கபிலனின் நிலா - நிகழ்வு: 18
பார்த்திபன் வற்புறுத்தியதால்தான், தான் கபிலனிடம் சொல்லாமல்போனதாக நிலா சொன்னதைக்கேட்டு, பார்த்திபன்மேலிருந்த பிடிப்பு கபிலனுக்கு விலகிக்கொண்டேபோனது. ஆனால் அவன் பார்த்திபனுடன்கொண்ட பால்ய நட்பினால், அவனிடம் கோபம்கொள்ளாமலும், வெறுப்பு அடையாமலும், எந்த சூழலிலும்...