அத்தியாயம்19
மறுநாள் காலை தன் மார்பில் தலை வைத்து சுகமாய் தூங்கிக் கொண்டிருந்த ரதிதேவியை, "பேபி, பேபி, எந்திரி பேபி" என்று அவளின் காதுக்குள் புகுந்து அக்னிமித்ரன் அழைக்க, கேட்ட சத்தத்தில் அரக்க பரக்க விழித்தாள் அவள்.
"ஹேய், ஹேய், என்னாச்சு? நான் தான். விடிஞ்சிருச்சி பாரு" என்றவுடன் நடப்பை...