Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Nithya Karthigan

Nithya Karthigan

Hey buddies,I'm her to take you all to my great imaginary world. wanna experience the beauty of love... romance... pain... and soul intimacy? May be you are in right place. poured out all my heart feelings in my stories. I hope you all will enjoy... Happy Reading...!!


மனதில் தீ-17

October 24, 2018 9:37 am Published by Comments Off on மனதில் தீ-17

அத்தியாயம் – 17   அன்று   அந்த வார ஞாயிற்றுக் கிழமை புகழேந்தியின் அண்ணி நயந்தி நிரஞ்சனியை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தாள்.... View

மனதில் தீ-16

October 23, 2018 10:19 am Published by 1 Comment

அத்தியாயம் – 16 இன்று   நிரஞ்சனிக்கு பார்க்கும் மாப்பிள்ளையின் தரம் குறைந்து கொண்டே வந்தது. பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் தட்டிக்கொண்டே போனது. அவளை... View

மனதில் தீ-15

October 22, 2018 2:34 pm Published by 1 Comment

 அத்தியாயம் – 15   அன்று   நிரஞ்சனியையும் புகழேந்தியையும் பற்றி மருத்துவமனையில் ‘கிசு கிசு’ பரவிவிட்டது. அதை தெரிந்து கொண்ட புகழேந்தியின் நண்பன்... View

மனதில் தீ-14

October 21, 2018 1:18 pm Published by 1 Comment

அத்தியாயம் – 14   அன்று   புகழேந்திக்கு உடல்நிலை  தேறி இப்போது மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துவிட்டான். ஆனால் நிரஞ்சனியை ‘இதற்கு முன் பார்த்தது... View

மனதில் தீ-13

October 20, 2018 1:37 pm Published by 1 Comment

அத்தியாயம் – 13   அன்று   புகழேந்தியை பிரசன்னாவும் அவனுடைய கையாட்களும் தாக்கிவிட்டார்கள். அதனால் புகழேந்தி அவன் வேலைப் பார்க்கும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்... View

மனதில் தீ-12

October 19, 2018 3:28 pm Published by 1 Comment

அத்தியாயம் – 12   அன்று   நிரஞ்சனியின் வீட்டில் சபை கூடியிருந்தது. அனைவரும் அன்று நடக்கவிருந்த அசம்பாவிதத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில்... View

மனதில் தீ-11

October 18, 2018 10:16 am Published by 1 Comment

அத்தியாயம் – 11   அன்று   அன்றைய விருந்து முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் புகழேந்தி நிரஞ்சனியை கட்டாயப்படுத்தி தன்னுடைய காரில் புதிய... View

மனதில் தீ-10

October 17, 2018 9:14 am Published by 1 Comment

அத்தியாயம் – 10   அன்று   புகழேந்தி மிக மிக மெதுவாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நிரஞ்சனியோடு காரில் செல்வது அவனுக்கு அவ்வளவு... View

மனதில் தீ-9

October 16, 2018 9:47 am Published by 1 Comment

அத்தியாயம் – 9   அன்று   “ஹாய் ஜெனி… என்ன உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை…” என்று புகழ் நிரஞ்சனிக்கு முன் வந்து... View

மனதில் தீ-8

October 15, 2018 4:22 pm Published by 1 Comment

அத்தியாயம் – 8   அன்று   அன்றோடு நிரஞ்சனியை வீட்டிற்குள் அடைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பெற்றவர்களே பிள்ளையை நம்பாத போது மற்றவர்களுக்கு என்ன... View

You cannot copy content of this page