Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Nithya Karthigan

Nithya Karthigan

Hey buddies,I'm her to take you all to my great imaginary world. wanna experience the beauty of love... romance... pain... and soul intimacy? May be you are in right place. poured out all my heart feelings in my stories. I hope you all will enjoy... Happy Reading...!!


கனல்விழி காதல்- 93

July 21, 2018 1:02 am Published by 23 Comments

அத்தியாயம் – 93 யாருடைய விருப்பு வெறுப்பைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. அந்த குட்டி பூங்கொத்தை பார்க்காமல் கழியும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் மாறியது... View

மனதோடு ஒரு ராகம்-23

July 20, 2018 9:40 am Published by 2 Comments

அத்தியாயம் – 23   ஜெயராமன் தம்பதியும் குலசேகரனும் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வேல்முருகனைப் பார்க்கச் சகிக்கவில்லை. மகள் ஏற்படுத்திய அவமானத்திலிருந்து... View

மனதோடு ஒரு ராகம்-22

July 19, 2018 9:59 am Published by 1 Comment

அத்தியாயம் – 22   “ஏன், உங்க பொண்ணக் கவனிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வேலை எதுவும் இருக்கக் கூடாதா?” – சட்டென்று உள்ளே... View

கனல்விழி காதல் – 92

July 18, 2018 4:59 pm Published by 28 Comments

அத்தியாயம் – 92 “இட்ஸ் எ பாய்…” என்கிற மருத்துவரின் குரலைக் கேட்டதும் மதுராவின் மனம் பூரிப்பில் நிறைந்தது. அதை அடுத்து கேட்ட குழந்தையின்... View

மனதோடு ஒரு ராகம்-21

July 18, 2018 10:25 am Published by 1 Comment

அத்தியாயம் – 21   “பூ…ர்ர்ர்…ணி…மா… கண்ண்ண்ணைத் தி…ற…ந்ந்ந்ந்துப் பா…ரு… உ..ன…க்..கு ஒண்…ணு…ம் இல்ல்ல்ல… நீ… நல்ல்ல்லா இரு…க்…க…” தேய்ந்துப் போன ரெக்கார்டை ஓடவிட்டது... View

மனதோடு ஒரு ராகம்-20

July 17, 2018 9:49 am Published by 2 Comments

அத்தியாயம் – 20   வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள... View

கனல்விழி காதல் – 91

July 16, 2018 4:39 pm Published by 72 Comments

அத்தியாயம் – 91 “வேர் இஸ் டாக்டர் ப்ரீத்தி…” – காரிலிருந்து இறங்கியதும் ரிஸப்ஷனை நோக்கி கத்தினான் தேவ்ராஜ்.   “தேவ்! கத்தாதீங்க” –... View

கனல்விழி காதல் – 90

July 16, 2018 3:50 pm Published by 23 Comments

தோழமைகளுக்கு வணக்கம், இந்த அத்தியாயத்தை படிக்கும் போது இவ்வளவு விரிவாக… இரண்டு அத்தியாயத்திற்கு இதை நீட்டி முழக்காமல் சுருக்கமாக சொல்லியிருக்கலாம் என்று வாசகர்கள் உணர... View

மனதோடு ஒரு ராகம்-19

July 16, 2018 9:23 am Published by 1 Comment

அத்தியாயம் – 19   சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை…   “ரவிக்கு நீங்க என்ன வேணும்?”   “தம்பி டாக்டர்”... View

மனதோடு ஒரு ராகம்-18

July 15, 2018 12:23 pm Published by Comments Off on மனதோடு ஒரு ராகம்-18

அத்தியாயம் – 18   கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி,... View

You cannot copy content of this page