Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Bhagya Lakshmi

  1. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் -10 தடுமாற்றத்தில் இருக்கும் சித்தப்பாவை கைப்பிடித்து அமரவைத்த கயல் உடனே ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கவும் சற்று ஆறுதல் அடைந்தவறாய் தண்ணீரை பருகிவிட்டு அழத்துவங்கினார்.... "எனக்கு... வேலை போயிடுச்சு. பெட்டிகேஷ் நான் திருடிட்டன்னு சொல்லி என்னை வேலையை விட்டு...
  2. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் - 9 🌹🌹🌹🌹🌹🌹🌹 ரத்தினவேல் பாண்டியனை நெருங்கிய போது தான் புரிந்தது அவனுக்கு ஏதோ உடல்நலம் குன்றியிருக்கிறது சற்று அசதியில் நாற்காலியில் சாய்ந்திருக்கிறான் என்று. "பாண்டியன், நான் கயல் வந்துருக்கேன்" என்று தட்டி எழுப்பிய அடுத்த நொடி அவன் எழுந்துவிட்டு ஆச்சரியத்துடன் பார்த்தான். "என்ன நீ...
  3. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் -8 💐💐💐💐💐💐 லட்சுமியின் எண்ணங்கள் மூளையில் ஒரு ஓரமாய் ரங்கராட்டினம் ஆடிக்கொண்டிருந்தது. முருகேஷை திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற யோசனை. சட்டென்று அவள் தோள்பட்டையை யாரோ பற்றுவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கு கயல்விழி புன்னகையித்தபடி.. "மா இங்கே தான் இருக்கியா எங்கடா காணோம்னு...
  4. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் -7 🌻🌻🌻🌻🌻🌻🌻 கிராமம் என்றாலே சேவல் கூவும் சத்தம் தான் அவர்களுக்கு அலாரம். பொழுது விடிந்துவிட்டது என்று உணர்த்தியது. எழுந்து வாசலில் கோலம் போட்டுவிட்டு உள்ளே நுழைந்து அரக்கபரக்க காபி போட்டு குடித்துவிட்டு... "மா, நான் சென்னைக்கு போய் கயல்விழி கல்யாணத்தை பேசி முடிச்சிட்டு வரேன்" என்று...
  5. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் -6 🌸🌸🌸🌸🌸🌸 அவள் நடந்து சென்ற வரப்பு எல்லாம் வெறிச்சோடியது. கயலின் வீட்டில் எந்நேரமும் கண்ணீர் துளிகளே மிஞ்சியது. "ஏண்டி லட்சுமி உன் பொண்ணு இப்படி பண்ணுவானு நினைச்சுக்கூட பார்க்கல. இவளுக்கு எப்படி டி காதல் எல்லாம்" என்று புலம்பினார் லட்சுமியின் தாயார். "மா,அதாம்மா எனக்கும் புரியல...
  6. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் -5 அரக்கு நிறப்புடவையில் அங்காலபரமேஸ்வரி போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள் கயல். ஆனால் துளியளவும் முகத்தில் சிரிப்பு இல்லை. அவளுடைய நிச்சயதார்த்தம் நடைப்பெற இன்னும் சில நிமிடங்களே. எழிலோ தனக்கு இனி ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று எண்ணி இறக்கை கட்டி பறந்தான் மனதளவில். பெண்ணுக்கு...
  7. B

    GN NOVEL மண்வாசம் - Tamil novels

    அத்தியாயம் -4 இரவின் பிடியில் அந்த நிலவு மங்கை மட்டுமா இல்லை இல்லை நம் கதையின் நாயகி கயலும் தான். படுத்துக்கொண்டு தனக்கு மேல் தெரியும் மின்விசிறியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு அழைப்பு விடுக்க நினைத்தவளுக்கோ ஒரே பதட்டம். ஆனாலும் சொல்ல நினைத்ததை தொலைப்பேசியில் சொல்லியே ஆகணும்...
Top Bottom