Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Shalini SHALU

  1. Shalini SHALU

    Comment thread for Shivani's novels

    இதுவரை வந்த அத்தியாயங்களில் குழப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை அக்கா. தெளிவாகவே உள்ளது.இந்தக் கதையை வெற்றிகரமாக எழுதி முடிக்க வாழ்த்துகள் 🎉🎊
  2. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    Avnagaluku per select panala sis type panum bodhu strike achu vachuten 😁😁😁
  3. Shalini SHALU

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஹாய் சிஸ். முதல் அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரை மிஸ் பண்ணாம ஆன்கோயிங்கலப் படிச்சது உங்களோட இந்த " நரகமாகும் காதல் கணங்கள் " கதையைத் தான். உங்கள் எழுத்துக்கள்ல தெரிந்த மெச்சூரிட்டியையும் , வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு அழகா தேர்ந்தெடுத்து எழுதுனதையும் ஒவ்வொன்னா நோட் பண்ணிட்டு தான்...
  4. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    Adhe dhan sis. Indha story la suspense , twist nu edhuvum vaikala. Happy and positive vibes kaga eluthura story . Indha story ah book ah poda chance kedacha kandipa ungalukku oru book send pani vaipen . Thank u for your continuous support sis 🙏
  5. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    Thank u so much sis 🙏 ipdi neenga enaku comment pani encourage panradhukagave next ud seekram potudren sis 😊😊
  6. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    Sure sis. Kandipa next ud perusa post panren. Thanks for ur continuous support 🙏
  7. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    தங்கள் கருத்திற்கு எனது நன்றிகள் சிஸ். என்னை ஊக்குவிக்கும் உங்களது அன்பிற்கும் நன்றிகள் 🙏
  8. Shalini SHALU

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    வீசிக்கு லேட்டா லவ் வந்து , ஷ்ரதாவுக்கு அவன் நம்மளை லவ் பண்ணலன்றதும் லேட்டா தெரிஞ்சு , இரண்டுமே சரியான விஷயங்கள் தவறான டைம்ல வந்துருக்குன்னு மட்டும் நல்லா தெரியுது சிஸ். அப்பறம் ஷ்ரதாவுக்கு எப்படி அடிபட்டுதுன்னு தெரிஞ்சுக்கனும். வெய்ட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி சிஸ்.
  9. Shalini SHALU

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Ipo konjam konjam ah enaku ena nadandhu irukum nu puriyudhu sis. But edhukum neenga reveal panra varaikum wait panren. ❣️❣️
Top Bottom