்டபோது அவனே டிக்கெட் எடுத்துத் தருவதாக மட்டும்... View

Vedanthangal episode 42

January 4, 2019 4:44 pm Published by Comments Off on Vedanthangal episode 42

இன்ஸ்பெக்டராக ராஜன் இன்ஸ்பெக்டராக ராஜன் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் திருப்பரங்குன்றத்தில் பணியைத் தொடங்கிய முதல் நாள் அவனுக்கு மறக்க முடியாத நாள். உள்ளே நுழைந்ததும் முதல்... View

You cannot copy content of this page