கதை அருமை.பெண்களுக்கான அநீதி இழைக்கபடுவதை நல்ல சொன்னீங்க பெண்கள் தைரியமாக தீ மாதிரி இருந்தால் செம.கதை சஸ்பென்ஸ் காதல் பாசம் நட்பு தண்டனை கொலை டூஸ்ட் வழக்கு அனைத்தும் கலந்த அருமையான கதை வாழ்த்துகள்dear வெற்றி பெற.வாழ்கவளமுடன்.
அருமை.குறள் ஆளுமை அடாவடித்தனம் நினைத்ததை முடிக்கும் குணம் அன்புக்காக ஏங்கும் வளர்ந்த குழந்தை காதலை புரியதவன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் குறளை ரொம்ப பிடிச்சிருக்கு.வினு மனசில் பட்டதை தைரியமாக சொல்லும் பெண் இதனாலே குறளிடம் மாட்டிக் கொள்வது செம . தூயவன் குறளை பார்த்தாலே பிடிக்காமல் போனாலும்...
கதை அருமை.செழியனின் காதல் செம கார்த்திகா பொறுமைக்கு அவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைத்தது செம.செழியனும் கார்த்திகா காதலை புரிந்து அவளை உயிராக நினைத்தது சூப்பர்.செழியன் ஆளுமை காதல் நட்பு பாசம் அனைத்தும் சூப்பர்.அருமையான கதை வெற்றி பெறவாழ்த்துகள்.வாழ்கவளமுடன்dear.
கதை அருமை.முடிவும் அருமை.விக்ரமனின் காதல் தம்பிகள் தங்கை பாசம் அப்பாவின் மேல் பழி இல்லாமல் ஆக்கினது செம.கதையில் மகி சத்யன் செம.அதி வர்ஷ் காதல் சூப்பர்.கீர்த்தி அபி காதல் கியூட்.விக்ரமன் அனைவரையும் சேர்த்தது செம.சஸ்பென்ஸ் சேர்ந்துகதை அருமை . வாழ்த்துகள் dear
வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️
இளா இப்போது தான் நல்லது செய்திருக்கான்.கிஷோர் இன்னும் அடி கொடுக்கனும் .சாரு பார்த்து பேசவே மாட்டேங்கிறான் செழியன் செம.கார்த்திகா செழியன் ஊடல் செம.நவமணி சூப்பர்.
ஆரா அதி கல்யாணம் சூப்பரா நடந்துவிட்டது.கொலைகாரனை எல்லாம் அடிச்சே சாகடிக்கனும் .புவி தீ காதல் சூப்பர்.விமி அபி காதல் கியூட்.ரோகன் ஏதாவது செய்ய வேண்டியதானே.ஊசி மருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்யலாம் என்ன செய்கிறான் அவன்.ராகவ் இன்னும் திமிர் அடங்கவில்லை.. சந்தோஷ் திருந்திவிட்டது சூப்பர்.அதி...
லூசா இந்த சாரு .இளா செம அடி இப்போது மகிழ்ச்சியாக இருக்கு.செழியன் செம. கேடி யாரு அவனையும் நல்ல அடிக்கனும் செழியன்.சாரு செழியன் பார்த்து மிஸ் பண்ணிட்டோம் நினைக்கிற போல
நந்தினி டூ மச் தப்பிக்கிறதுக்காக கீர்த்தி பகடையாக உபயோகப் படுத்தலாம் நினைத்தது டூ மச் சரியான அடி மகி செம .சரத் நல்ல தண்டனை அதி .அதி செம.அதி ஏன் இப்படி ஓர் முடிவு எடுக்கிறான்.கவிதை செம.தாயாக நினைத்ததால் வேறு துணை தேவை இல்லை செம முடிவும் பிறப்பும் உன் கையில் என் மரணம் கூட சுகம் தான் செம.
சாரு டூ மச்.அமுதாவும் டூ மச் தான் கிள்ளிவளவன் குடும்பமே லூசுதனமாக நடக்கிறாங்க பையன் கடத்திட்டு போகிறான்.பொய்யாமொழி இவன் அடுத்தவன் பொண்டாட்டி ஆட்டையே போடுகிறான் இவன் அமுதாவோட பையனா இருப்பானா? கிள்ளிவளவன் குடும்பம் மாதிரி லூசு தான் இருக்கிறான் ராஜலிங்கம் டூ மச் இவருக்கு பொண்ணா கொடுத்த பாரு லூசு.
குறள் வினு இயல்பாக பேசிகிட்டது சூப்பர்.தூயவன் பற்றி அறிந்து கொண்டது சூப்பர்.நாவேந்தி வினு சூப்பர்.குறள் அதிகப்படியாக பேசிட்டான் தாத்தா பாட்டி யும் உண்மை சொல்லுவாங்களா?
வினு இருந்ததற்கு பணத்தை கொடுக்க போகிறாளா?.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.