Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by மேனகா கண்ணன்

  1. ம

    உயிரான உறவை தேடி - Comments

    அடேய் தேவ் என்னடா இப்படி பண்ணிட்ட.நீ தெரிஞ்சு எதுவ்ம பண்ணல.ஆனாலும் தாலி உன்னோட கையால அவ கழுத்துக்கு போயிடுச்சி.இப்ப என்ன போற.அச்சோ அதுக்குள்ள யாருடா அது தேவ்வ இப்படி அடிச்சது.என்னாச்சு தேவ்க்கு.வாணியோட நிலை இனி என்ன.👏👏👍🏻👍🏻👍🏻🤝🤝👏👏👏👏👍🏻👍🏻🤝👌
  2. ம

    உயிரான உறவை தேடி - Comments

    ஆத்தாடி கொடுமைகாரிக்கு யாரு பேரு மீனாட்சின்னு வச்சது.அவங்க அப்பா பண்ணுண தப்புக்கு இவ என்ன பண்ணுவா.பாவம்.இந்த அகில் வேற டேய் உனக்கெல்லாம் பணத்திமிரு.மீனாட்சி நீ மட்டும் என் கைல சிக்கு அவ்ளோதான்.அவளுக்கு யாரும் இல்லேன்னு எவ்ளோ கொடுமை பண்றீங்க.ஏம்மா நீயும் ஒரு பொண்ணுதானே.அச்சோ ஒரே அழுகையா வருதுப்பா...
  3. ம

    உயிரான உறவை தேடி - Comments

    அச்சோ இந்த தேவ் அப்பா அம்மா என்னத்த பண்டி வச்சிருக்காங்களோ.அவனோட குணம் தெரிஞ்சும் ஏதோ எடக்கு மடக்கா யோசிச்சிருக்காங்க.அவன் இப்போ நினைச்சு பாக்குறது அவனோட காதலியவா.அப்படின்னா மனைவி யாரு.இந்த பொண்ணு வாணி ஏன் இப்படி இருக்குது.🤝👌👍👏🤝👌👍👏🤝👌👍👏👏
  4. ம

    உயிரான உறவை தேடி - Comments

    விஷ்வா நீ நல்ல நட்புக்கு உதாரணம்டா.அவன் உன்கிட்ட நிறைய விஷயம் மறைச்சாலும் அதை பெரிசா எடுத்துகாம அதுல ஏதாவது காரணம் இருக்குன்னு நினைக்கிற உன்னோட மனசு 👌..ஆமா இந்த பொண்ணு திடீர்னு வந்துச்சி லவ் சொல்லுச்சு திடீர்னு கிளம்பி போயிருச்சு.என்னடா நடக்குது இங்க.👍👍👍🤝🤝🤝👏👏👏🤝👍👍🤝
  5. ம

    உயிரான உறவை தேடி - Comments

    ஆரம்பமே அருமையா இருக்கு சகோ.கதைக்கேற்ற தலைப்பு.தாரம் என்று ஒருவள் இல்லாமலே தந்தையானவன் தன் மகவை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.திடீரென தன்னை பெற்றவர்கள் வந்த நோக்கம் என்ன என அறிந்திட முயலும் போது அவனவளின் எண்ணங்களே மனம் முழுவதும்.ஆண்கள் அழ மாட்டார்கள் என்று யார் சொன்னது.இதோ ஆறடி ஆண்மகன் தன்...
  6. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    உதய் என்னடா யாழிய இந்தளவு நேசசிக்கிறியா.எவ்ளோ லவ் இருந்தா உன்னை பத்தி யோசிக்காம தனியா அவளை தேடி வருவ.சமயோசிதமா நீ இப்போ அவளை காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்ட.இந்த அன்புசெல்வன் ஏன் இப்படி ஏதோ பண்ணி உயிரை விட்டாரு பாவம்.அவளை காதலியா சொல்லாம மனைவின்னு சொன்னது சூப்பர்.நேசத்தில் நிறைந்த மங்கையிவளை...
  7. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    எம்புட்டு வாய் இந்த யாழிக்கு.ஏம்மா மொத்தமா பேசி முடிச்சிட்ட.இப்ப பாரு பயந்து போய் புலம்புற.உன் வாயை மூடவே மாட்டியா யாழி.அவன் உன்னை திட்டுவானா.பார்ப்போம்.துங்கீசன் அவளை காப்பாத்திட்டான்.எப்ப அவளுக்கு தன்னோட அப்பாவோட சக்தியும் தனக்குள்ள இருக்குன்னு தெரியும்.👌👌👏🤝👍🏻👍🏻👍.ரொம்ப அருமையா போகுது...
  8. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    அச்சோ பாவம் அன்பும்மா.உங்க அப்பா அம்மா எங்க போனாங்க.இந்த குருவி எதுக்கு உன்னை இப்படி காயமாக்கிட்டு போச்சு.தமிழ் உன்னை அந்த ரேணுகாட்ட இருந்து காப்பாத்துவானா.நீ எப்போ சத்தியம் பண்ணி கொடுத்த.🤝👏👍👍🏻👌🤝👍👍🏻👌👍🏻👍🤝👏.கூட பிறக்கலேன்னாலும் அவன் உம்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கான்.உன்னோட சொத்து எல்லாம்...
  9. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    சகோ எனக்கு ஒரு சின்ன குழப்பம்.மன் ஜென்மத்தில் அதிசாந்திரன் முளரிப்பாவை இருவரும் உடன்பிறப்பு.மிகிரன் அந்தரி இவர்களும் உடன்பிறப்பு.அப்படி இருக்க இப்போது முளரிப்பாவை அதிசாந்திரனை விரும்புவதாக கூறுவது என்ன.யாழினி அந்தரி தானே.உதய் யாரு.எப்பசாமி என்ன ஒரு தமிழ் உரையாடல் அருமை.ஆனாலும் திடீரென அவன்...
  10. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    அச்சோ யாரு அது யாழி கூட வரது.உதய் ஏன் திடீர்னு இப்படி பண்ணுணான்.ஒரே மர்மமாவே இருக்கே.இவன்தான் அதிசாந்திரனா.யாழி உனக்கு என்னாச்சு.உங்கப்பா உங்ககிட்ட ஏதோ மறைக்கிறாரு.எல்லாமே புதிரா இருக்கு.👌👌👍👍👏👏👏👍🏻👍🏻👌👌👍👏👏👍🏻👌
  11. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    தமயனுக்காக தந்தையின் குணம் அறிந்து காய் நகர்த்தி அவரது வதனம் மூலமாகவே நீ வேளிநாடு செல் என சொல்ல வைத்த பாவையிவள் அவர் கூறிய எனது கடைசி முடிவு என்பதனை சரியாக செவிமடுக்கவில்லை.இத்துணை சந்தோஷமாக கிளம்பும் தீரன் அங்கு எதிர் நோக்க போவது என்ன.யாழியை தொடர்ந்து வந்த அலை அவளை காப்பதற்காகா இல்லை...
  12. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    என்னது மிகிரனும் முளரிப்பாவையும் மடிந்து விட்டார்களா.அப்பாடி அடுத்த ஜென்மம் வந்திருச்சி போல.என்ன ஒரு பாசமான அண்ணண் தங்கை.இவர்களை இப்போதும் பிரிப்பது விதியா இல்லை சதியா.இவர்கள்தான் மிகிரனும் அந்தரியுமா.இவன் தாய் நாட்டை விட்டு சென்றால் ஏதேனும் அசம்பாவிம் நடக்குமா.அச்சோ ஒன்னுமே புரியலையே.தமையனை...
  13. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    அச்சோ அதியும் அந்தரியும் உயிர நீத்துவிட்டார்களா.அரிச்சிகன் அவர்களே நீங்கள் தலைமை பொறுப்பில் இருந்தும் எதையும் அவக்ஷலசி ஆராயாமல் இப்படி நேசம் கொண்ட இரு உயிர்களை கொன்றுவிட்டீர்களே.குற்றவாளியே ஆகினும் அவனிடமும் அவன் தரப்பு நியாயத்தை கேட்பதுதானே மனு தர்மம்.இது தங்களுக்கு தெரியாதா அரசரே.இப்பொழுது...
  14. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    தன் மனதில் மனைவியாக வரித்திட்டவளை தேடி தன் தந்தைக்கு எதிராக தன் இருப்பிடத்தையே துறந்து செல்கின்றான் அதிசாந்திரன்.நிலப்பகுதியில் எவ்வாறு அவனால வாழ இயலும்.அவனுடைய திவ்யசக்தியை மீறிய வேறு ஏதோ ஒன்று அவனிடம் உள்ளது.தமையனுடன் செல்வதா அன்னைக்கு துணையிருப்பதா என்ற குழப்பத்தில் மங்கையிவள் இருக்க...
  15. ம

    ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    எண்ணமதில் நிறைந்திட்ட மங்கையிவளை கரம் பிடிக்க தன் தந்தையே தடையாக வருவாரென அறிந்திட்ட பிறகு அதி சாந்திரன் அடுத்து என்ன செய்வான்.மகன் என்றும் பாராமல் அவனது உயிரை எடுக்க துணிந்துவிட்டார்.முளரி என்ன செய்தால்.தமையனுக்கு உதவ வந்ததர்க்காக இந்த தண்டனையா.ஆலோன் கண்ட மங்கையவள் யாரோ.மிகிரன் தானே தினமும்...
Top Bottom