அத்தியாயம் 05
அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவன் ஒட்டுமொத்த எரிச்சலையும் தனக்குள்ளே விழுங்கிக் கொண்டான்.
அவர் மேல் இருக்கும் கோபத்தை அந்த டாக்டரிடம் காட்டி விடக் கூடாது என்பதில் அவ்வளவு கட்டுப்பாடாய் இருக்க வேண்டிய நிலை அவனுக்கு...
"சாரி மிஸ்டர்.ராம்... சொல்லுங்க"
"மிஸ்டர். அஜய்...
அத்தியாயம் 04
"ம... மர்டரா... எப்பிடி சார்... தற்கொலைக்கான ஆதாரமா அந்த மரத்துல துணி தொங்கி கிட்டு இருக்கே?"
"துணி தொங்கி கிட்டு இருந்தா அது தற்கொலைன்னு ஆயிடுமா மதி... பாருங்க அங்கே தூரத்துல ஒரு ஊன்றுகோல் இருக்கு... நடக்கவே கஷ்டப்பட்ற ஒருத்தர் காட்டுக்கு வந்து மரத்துல ஏறி துணியை கட்டி தான்...
அத்தியாயம் 03
அந்த ஊருக்குள் அவன் கார் நுழைந்த நொடி அவன் உடல் திடீரென தூக்கிப் போட்டதில் சடன் பிரேக் இட்டு வண்டியை நிறுத்திய மித்ரனை பதற்றமாய் திரும்பிப் பார்த்தான் விஷ்ணு.
"என்னாச்சு மச்சான்...?"
"இல்லடா ஏதோ... ஏதோ நமக்கு நெருங்குன ஒன்னு நமக்கிட்ட வர போறா மாதிரி பீல் ஆகுதுடா" அவன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.