Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Hrishikesh

  1. Hrishikesh

    Completed புரிதல்

    காலை எட்டரை மணி வரை ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்றவுடன் ஆச்சரியப்படாதீர்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் அசௌகரியமாக இருந்தாலும் சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். கனவு ஏதேனும் வந்ததா இல்லையா என்று கூட தெரியாமல் ஏதோ ஒரு வித மயக்க நிலை உறக்கம். அதைக் கெடுப்பதற்கு எப்படிதான்...
  2. Hrishikesh

    மகளின் ஜாதகம்

    பொதுவாகவே செல்போனில் பேசுவது என்பது எனக்கு ஒவ்வாமை. சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் அலைப்பேசி வேறு அடித்துக்கொண்டிருக்கிறது. வேண்டா வெறுப்பாய் கையில் எடுத்துப் பார்த்தால், புதிய எண். தமிழ்நாட்டிலேயே இருந்தாலும், நண்பர்கள் வட்டத்தில் ஆங்கிலத்தில் தான் பேசுவோம். காரணம் ஏதும் தெரியாது. இப்பொழுது...
  3. Hrishikesh

    Completed ஒரு மாலை பொழுதில் சில வார்த்தைகள் மட்டும்...

    என்னதான் மனிதர்கள் இத்தனை சுறுசுறுப்பாக இந்த மாலை வேளையில் வேலை செய்தாலும், ஓயாது உழைக்கும் எறும்பிற்கு முன் சிறியதாகவே எனக்குத் தோன்றுகிறது. எறும்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது என்றாலும், சீரான வேகத்தில் நடப்பது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால், இதோ, சாலையில் புலி போல்...
  4. Hrishikesh

    Completed ஒரு ஹீரோவின் பயணம்

    அழகான அமைதியான காலை நேரம் இது. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த மெட்ரோ இரயிலில் அடுத்தடுத்த இருக்கையில் நானும் அப்பாவும். என் பள்ளியில் நடக்கவிருக்கும் பிஸிக்ஸ் ப்ராஜெக்ட் ஒன்றிற்கான பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். ரெசிஸ்டர், கெபாசிடர், காப்பர் ஒயர்கள், எல்.ஈ.டி பல்பு...
  5. Hrishikesh

    Completed இரண்டாவது பொய்

    ஐம்பத்தைந்து கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தினாலும், எனது கவனமும் மனமும் டாக்டர் ரேகா கூறிய வார்த்தைகளிலேயே நின்றன. “ஐ’யம் சாரி மிஸ்டர் விக்ரம். உங்க மனைவி மேனகாவிற்கு அம்மாவாகும் பாக்கியம் இல்லை” இதைக் கேட்டதிலிருந்து வாழ்வில் பெரிதாக எதையோ ஒன்றை இழந்தது போலவே உணர்கிறேன். ஒருவேளை...
Top Bottom