Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Nithya Karthigan

Nithya Karthigan

Hey buddies,I'm her to take you all to my great imaginary world. wanna experience the beauty of love... romance... pain... and soul intimacy? May be you are in right place. poured out all my heart feelings in my stories. I hope you all will enjoy... Happy Reading...!!


கனல்விழி காதல் – 7

April 3, 2018 5:27 pm Published by 12 Comments

அத்தியாயம் – 7 ‘அடுத்தவாரம் ஹோட்டல் சஹாராவில் ஒரு பார்ட்டி. அப்பாவின் பிசினஸ் நண்பர்கள் குடும்பத்துடன் கெட் டு கெதர். எந்த உடையை உடுத்திக்கொள்வது!’... View

கனல்விழி காதல் – 6

April 3, 2018 3:52 pm Published by 10 Comments

அத்தியாயம் – 6 ‘ஒண்ணும் இல்லாத விஷயத்தை பெருசாக்கரதுல இவளை மிஞ்ச யாராலும் முடியாது…’ – உள்ளுக்குள் பொறுமியபடி சோபாவில் வந்து அமர்ந்தாள் பிரபாவதி.... View

கனல்விழி காதல் – 5

April 2, 2018 2:27 pm Published by 6 Comments

அத்தியாயம் – 5 “கிளாப் யுவர் ஹாண்ட்ஸ்… கிளாப் யுவர் ஹாண்ட்ஸ் லிசன் டு தி மியூசிக் அண்ட் கிளாப் யுவர் ஹாண்ட்ஸ் ஸ்டாம்ப்... View

கனல்விழி காதல் – 4

April 2, 2018 1:58 pm Published by 7 Comments

அத்தியாயம் – 4 ஜூம் டிவி மற்றும் ஏர் வாய்ஸ் நிறுவனம் இனைந்து வழங்கும் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை, இந்த ஆண்டு வழக்கத்தைவிட சிறப்பாக... View

கனல்விழி காதல் – 3

April 1, 2018 11:43 am Published by 9 Comments

அத்தியாயம் – 3 மஹாராஷ்டிராவில் இயங்கும் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜூம் டிவியின் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது இராஜேஸ்வரியின் சில்வர் நிற ஆடி. காரிலிருந்து... View

கவியோ! அமுதோ! – 3

March 31, 2018 3:17 pm Published by 10 Comments

மீராவின் மனம்  அத்தியாயம் – 3 அரசப்பன் பேசியதை மீரா கேட்டுவிட்டாள் என்று தெரிந்ததும் பதட்டமடைந்த பவானி, “மீரா…” என்று அழைத்தபடி அவளை சமாதானம்... View

கனல்விழி காதல் – 2

March 31, 2018 2:58 pm Published by 11 Comments

அத்தியாயம் – 2 “துஷ்மன்” – ஆறடி வளர்ந்த ஆஜானுபாகுவான மனிதன்… கையில் உயர்த்திப் பிடித்த வாள்… கண்களில் வெறி… அடர்ந்த தாடிக்கும் மீசைக்கும்... View

இதயத்தில் ஒரு யுத்தம் – 19

March 30, 2018 11:58 pm Published by Comments Off on இதயத்தில் ஒரு யுத்தம் – 19

அத்தியாயம் – 19 கேசவன் கூச்சலிட்டதும் மருத்துவர் தன்னுடைய கைபேசியுடன் வெளியே சென்றார். நோயாளியின் நிலை பற்றியும் அவளுடைய தந்தையின் மனநிலை பற்றியும் தீரஜ்பிரசாத்திற்கு... View

இதயத்தில் ஒரு யுத்தம் – 18

March 30, 2018 11:58 pm Published by Comments Off on இதயத்தில் ஒரு யுத்தம் – 18

அத்தியாயம் – 18 விடுதியில் தன்னுடைய அறையில் நுழைந்த சூர்யாவிற்கு பிரபாவின் நினைவுகள் உயிரை துளைத்தன. தன்னை அமைதி படுத்திக்கொள்ள முயன்று தோற்றவள் சிறிது... View

இதயத்தில் ஒரு யுத்தம் – 17

March 30, 2018 11:57 pm Published by Comments Off on இதயத்தில் ஒரு யுத்தம் – 17

அத்தியாயம் – 17   தீரஜ்பிரசாத்தின் கார் சத்தமிலாமல் பேப்பர் மில்லுக்குள் நுழைந்தது. காரிலிருந்து இறங்கியவன் வேக நடையுடன் மில்லுக்குள் நுழைந்தபடியே, உடன் நடந்து... View

You cannot copy content of this page