Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: Puthiyavan


ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-22

June 30, 2019 3:34 pm Published by Comments Off on ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-22

வந்த மெசேஜ்யை ஓபன் செய்து பார்ப்பதற்க்குள் ரவியின் அழைப்பு வந்தது.   எங்கடா இருக்க கார்த்தி? செமயா பசிக்குதுடா. பிரேக் பாஸ்ட் எதுவும் வாங்கிட்டு... View

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-20

June 28, 2019 1:43 pm Published by Comments Off on ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-20

மேட்டுப்பாளையம்:   கார்த்திக்கின் யோசனையில் முதலில் வந்தது வினிதா தான். அவள் தான் நம்மிடம் இதற்கு முன் இந்த வார்த்தையை கூறியது. அவளிடம் போன்... View

ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க-19

June 4, 2019 3:40 pm Published by Comments Off on ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க-19

பொழுது விடிந்தது:   வழக்கம்போல் இருவரும் கல்லூரிக்கு சென்று தங்கள் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.   நேரம் மாலை 6 மணி  ... View

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-18

June 3, 2019 3:54 pm Published by Comments Off on ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-18

வேகமாக கல்லூரிக்கு விரைந்த வினிதா, வனிதாவின் வகுப்பறைக்கு சென்றாள்.   வனிதா இங்கே வா என்று கொஞ்சம் தனியாக பேசணும்?   சரி வினி.... View

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-17

May 26, 2019 3:11 pm Published by Comments Off on ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-17

தனது கலாபக் காதலன் கூறிய வார்த்தையால் மிகுந்த சந்தோசத்தில்  நீந்திக் கொண்டே வீட்டை அடைந்தாள்.   (தொடாமலேயே காதல் கொண்டு இருப்பதற்கு பெயர் கலாப... View

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-16

May 25, 2019 2:43 pm Published by Comments Off on ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-16

வினிதா வனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு பைக் பார்க்கிங்கில் கார்த்திக்காக காத்துக் கொண்டிருந்தாள்.   சிறிது நேரத்தில் அவனும் வந்தான்.   ஹாய்... View

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-15

May 23, 2019 1:02 pm Published by Comments Off on ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-15

வனிதா கார்த்திக் சொன்ன செய்திகளை வினிதாவிடம் கூறி சோகபட்டாள். வினிதாவும் சோகத்தில் இருப்பவளை உத்வேகப்படுத்தி ஆறுதல் வார்த்தைகளை கூறினாள்.   “இனி உங்கள் காதலுக்கு... View

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-14

May 22, 2019 1:30 pm Published by Comments Off on ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-14

பொழுது விடிந்தது!   காலை 7 மணி:   கார்த்திக் வனிதாவிற்கு கால் செய்து நேற்று மாலில் நடந்த சம்பவத்தையும், இரவு அப்பாவுடன் நடந்த... View

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-13

May 21, 2019 2:19 pm Published by Comments Off on ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-13

இரவு 9 மணி   அனிதா ரவியுடன் பேஸ்புக்கின் messenger யில் உரையாடி ரவியை தன் பக்கம் இழுத்தாள். நான் உங்கள் கல்லூரியில் படிக்கும்... View

You cannot copy content of this page