Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by கார்குழலி

  1. க

    காதலென்பது..... - கார்குழலி

    21 இரவு தன்னறையினுள் நுழைந்த பிரதீபனின் கண்கள் முதலில் ரூம் முழுவதும் ஓர் வட்டமடித்தது ஆர்த்தியைஎங்கும் காணவில்லை ஷப்பாடா......என்று நிம்மதி பெருமூச்சோடு கட்டிலில் சாய்ந்தான். எங்கேசென்றிருப்பாள் என்று அவனுள் ஓர் குரல் கேட்க. ஏதாவது ஒரு கெஸ்ட் ரூமில் இருப்பாள் என்று பதிலும்சட்டென உதயமானது...
  2. க

    காதலென்பது..... - கார்குழலி

    20 காலை பிரதீபன் எழும்போது ஆர்த்தி அரையில் இல்லை.அவள் இல்லாததே அவனுள் ஒரு நிம்மதியை பரவச்செய்தது. எழுந்து குளியலறைக்குள் சென்றவன் அலுவலகத்திற்கு தயாராகி கீழே வந்தான். தற்போதைக்குகடவுள் அவனிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் ‘ஆர்த்தி என் கண்முன் வராமல் இருக்கவேண்டும் ‘ என்று தான்...
  3. க

    காதலென்பது..... - கார்குழலி

    19 மொட்டைமாடியில் நின்ற பிரதீபனிற்கு தன் மேலேயே கோபம் வந்தது ‘ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துகொண்டது தானே தானா உமன்ஸ் ஹரஸ்மெண்ட் கேஸுக்கு கடும் தண்டனை கொடுக்கும் நானா இப்படிநடந்து கொண்டேன் ? ‘ என்று தன்னை தானே மன்னிக்க முடியாமல் திண்டாடினான், சந்துருவின் மேல் இருந்தகோபம் அவன் தங்கையிடம்...
  4. க

    காதலென்பது..... - கார்குழலி

    18 முகத்தில் அடித்தது போல் பிரதீபன் எழுந்து சென்றுவிட மங்கையர்க்கரசி தான் ஏதேதோ பேசி நிலைமையைசமாளித்தார் , இப்போது பார்த்து தன் கணவர் முக்கியமான மீட்டிங்கில் மாட்டிக் கொண்டாரே என்றுஉள்ளுக்குள் குமைந்தவர் தன்னால் முடிந்தவரை அவர்களை சமாதானப்படுத்த முயன்றார் “எல்லாம் எதிர்பாராமல் நடந்தால...
  5. க

    காதலென்பது..... - கார்குழலி

    17 தான் விழுந்து கிடந்த அறையையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி “ஐயோ..... தருண்.......தருண் வந்துடுடா......நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.... என் கூடவே இருப்பேன்னு சொன்னியே ஐயோ......” என்றுமண்டியிட்டு கதறி அழுதாள் அவளது அழுகையை பார்த்து மிருதுளாவிற்கு கோபம் வந்து விட்டது “போதும்...
  6. க

    காதலென்பது..... - கார்குழலி

    16 அவசரமாக குளித்து உடைமாற்றி பர்சை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இரங்கினாள் ஆர்த்தி. டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மங்கையர்கரசி ,வெற்றிவேல், ஆபீஸ் அறையில் இருந்தபிரதீபன் என்று யாரையுமே கண்டுகொள்ளாமல் வெளியே நடந்தாள் மங்கையின் விழியசைவில் ஆர்த்தியின் பின்னோடு ஓடிய ராஜம்மா அவளை நிறுத்தி...
  7. க

    காதலென்பது..... - கார்குழலி

    15 “யார் நீ" என்ற ஆர்த்தியின் கேள்விக்கு பிரதீபனிடம் எந்த பதிலும் இல்லை. "என் தருண் எங்கே?" என்றஅவளது அடுத்த கேள்விக்கு அவள் முகத்தில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி பரவியது "சொல்லுடா யார் நீ?, என்தருண் எங்க" என்று ஆவேசமாக கத்திக் கொண்டு அவனருகில் வந்தவளின் கைபிடித்து தடுத்தான் பிரதீபன்...
  8. க

    காதலென்பது..... - கார்குழலி

    14 மணமகள் அரைக்குள் நுழைந்தார்கள் சவுந்தரியும் மங்கையும், மங்கையின் கைகளில் ஓர் விலை உயர்ந்த பட்டுசேலை இருந்தது. அதனுடன் ஒரு டிசைனர் பிளவுசும். மீண்டும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள் ஆர்த்தி, மங்கையின் பார்வை ஆராச்சியாய் ஆர்த்தியின் மீது ஒரு நொடி படிந்து மீண்ட பின் கையிலிருந்த...
  9. க

    காதலென்பது..... - கார்குழலி

    13 அந்த அம்மன் கோவிலில் கனிசமான கூட்டம் கூடியிருந்தது ஆனால் அந்த கூட்டத்தில் இருந்தவர்கள்ஒருவரோடு ஒருவர் ஏதோ பேசுவதும் கோவிலின் வாயிலை பார்ப்பதுமாக இருந்தனர். கோவிலின் ஓர் மதில்சுவற்றின் முன்சிறு மண்டபம் தயார்படுத்தப்பட்டிருந்தது அதில் தேவையான பொருட்கள் இருக்கிறதா என்றுசரிபார்ப்பதும்...
  10. க

    காதலென்பது..... - கார்குழலி

    12 “சாரி சார், ஒரு டென்மினிட்ஸ் முன்னாடி வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்டாக்டர்.அவ்வளவு தான் தருணின் குடும்பம் மொத்தமும் கதறிக்கொண்டு தருணின் முகம் பார்க்க விறைந்தனர். உடைந்து அமர்ந்து விட்டாள் மாயா , அவளது தோள்பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்த பிரதீபனின்...
  11. க

    காதலென்பது..... - கார்குழலி

    11 சாமியானா பந்தலை வீட்டு தூணுடன் சேர்த்து இருக்கி கட்டிக்கொண்டிருந்த சந்துருவின் பாக்கெட்டிலிருந்தசெல்போன் ஒலித்தது. கயிரை இருக்கி கட்டி விட்டு போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன் எதிர்முனையில்தெரிவிக்கப்பட்ட செய்தியில் அதிர்ந்தான். அவசரமாய் வீட்டினுள் சென்றவன் தந்தை மணிகண்டனைதேடினான்...
  12. க

    காதலென்பது..... - கார்குழலி

    10 பிரதீபன் முன்னே செல்ல அவனுக்கு பின்னோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் மாயா.அவள்கொஞ்சமும் எதிர்பார்க்காத வண்னம் பிரதீபம் வெளியே தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த ராம்குமாரிடம்"சாரி ராம்குமார்" என்றான். மாயாவிற்குள் எல்யில்லா சந்தோஷம். காரினும் ஏறியதுமே தனி சந்தோஷத்தைபகிர்ந்து கொண்டாள்...
  13. க

    காதலென்பது..... - கார்குழலி

    9 கம்பீரமாக தன் எதிரில் அமர்ந்திருப்பவளை பார்த்து இவன் தன்னவன் என்று நினைக்கும் பொழுதே இதயம்தித்தித்தது. அவன் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த உணவு வகைகள் டேபிளில் அணி வகுத்தன..கூடுதலாக மாயாவிற்குஎன்ன வேண்டுமோ அதனை கேட்டு பேரரை கொண்டு வரச் சொன்னான். ஒருவரை ஓருவர் பார்த்துக் கொண்டு, இன்னிசையை...
  14. க

    காதலென்பது..... - கார்குழலி

    8 மாயாவின் அழகில் ஓர் நொடி தன்னையே மறந்தான் பிரதீபன். மெரூன் கலர் கவுன் போன்ற உடை அவளதுகணுக்கால் வரை நீண்டிருந்தது.அவளது வெண்ணிற மேனியை அந்த உடை மேலும் அழகு படுத்தி காண்பித்தது. உடைக்கு ஏற்றார் போல் ரூபியால் ஆன பென் டெண்ட், வைரத்தால் ஆன பிரேஸ்லட், தலையை லூஸ்ஹேராக விட்டு கேர்ல் செய்திருந்தாள்...
  15. க

    காதலென்பது..... - கார்குழலி

    7 "தருண்.. ஏ….. தருண்" எதுக்குடா நீ இந்த வேலை எல்லாம் செய்யற, ஏறங்கு கீழ" என்று கத்திக்கொண்டிருந்தார் விஜயா, லாப்டிலிருந்து எட்டிப் பார்த்தவன்" இன்னும் கொஞ்சம்தான் மா, இந்த வேண்டாததை எல்லாம் எடுத்து கீழபோட்டுட்டு இறங்கிடறேன்" என்றான். "எங்கயாவது மாப்பிள்ளையா லட்சனமா இருக்கியா?"...
Top Bottom