Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by கௌதமிராஜா

  1. கௌதமிராஜா

    வண்ணங்கள் 2021- முடிவுகள்

    வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கு..🌷🌷🌷
  2. கௌதமிராஜா

    மருதாணி பூவே! - Comments

    Wow..wow... semma da ma...story superv...beautiful village story...name selection also very nice..Karthika and chezhiyan semma pair 😍😍😍😍...congratulation da ma...
  3. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    உண்மைதான்டா மா...ஜோடி சேரும்...காயம்பட்ட மனது காயம் மாறும் வரை இடைவெளி..அவ்வளவே..😍😍😍😍
  4. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    காலம் நிகழ்த்த காத்திருப்பது என்பது அல்ல..பெண்ணவளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தே இடைவெளி. நன்றி 😍
  5. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக்க நன்றி விமர்சனத்திற்கு....😍😍... உத்தமன் சுடரை சேர்ப்பதில் கலாச்சார பிரச்சினை எதுவும் இல்லை..முதல் திருமணம் தோல்வியுற்று சில மாதங்களே கடந்த நிலையில் அடுத்த ஒருவனை ஏற்றுக்கொள்ள சிலகாலமாவது பிடிக்கும் என்பதே உண்மை. அவன் அவளின் மனம் கவர்ந்தவனாகவே இருந்தாலும்..மேலும் உங்களின் தொடர் ஆதரவுக்கு...
  6. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக்க மிக்க நன்றி...தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கமாக அமைகிறது..நன்றி நன்றி 😍😍
  7. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக்க நன்றி மா... உங்களின் தொடர் விமர்சனத்திற்கு..😍😍🌹🌹
  8. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக்க மிக்க நன்றி ...😍😍😍...தொடர்ந்து படித்து விமர்சனம் அளிப்பதற்கு நன்றி...😍😍
  9. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    🙏🙏🙏🙏🙏🙏...மிக்க மிக்க நன்றிகள்.உங்களின் விமர்சனம் என்னை ரசிக்க வைக்கிறது..எழுத்தாளரிடம் இருந்து எனக்கு கிடைக்கும் இந்த பாராட்டுக்கு நன்றிகள் 🙏🙏
  10. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    உங்கள் வேண்டுகோள் நிறைவேற்ற முயல்கிறேன்...மிக்க மிக்க நன்றி..உங்கள் ஊக்கம் எந்தன் உயர்வு..மிக்க மிக்க நன்றி.😍😍😍😍🙏🙏🙏🙏
Top Bottom