Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by RS DHAR

  1. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    பன்னிரெண்டாவது அத்தியாயம் பண்டிட் பரமஹம்ஸ துரோணாச்சார்யா ========================================== = = மீண்டும் நிகழ்காலத்துக்குத் திரும்பலாம் = = ========================================== பண்டிட் பரமஹம்ஸ துரோணாச்சார்யா சலித்துக்கொண்டார். அவர் முன் இருந்த சிறிய மேடையில், நீல நிற உடையில்...
  2. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    பதினொன்றாவது அத்தியாயம் பின்னோக்கி ஒரு பயணம் ஹெலிகாப்டரின் இரைச்சலையும் மீறி சில விஷயங்களை அவினாஷால் சிந்திக்க முடிந்தது: 1. அவினாஷ் காலித் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந்த அமானுல்லா கான் மற்றும் காலித்தின் கண்களில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டறிய முடிந்தது. காலித் தனது இரட்டையான கமால்...
  3. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    பத்தாம் அத்தியாயம் உண்மை ரொம்பவே சுடும் அந்த மங்கலான வெளிச்சத்தில் சிறிது நேரம் அவினாஷ் நிதானித்த போது, மெதுவே இருளிலிருந்து ஒரு வயதான ஆசாமி தலையில் குல்லாவுடன் தோன்றினான். அவன் அணிந்திருந்த கனமான செருப்பு தரையில் உராயும் சத்தமே அவினாஷ் தான் சற்று முன் கேட்டது என்பதை உணர்ந்தான். அந்த...
  4. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    ஒன்பதாவது அத்தியாயம் எதிரி பிடியிலிருந்து எஸ்கேப் குண்டு வெடித்த சப்தம் மிகத் தெளிவாகக் கேட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் அவரது துணை அதிகாரி மற்றும் குழுவினர் சகிதம் உடனடியாக நிலைமையைப் பற்றி அறிய ஒரு போலீஸ் படை அங்கிருந்து நகர்ந்தது. அவரும் அவரது உதவி ஆய்வாளரும் மற்ற இரண்டு போலீஸ்...
  5. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    எட்டாவது அத்தியாயம் தடையறத் தாக்கு அழைப்பு வந்ததும் ஜெனரல் மிஸ்ராவின் குரலை எதிர்பார்த்து ப்ரியா சதுர்வேதி அலைபேசியை எடுத்தாள். ஆனால் அது மிஸ்ராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான கிருஷ்ணா தான், அவர் குரலில் பயமும், படபடப்பும் தெளிவாகத் தெரிந்தது.. "மேடம், இதை எப்படிச் சொல்வது என்று...
  6. RS DHAR

    கடவுளைச் சந்திக்கும் நாள் - Comments

    மிக்க நன்றி. தொடரைத் தினமும் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டுகிறேன்.
  7. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    ஏழாவது அத்தியாயம் மறுபடியும் எழ முடியாத அடி தரைமட்ட மீட்டிங் ஹாலில், ஸ்ரீநகர் பற்றிய ஸ்லைடுகளை அமானுல்லா கானுக்கும், மற்றவர்களுக்கும், அங்கிருந்த ஸ்லைட் ப்ரொஜெக்டர் மூலம் காட்டுவதில் காலித் மும்முரமாக இருந்தான். "இது லால் சௌக், நகர சதுக்கம் (சிவப்பு சதுக்கம் என்று பொருள்), ஸ்ரீநகரின்...
  8. RS DHAR

    கடவுளைச் சந்திக்கும் நாள் - Comments

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து படித்து, ரசிக்க வேண்டுகிறேன்.
  9. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    ஆறாவது அத்தியாயம் சூறாவளியின் கண் அவினாஷின் பாராசூட் தரையைத் தொட்ட போது, சத்தமேயில்லாமல் தரையில் இரண்டு முறை உருண்டு, எழுந்து கொண்டு, கீழே கிடந்த பாராசூட்டை எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவு சுருட்டி அருகே இருந்த பள்ளத்தாக்கில் எறிந்தான். அவினாஷ் மிகத் தனியாக இருந்தான், கைக்கடிகாரத்தை...
  10. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    ஐந்தாவது அத்தியாயம் அழுக்கு குண்டு அவினாஷின் மனதில், அவனது ஆசிரியர் பரமஹம்ச துரோணாச்சார்யரின் நிபுணத்துவத்தின் கீழ், பாடம் பயின்ற அவனது ஆரம்ப கால பயிற்சி நாட்கள் நினைவுக்கு வந்ததன. ‘அழுக்கு குண்டு’ என்று அழைக்கப்படும் அந்த ஆபத்தான குண்டைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை...
  11. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    நான்காவது அத்தியாயம் சதியாலோசனை சையத் ஆஸாத் தூக்கக் கலக்கத்தில் வந்த கொட்டாவியை விழுங்கிவிட்டு, அவனது கை கடிகாரத்தைப் பார்த்தான். ஏறக்குறைய நள்ளிரவு ஆகிவிட்டது, அறைக்குள் சதியாலோசனையில் இருந்த பெரிய தலைகள் இன்னும் சிற்றுண்டி செய்து கொண்டிருந்தனர், உள்ளே ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு ...
  12. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    மூன்றாம் அத்தியாயம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு "அவினாஷ்" என்ற மிஸ்ராவின் குரல் கேட்டு கண் விழித்தான். ஆஸ்பத்திரியின் தனிப்பட்ட ஏ/ஸி அறையில் இருப்பதை உணர்ந்தான். எதிரே மிஸ்ரா மட்டுமே நின்றிருக்க, "ஸார்" என்றான் குரலில் நிறைய கேள்விகளுடன். மிஸ்ரா அவனை ஊடுருவது போல பார்த்துவிட்டு...
  13. RS DHAR

    BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

    இரண்டாம் அத்தியாயம் தீவிரவாதத் தாக்குதல் அவினாஷ் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்தார் கோகுல் மிஸ்ரா. "நம் ஆப்கானிஸ்தான் ஸோர்ஸ் மிக நம்பகமானதுதான் ஸார், எனக்கு இப்போது ஒரு என்க்ரிப்டட் (encrypted) மின்னஞ்சல் வந்தது. அதுதான் உடன உங்களிடம் வந்தேன்" என்றான் அவினாஷ். "எஸ்"ஸிடமிருந்து வந்த செய்தி...
Top Bottom