Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Nirmala Krishnan

  1. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    மூன்று வருடங்களுக்குப் பிறகு - ஆதித்யனின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது.பிரம்மாண்டமான வாசலை அடைத்தபடி வாழை மரங்கள் கட்டியிருக்க...வீட்டின் நிலைப்படிகளை மாவிலைத் தோரணங்கள் அலங்கரித்திருந்தன...!உள்ளே யாகம் நடந்து கொண்டிருக்க...யாகத்துக்கு முன்னால் தம்பதி சமேதராய் அமர்ந்திருந்தனர்...
  2. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 62 : பூவில் இருந்து இதழ்கள் உதிர்வது போல்...காலம் என்னும் நாட்காட்டியில் இருந்து ஒரு நாள் உதிர்வதும்...மறு நாள் மலர்வதுமாக...ஆறு மாதங்கள் ஓடிவிட்டிருந்தன...!நித்திலா..இப்பொழுது பூரண குணமடைந்திருந்தாள்.பழைய உற்சாகத்தோடு வலம் வர ஆரம்பித்திருந்தாள். அவள் வேகமாக...
  3. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 61: தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.கலங்கிச் சிவந்திருந்த அவனுடைய கண்கள்...அந்த அறைக்கதவை விட்டு...இம்மியளவு கூட நகரவில்லை.மருத்துவர்களும்...செவிலியர்களும் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதும்...வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து...
  4. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 60 : நாட்கள் வேகமாக பறந்து சென்றன...!இன்னும் ஒரு வாரத்தில் திவ்யாவின் திருமணம்...!தேவதர்ஷனின் குடும்ப வழக்கப்படி...அவர்களது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் அமைந்திருக்கும் அவர்களது பூர்வீக வீட்டில்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று முடிவு...
  5. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    நாட்கள் உருண்டோட...வாரங்கள் மாதங்களாயின...!திவ்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது என்ற நிலையில்...அனைவரும் கல்யாண வேலைகளில் தங்களை மூழ்கடித்துக் கொண்டனர்.நித்திலா..சுமித்ரா மற்றும் திவ்யா ஆகிய மூவரும் மணப்பெண்ணிற்குத் தேவையான உடைகள்...நகைகள் மற்றும் பிற சாமான்கள் வாங்குவது என...
  6. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 59 : அன்று...திவ்யாவைப் பெண் பார்ப்பதற்காக 'தேவ் குடும்பத்தினர்' வருவதாக இருந்தது.அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.காலையிலேயே ஆதித்யனின் குடும்பம்...கௌதமின் வீட்டில் ஆஜராகியிருந்தது.வீட்டை அலங்கரிப்பதில் ஆதித்யனும்...கௌதமும் ஈடுபட்டிருக்க...சமையல் வேலைகளை...
  7. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    'எங்கே இன்னும் இவரைக் காணோம்...?',நித்திலா எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. முகம் மலர வாசலை நோக்கி ஓடினாள் நித்திலா.காரைப் பூட்டி விட்டு இறங்கிய ஆதித்யன்...வாசலிலேயே மனைவி நிற்பதைப் பார்த்து,"நைட் பதினோரு மணி ஆச்சு...!இன்னுமா பேபி நீ...
  8. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 58 : நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன...! ஆதித்யனுக்கும்...நித்திலாவிற்கும் திருமணமாகி ஒரு மாதம் முடிந்திருந்தது.இருவர் மனதிற்குள்ளும் கரை காணாத காதல் நிறைந்திருந்தாலும்...இருவருமே அதைக் கொண்டாட முன்வரவில்லை...!நித்திலாவிற்கு அவன் மீது இருந்த கோபம் அப்படியேதான்...
  9. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 57 : "கொஞ்சம் தள்ளித்தான் உட்காருங்களேன்....!",தன்னருகே பசை போட்டு ஓட்டியதைப் போல் உரசிக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யனைப் பார்த்து பல்லைக் கடித்தாள் நித்திலா. "நீ சொன்ன பிறகு...நான் தள்ளி உட்காராம இருப்பேனா பேபி....!",அவள் காதருகில் கிசுகிசுத்தவன் அவளிடம் நெருங்கி ஒட்டி உரசிக்...
  10. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 56 : தங்க நிறத்திலான கற்கள் பதிக்கப்பட்ட ஃபேன்சி புடவையில் தங்கத் தாரகையாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அவளுக்கு அருகில் அதே நிறத்திலான ஷெர்வானி அணிந்து ஆணழகனாய் நின்றிருந்தான் ஆதித்யன். அவர்களுக்கான வரவேற்பு மேடை அது...!இடையில் இரண்டு நாட்களே...
  11. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 55 : கிழக்கு வானில்...ஆதவன் மெல்ல மெல்ல உதயாமாகிக் கொண்டிருந்தான்.மிகக் கம்பீரமாக நிமிர்ந்திருந்த அந்தக் கோவிலின் உள்ளே மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. "ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே ஸரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே....!!" அக்னி ஹோமத்தின்...
  12. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 54 : ஒரு வழியாக...அழுகைகளுக்கும் வலிகளுக்கும்...காதலுக்கும் மத்தியில் திருமண நாள் அழகாக விடிந்தது. வெகு நேரம் தனக்குள் நடந்த போராட்டங்களில் சோர்வுற்றவளாய்...நள்ளிரவிற்கு மேல்தான் உறங்க ஆரம்பித்தாள் நித்திலா. ஆதவனின் கதிர்கள் எட்டிப் பார்த்திராத அதிகாலை வேளையில்...நித்திலாவின்...
  13. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 53 : சோக சித்திரமாய் கட்டிலில் சாய்ந்திருந்த நித்திலாவின் விழிகள் இரண்டும் அழுதழுது சிவந்து போயிருந்தன.பால் போன்ற வெண்மையான அவளின் கன்னங்களில்....ஆதித்யனின் விரல் தடங்கள் பதிந்து கன்றி சிவந்திருந்தன. இளங்காலைப் பொழுது மெல்ல மெல்ல புலர்ந்து கொண்டிருக்க....சூரியனின் கதிர்கள்...
  14. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    அத்தியாயம் 52 : ஆதித்யனின் காரில் அமர்ந்திருந்த நித்திலாவின் மனம் முழுக்க...ரணம்..ரணம்..ரணம் மட்டுமே....!பெற்றவர்களின் பாசத்தில் மூழ்கி முடிவெடுத்து விட்டாளே தவிர...தன்னவனின் முகம் பார்த்து...'நீ வேண்டாம்....!உன் காதல் வேண்டாம்....!',என்று அவளால் மட்டும் எப்படி சொல்ல முடியும்.....? அவள்...
  15. N

    எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

    பித்துப் பிடித்தவள் போல் அவர்கள் வீட்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் நித்திலா.அவள் விழிகளில் அணை கட்டியிருந்த கண்ணீர் 'எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன்...!' என்று அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது. "நித்தி ம்மா...!குட் மார்னிங் டா....!மணி ஏழுதான் ஆகுது....!அதுக்குள்ள...
Top Bottom