Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Sasishan.s

  1. S

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    எப்ப கல்யாணம் நடக்கும் குறளு என்ன பண்ணபோறானோ அடுத்து பதிவை தாமதிக்காமல் போடவும் சகி😣❤️
  2. S

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    பழிவாங்க திருமணம் பண்ண போறானாமா குறளு பழிவாங்குவான இல்லை பழியாய் அவளின் அன்பை பெற காத்திருப்பானா பார்ப்போம் இரண்டுபேருக்கும் லவ் இருக்கு பட் அதை உணரலையே😂😂
  3. S

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    நீங்க சொன்ன கார் கடத்தல் இதுதானா உஸ்ஸ்ஸஸ்ஸ ஷப்பா கொஞ்ச நேரத்தில் ஹார்ட் பீட் எகிற வச்சிட்டிங்க 😂செம்ம பதிவு டியர்
  4. S

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    சூப்பர் பதிவு சகி தேவையில்லாத விஷயத்தில் தலையிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை ஆனால் இவன்தானே டார்க்கெட் பண்றான் அவளை சோ அடுத்து ஒரே டிஷ்யூம் டிஷ்யூமா ஹாஹாஹாஹா
  5. S

    சந்திரநகையே! - Comments

    ஹாஹாஹா செம்ம பதிவு சகி மணி லொட லொட வாய் போல 😂😂😂
  6. S

    சந்திரநகையே! - Comments

    அமர்தான் கதாநாயகனா சிஸ் அப்ப விவசாயக்குடும்ப கதை செம்ம ஜாலியா போகும் ❤️❤️ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி கிராமத்து கதை படித்து எழுத்துகளும் வரி வடிவமும் சூப்பர் ❤️
  7. S

    Book Received Most Active Reader Of The Week - May 4th Week

    வாழ்த்துகள் சகி Reshma Resh
  8. S

    சந்திரநகையே! - Comments

    கதையின் ஆரம்பமே அசத்தல் தோழி சங்கீதாவின் கணவர் எங்க வேலை இல்லாம இருக்கார் அதான் மூன்று பெண்குழந்தைகளை கொடுத்திருக்காரே 😏😏 அதுவே பெரிய வேலைதானே ப்ளடிஸ் இவர் திருத்தும் காலம் விரைவில் வரும் நினைக்கிறேன் ஹீரோ அறிமுகம் எப்ப அடுத்த எபியிலா வெயிட்டிங்க் அடுத்த பதிவுக்காக தோழி ❤️❤️❤️❤️
Top Bottom