Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by kothaisuresh

  1. K

    என்னில் அவன் - Comments

    அருமையான கதை. சிவனின் திருவிளையாடலில் இதுவும் ஒண்ணு. எங்கெங்கோ சிதறியவர்களை ஒன்று சேர்த்த தெய்வ சக்தியை என்ன சொல்ல. ஓம் நமச்சிவாய அந்த சிவபெருமான் ஆசியுடன் வாழ்க வளமுடன் அன்னபூரணி 💐💐💐💐💐
  2. K

    என்னில் அவன் - Comments

    கேத்ரீனாவும்,மஹியும் தான் சோம்நாத்தோட மற்ற பெண்களா?
  3. K

    என்னில் அவன் - Comments

    இன்ட்ரஸ்டிங்.கொல்லிமலைல என்ன ஆகப் போகுதோ?
  4. K

    என்னில் அவன் - Comments

    யசோதா சரியான சோதா😁😁😁😁, கொல்லிமலையில் என்ன ஆகப்போகிறது?
  5. K

    என்னில் அவன் - Comments

    செம்மையாக இருக்கு.இந்த கேடி சித்தப்பானு பொய் சொல்லித்து, நிஜமாகவே சித்தப்பா வரார்😄😄😄 3 மேப்பையும் சேர்த்ததில் என்ன தெரிஞ்சுது? .
  6. K

    என்னில் அவன் - Comments

    Ellorukkum ovoru kavalai, enna kayaleye illama nanna thoongaradhu kedimattum dhan
  7. K

    என்னில் அவன் - Comments

    அதானே என்னடா இவங்க கூட வந்த கேடி ஆள காணோமேன்னு காணோமேன்னு பார்த்தேன்
  8. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    வாவ் அருமையான முடிவு. என்னதான் தன்னுடைய மகளுக்காக கௌதம் தன் பழி வாங்கும் வெறியிலிருந்து மாறினாலும் செய்த தப்பிற்க்கு தண்டனையை இயற்கையே நந்தாவிற்கு கொடுத்து விட்டது. இனியாவது கௌதம் தன் மனைவி பெண்ணுடன் சந்தோஷமாக வாழவேணடும். வாழ்த்துகள் வத்சலா💐💐💐💐💐
  9. K

    என்னில் அவன் - Comments

    பிராடு யசோதா புதையல் இல்லைனா ப்ரேமா? கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸா?
  10. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஒரே பட படப்பா இருக்கு .சரஸ்வதியின் ஆசையும் தாத்தாவின் ஆசிர்வாதமும் நிறைவேறனும்.சஞ்சனா மயக்க மருந்து யூஸ் பண்ணக் கூடாது. என்ன ஆகுமோ?
  11. K

    என்னில் அவன் - Comments

    விறுவிறுப்பாக போறது. அடுத்த எபிக்கு ஆவலுடன் வெயிட்டிங்
  12. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    நந்தா காரால இடித்தது கூட விதி என்று சொல்லலாம் ஆனால் காப்பாற்ற வழி இருந்தும் அரக்கதனமா சிரிச்சிகிட்டு நின்னானே அங்கே வீழ்ந்தான் நந்தா . கௌதம் பண்ணியது தப்பே இல்லை. அந்த இன்ஸிடென்ட் படிக்கும் போது நேர பார்த்தது போல் ஒரு நடுக்கம் வருது.அப்போது கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
  13. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    என்னதிது போறபோக்கைப் பார்த்தால் நந்தாதான் ஆண்டி ஹீரோ போல். அதுசரி நம்முடைய கௌதம் தான் ரியல் ஹீரோ
  14. K

    என்னில் அவன் - Comments

    Ippodhan yaaru enna uravunu puripadaradhu.meedhiyai ariya avaludan waiting
  15. K

    என்னில் அவன் - Comments

    அடடா இந்த யசோ பயங்கரமான கேடியா இருக்கு
Top Bottom