Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Recent content by revathy ramu

  1. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 46 அனைத்தையும் கேட்ட துர்கா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என் கண்மணிகளா! என்று வாரி அணைத்து இரு குழந்தைகளுக்கும் மாறி மாறி முத்த மாரி பொழிந்தாள். கயல் துர்காவிடம் நீ குழந்தை வேண்டும் என்பதற்காகவே சுஹேலை ஒரு வழி பண்ணி விட்டாய் போல இருக்கிறது. பாவம் அவர்! உன்னை பிரிய மன இல்லாமல்...
  2. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 45 துர்கா தன் வீட்டில் கலங்கி கொண்டிருந்தாள். அவன் இல்லாதது வேறு மனதிற்குள் வெறுப்பாய் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் வருவதாக சொன்னானே! வந்த பின் அவன் காட்டும் அன்பில் நடிப்பில்லை என்பதை நான் புரிந்து கொள்வேன் என்றானே! அப்படி என்ன செய்ய போகிறான்? ஒரு வேளை ஏதாவது தவறான...
  3. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 44 அவள் சென்றதும் அவன் பார்க்க இருந்த மருத்துவர் அங்கே வந்தார். சுஹேல், அறுவை சிகிச்சைக்கு எல்லாம் தயாராக இருக்கிறது. என்னுடன் வருகிறீர்களா? என்று கேட்க, சுஹேல், டாக்டர் எனக்காக ஒரு மணி நேரம் இதை தள்ளி வைக்க முடியுமா? என்று கேட்க, அந்த மருத்துவர் சற்று யோசித்து விட்டு சரி சுஹேல்...
  4. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 43 நாட்கள் நகர்ந்தன. இப்போதெல்லாம் துர்கா சண்டை போடுவதெற்காகவே சுஹேலிடம் பேசினாள். ஜரீனாவிடம் பேசுவதே இல்லை. அவளே முன்வந்து பேசினாலும் ஓரிரு வார்த்தையில் முடித்துக் கொண்டாள். இடையிடையே அவனை இன்னொரு திருமணம் புரியுமாறு வலியுறுத்தினாள். முன்பெல்லாம் துர்காவை காணவேண்டும் என்று ஆசையாய்...
  5. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 42 ஒரு மாதம் கடந்து விட்டது. துர்காவின் ஒரு குழந்தை கயலிடமும் மற்றொன்று மலர்வனம் ஆஸ்ரமத்திலும் வளர்ந்துக்கொண்டிருந்தது. கயல் அந்த காவலர் அதிகாரிக்கு போன் செய்து அவளிடம் இருக்கும் குழந்தையின் பெற்றோர் பற்றிய விவரம் கேட்க, அவர் நான் அந்த மருத்துவர் கௌசல்யா வீட்டிற்கு ஆள் அனுப்பி...
  6. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 41 மறுநாள் கயலும் ரேச்சலும் குழந்தையை எடுத்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையம் சென்றனர். நல்ல வேலையாக காலையிலேயே உயரதிகாரி அங்கே இருந்தார். அவரிடம் கயலும் ரேச்சலும் நடந்ததை கூறி புகார் கொடுக்க, ஏம்மா நீங்க ஏன் நேற்று இரவு வந்து புகார் கொடுக்கல? என்று அவர் கேட்டது தான் தாமதம் உடனே...
  7. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 40 கயலும் ரேச்சலும் காவல் நிலையம் அடைந்த போது மணி பத்தரையை நெருங்கி இருந்தது, அங்கு இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். அதில் ஒருத்தர் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி கொண்டிருந்தார். கயல் சென்று விழித்து கொண்டிருந்த காவலரிடம் விஷயத்தை கூற, அவர் இந்நேரத்திற்கு மருத்துவமனை எல்லாம் சென்று...
  8. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 39 துர்காவிற்கு வலி வந்து வந்து போனது. அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இந்த நேரத்தில் சுஹேல் அருகில் இருந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கையிலேயே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வெளியில் வாசுதேவன் தம்பதியரும் மற்றும் உசைன், ஜரீனாவும் பதட்டதுடன் அமர்ந்திருந்தனர்...
  9. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 38 நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. இப்போது துர்காவிற்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. அவள் எப்போதும் தன் குழந்தைகளுடன் பேசிக் கொண்டே இருப்பாள். சுஹேல் பற்றியும் அவன் தன்னை கவனித்துக் கொள்வதை பற்றியும் அந்த வெளிவராத மலர்களிடம் பேசுவாள். சுஹேல் போன் பண்ணும்போது குழந்தைகள் வயிறுக்குள்...
  10. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 37 நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. துர்காவிற்கு CA தேர்வுக்கான முடிவுகள் வந்திருந்தன. அப்போதெல்லாம் கணினி தொழில் நுட்பம் இக்காலம் போல் இல்லை ஆதலால் நேரில் சென்று தான் பார்க்க வேண்டும். எனவே வாசுதேவன் சென்று பார்த்த போது துர்கா தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தாள்...
  11. R

  12. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 36 பிறகு சுஹேல் பரந்தாமனிடமும், வாசுதேவனிடம் பேசினான். உங்கள் பெண்ணை நான் மணக்க விரும்புகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். துர்கா உங்களின் மீது உள்ள பாசத்தால் என் காதலை முதலில் ஏற்க மறுத்துவிட்டாள். பின்பு நான் தான் அவளை சம்மதிக்க வைத்தேன், நான்...
  13. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 35 இந்த மூன்று நாளில் உமர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாத்திமா மூலம் சுஹேல், துர்கா மீது வைத்த காதல் அவனுடைய தாய் தந்தைக்கும் எட்டியது. அவர்கள் சென்னை வந்து ஸுஹேலிடம் பேசினார். ஜரீனா எவ்வளவு அழைத்தும் சுஹேல் மருத்துவமனையை விட்டு வர மறுத்துவிட்டான். என்னால் தான் இந்த...
  14. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 34 துர்காவை கடத்தியவர்கள் ஊர் அடங்கட்டும் பிறகு அவளை தண்டவாளத்தில் போட்டு விடலாம் என்று வேனிலேயே காத்திருந்தவர்களை எதிரே இருந்து தண்ணீர் குடுவை மற்றும் சிறு தின்பண்டங்கள் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் அந்த சிறிய கடையின் வியாபாரி அந்த வேனையே பார்த்து கொண்டிருந்தான். "எப்போதும்...
  15. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 33 உமருக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவரும் தன் செல்வாக்கை பயன்படுத்தி துர்காவை ஏதாவது செய்து விட வேண்டும் என்று துடித்தார். ஆனால் துர்காவின் பாதுகாப்பிற்காக சுஹேலின் ஏற்பாட்டால் போடப்பட்டிருந்த காவலர் சீருடை அணியாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தார். ஆதலால் உமரின் ஆட்களால்...
Top Bottom