Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Priyanka Paramasivan

  1. P

    வெற்றியின் தேடல் நீ!

    " தோல்வியில் துவண்டு விடாதே" உனக்காக நான் - காத்திருக்கிறேன், என்னையும் தழுவுவாயா என? உனக்காக தினம் ஏங்குகிறேன்! நான் காற்றை போன்றவன் எனவோ உண்மை தான்; காண முடியாமல் இருக்கலாம்! உணர உன்னாலும் முடியும்! என்னை அடைவது முடியாது என நினைக்கும் நொடியெல்லாம் அது...
  2. P

    ஆசை

    பறவைகளை வளர்க்க- ஆசைப்படுகிறேன் −− ஆனால் கூண்டுகளை வாங்க முயலவில்லை! −− மாறாக மரங்களை வளர்க்க முயற்சிக்கிறேன். ~கலாமிரோபோட்
  3. P

    தமிழ்

    நான் ஆங்கிலத்திற்காக என் இதயத்தில் இடம் கொடுத்திருக்கலாம், ஏன் என் இதயத்தையே கூட கொடுத்து இருக்கலாம். ஆனால் என் தாய் மொழியான தமிழுக்கு என் இதய துடிப்பையே தந்துள்ளென்! ஏனென்றால் இங்கு துடிக்காத இதயத்திற்கு மதிப்பே இல்லை...
  4. P

    அம்மா

    கடவுள் கூட மண்ணே சிலையாக்கி, தான் மனிதனை படைத்தான். ஆனால், அம்மா மட்டுமே உதிரத்தை, உருவமாக்கி உயிரை படைத்தாள்! ~கலாமிரோபோட்
  5. P

    ஏழ்மை

    சாப்பாட்டிற்காக பிட்சை கேட்கும் குழந்தைகள் ஆனால் பிஸ்கட்டை வாங்க மறுக்கும் நாய். ~கலாமிரோபோட்
  6. P

    நண்பன் எனும் பக்தன்

    உலகை படைத்த கடவுளுக்கு கூட கிடைக்காத வரம் அல்ல நட்பு −அவருக்கு நிகராக நிற்க முடியாததால் தான் நாம் பக்தன்! #சீர்திருத்தப்பட்டது ~ கலாமிரோபோட்
  7. P

    நவீனமயமாக்கல்

    இயற்கையால் மட்டுமே மாசில்லா உலகை படைக்க முடியும்! மனிதனால் அதனை அழிக்க மட்டுமே முடியும் -நவீனமயமாக்கல், என்ற பெயரின் அடியில்.
  8. P

    அகர வரிசை அர்பணிப்பு

    அன்பும் அமைதியும் கொண்டு, ஆறரிவு மனிதனாய் வாழ்ந்து, இல்வாழ்வை நாட்டிற்காக துறந்து, ஈகை பண்பின் மூலம் உள்ளதை ஊருக்கு கொடுத்து எண்ண உயர்வால் மேலும் ஏவுகணை பல விட்டு ஐ.நாவில் கலந்து உரையாடி ஒரறிவு உயிரினத்தையும் மதித்து...
  9. P

    ஆழ்துளை கிணறிலிருந்து ஆழ்மனம் வரை

    தாயின் கருவறையில் இருந்த பத்து மாதம் பத்தாதென மீண்டும் பூமி தாயின் வயிற்றில் வளர்கருவாக -சென்றாயோ? பூமித்தாயே நின்னை சுமக்க ஆசைப்பட்ட காரணத்தாலோ -என்னவோ மணலடியில் உள்ள பாறைகளும் மண்ணாகி...
Top Bottom