Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Nithya Karthigan

Nithya Karthigan

Hey buddies,I'm her to take you all to my great imaginary world. wanna experience the beauty of love... romance... pain... and soul intimacy? May be you are in right place. poured out all my heart feelings in my stories. I hope you all will enjoy... Happy Reading...!!


உயிரைத் தொலைத்தேன் – 28

March 24, 2018 10:27 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 28

அத்தியாயம் – 28 கார்முகிலனின் கோப வார்த்தைகள் மதுமதியைப் பலமாகக் காயப்படுத்திவிட்டன. மாய்ந்து மாய்ந்து அழுதவள் எப்போது உறங்கினோம் என்று கூடத் தெரியாமல் தரையில்... View

உயிரைத் தொலைத்தேன் – 27

March 24, 2018 10:27 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 27

அத்தியாயம் – 27 மதுமதிக்கு ஃபோன் செய்து பேசலாம் என்று முயன்று கொண்டிருக்கும்போது வீட்டின் அழைப்பு மணி அடித்ததும்… கைப்பேசியை அணைத்துவிட்டுக் கதவைத் திறந்த... View

உயிரைத் தொலைத்தேன் – 26

March 24, 2018 10:26 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 26

அத்தியாயம் – 26 நீலவேணியின் பாட்டி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரமும் கார்முகிலனால் அதிகநேரம் மதுமதியோடு செலவிட முடியவில்லை. கல்லூரிக்கு... View

உயிரைத் தொலைத்தேன் – 25

March 24, 2018 10:26 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 25

அத்தியாயம் – 25 அதிகாலையில் நீலவேணி அழைக்கிறாள் என்றதுமே… எதுவோ சரியில்லை என்று கார்முகிலன் மனதிற்குப் பட்டது. அதேபோல் அவன் கைப்பேசியைக் காதில் வைத்துக்... View

உயிரைத் தொலைத்தேன் – 24

March 24, 2018 10:26 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 24

அத்தியாயம் – 24 “எங்க மாமா கிளம்புறீங்க…? ” “தேனிக்கு மதி…” “தேனிக்கா…? இன்னிக்கு லீவ் தானே…” “ம்ம்ம்… ஆமாம்… லீவ்தான். தேனிக்கு என்... View

உயிரைத் தொலைத்தேன் – 23

March 24, 2018 10:26 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 23

அத்தியாயம் – 23 “என்ன மாமா… இதையெல்லாம் நீங்க ஏன் மாமா செய்றீங்க… நான் செய்யமாட்டேனா…?” “நேற்றுதான் நமக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கு… இன்னிக்கு நாம... View

உயிரைத் தொலைத்தேன் – 22

March 24, 2018 10:25 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 22

அத்தியாயம் – 22   கௌசல்யாவும் வீரராகவனும் லக்ஷ்மிபுரத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று, வீட்டில் உதவியாக இருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் காப்பிக் கொண்டுவரச்... View

உயிரைத் தொலைத்தேன் – 21

March 24, 2018 10:25 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 21

அத்தியாயம் – 21 “என்னடா முகிலா இப்படிப் பண்ணிட்ட…?” என்றார் ஆற்றாமையுடன் தர்மராஜ். கார்முகிலன் காம்காபட்டிக்குப் போகாமல் லக்ஷ்மிபுரம் வந்துவிட்டான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன்... View

உயிரைத் தொலைத்தேன் – 20

March 24, 2018 10:18 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 20

அத்தியாயம் – 20 ஒரே வாரத்தில் எளிமையாக என்றாலும் திருத்தமாக, திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார் வீரராகவன். பந்தல் போட்டு வாழைமரம் கட்டி, பெரிய ஒலிபெருக்கியில்... View

உயிரைத் தொலைத்தேன் – 19

March 24, 2018 10:17 pm Published by Comments Off on உயிரைத் தொலைத்தேன் – 19

அத்தியாயம் – 19 பழைய கதையைப் பேசி முடித்திருந்த தாய் மகள் இருவரின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது. “அம்மா… இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் தாத்தாவும்... View

You cannot copy content of this page