Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Bala Sundar

Bala Sundar

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்,
"பாலா சுந்தர்" (பெண்பால் தான்... சந்தேகம் வேண்டாம்... ) என்று உங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் நான், என்னை நெகிழ வைத்த சில நிஜம்(நிழல்) மனிதர்களுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்த காதலைப் பற்றித்தான் எழுதித்தள்ள முடிவு செய்துள்ளேன். நாவல்களில் மீண்டும் சந்திப்போம்.
நன்றி...


Vedanthangal epi 17

October 23, 2018 3:29 pm Published by Comments Off on Vedanthangal epi 17

பதினைந்து நாட்களுக்குப் பிறகு பதினைந்து நாட்களுக்குப் பிறகே ஸ்ரீயைப் பார்க்க மசூத் அனுமதிக்கப்பட்டான். ஸ்ரீ கண்களை மூடி உறங்கிக் கொண்டிருக்க மசூத் ஸ்ரீயின் கைகளைத்... View

Vedanthangal epi 16

October 20, 2018 8:21 am Published by Comments Off on Vedanthangal epi 16

கட்டிலில் படுத்துக்கிடந்த ஸ்ரீக்கு அவர்கள் பேசியது ஒரு கணம் காதுக்குள்ளே வண்டுகள் சப்தமிடுவதுபோலக் கேட்டது. மறுகணம் மண்டைக்குள் ஆணி அறைவது போலக் கேட்டது. ஆனால்... View

Vedanthangal epi 15

October 16, 2018 8:21 am Published by Comments Off on Vedanthangal epi 15

ராஜன் அமைதியாக ஸ்ரீ அருகே வந்தான். அவள் கைகளைப் பிடித்து “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு? உன்னை நம்ப நான் மடையனா? ”... View

Vedanthangal epi14

October 13, 2018 3:09 pm Published by Comments Off on Vedanthangal epi14

ராஜன் & ஸ்ரீவீட்டில் ஸ்ரீ தனது துணி மணிகளை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்கவும் எழுந்தாள்.கதவைத் திறந்தவளுக்கு காக்கிச்... View

Vedanthangal epi 13

October 9, 2018 2:24 pm Published by 1 Comment

காக்கிச் சட்டைக்கு உரிய பயத்துடன் மெடிக்கல் கடைக்காரன் ராஜன் கேள்விக்கு பதில் தந்தான். ராஜன் கேள்வி கேட்டதும் அவன் வார்த்தைகளை பத்து முறை யோசித்துப்பார்த்து... View

Vedanthangal epi 12

October 4, 2018 5:35 am Published by Comments Off on Vedanthangal epi 12

ராஜனும் கோபியும்ராஜனும் கோபியும் பைக்கில் மதுரையின் விளக்குத் தூண் நான்கு வழிச் சாலையை நோக்கி மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தனர். விளக்குத் தூண் அருகே... View

Vedanthangal epi 11

September 28, 2018 8:52 am Published by 2 Comments

ஸ்ரீ தன் அம்மாவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லப் போவதாகச் சொல்லிச் சென்றாள். பவித்ரா ஹேம்நாத்துடன் ஒரு பலசரக்கு கடையில் நின்று கொண்டு அவனிடம்... View

Vedanthangal epi 10

September 23, 2018 7:58 pm Published by Comments Off on Vedanthangal epi 10

பத்து நாட்கள் ஹேம்நாத்தை ஊருக்கு அனுப்பி வைத்தான் திலிப். இரண்டு நாட்கள் தங்க சம்மதித்தவள் பத்து நாட்கள் தங்கினாள். இருவரும் பேசாத விஷயம் இல்லை.... View

Vedanthangal epi 9

September 19, 2018 8:27 pm Published by Comments Off on Vedanthangal epi 9

ஹேம்நாத் ஹேம்நாத்தும் பவித்ராவும் ஒரு சொகுசு காரில் சென்னை சென்ற டைந்தனர். பார்ட்டிகாரன் காரில் போகும் போது பவித்ரா அந்த காரின் பிரம்மான்டத்தை கண்டு... View

Vedanthangal epi 8

September 17, 2018 9:16 pm Published by 2 Comments

“ம். ஆனால் ரிட்டர்ன் டிக்கெட் நீ தான் போட்டுத்தரணும். ரயிலில் டிக்கெட் போடு.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீ பவித்ராவின் கைபேசியைப் பிடுங்கிப் பேச... View

You cannot copy content of this page