Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Archana Archu

  1. Archana Archu

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    இவளே என்ன பண்ணுறது மதன் பாவம் இல்லையா🥺🥺🥺🥺 சுதா வேற கலாய்ச்சிட்டு இருக்காளே🤣🤣🤣
  2. Archana Archu

    இனி வண்ணம் சேர்க்க இயலுமா? நம் வாழ்விலே

    பரப்பரப்பாக இருக்கும் அந்த நவீன கட்டிடத்தில் சடக் சடக் என்று பூமி அதிர ஹீல்ஸ் போட்டுக் கொண்டு மிக கச்சிதமாக நடக்கிறாள் அவள். அவளை பார்பவர்கள் சிநேகமாக புன்னகைத்து காலை வாழ்த்துக்களை தெரிவிக்க, அதை பெற்றுக் கொண்டே நடை கட்டுகிறாள். வினு.. வினூ... என்று ஒருவன் பின்னாடியே வர அவனை முறைத்து...
  3. Archana Archu

    அசமஞ்சன் - Comments

    மூணு நாள் என்னோட இந்த பயணம் அசமஞ்சனோட தான் கா🤗. படிக்கிற எனக்கும் சேர்த்து அவன் நரகத்தை காமிச்சுட்டான்😔 அவன் மத்தவங்களுக்கு காமிச்சது இல்ல, அவனோட வலி இனி வாழ போற நாட்களுக்கான வலி. அது நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. மர்மத்தாலே ஆரம்பிச்சு கதை களம் விறுவிறுன்னு போய் யார் அந்த கில்லர்ன்னு...
  4. Archana Archu

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    "வாவ்"😯 இந்த இமோஜி தான் எல்லா பதிவுலையும் போட்டுறப்பேன். கதை அவ்வளவு சூப்பர் கா😍😍😍😍. முடிஞ்சுது சொன்ன அப்போ தான் படிக்க தொடங்கினேன். முழுமையா இந்த ஸ்டோரியே படிச்சதும் நல்லா தான் இருந்திச்சு ஒரு சில இடம் ரொம்ப அழுத்தமா இருந்திச்சு🙁. அடுத்த பதிவு வர காத்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும். ஆண்டி...
  5. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    😍😍😍😍பர்ஸ்ட் கதை முடிஞ்சிடுச்சுன்னு நம்ப முடில அழகா இருக்கு உணர்வுகளால செதுக்கின கதை. பல சினிமா துறையில இப்படி தான் நடக்குதுன்னு கிசுகிசுக்கப்பட்டு பின்னால அவங்க கேரக்ட்ரையும் அசிங்க படுத்தி அவங்கள சார்ந்தவங்களையும் அசிங்க படுத்தின்னு சினீ பீல்ட சூஸ் பண்ணி போறவங்களுக்கோ அல்லது வலுக்கட்டாயமாக போக...
  6. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அச்சோ அடுத்து என்ன நடக்கும் சும்மாவே தனா அப்பா அந்த கிழி கிழிப்பாரு இப்போ என்ன பண்ண போறாரோ😨. மாயா தான் துணையா இருக்கனும்.
  7. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வினய் நிஜமாலே சைக்கோ தான் போல 😨😨😨 சரியான சேடிஸ்ட் 😡😡. மாயா தனா சந்திப்பு அவ்வளவு தானா😕😕😕.
  8. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவனோட எதிர்ப்பார்ப்பில்லாத குணத்துக்கு தத்தெடுத்தவங்க பாசம் குறஞ்சிதும் காரணமா இருக்கும்மோ. இவங்க பேசுற கவிதை ப்பா ப்பா செம்ம😍😍😍😍😍. மாயாக்கு மட்டும் இல்ல கேக்குற நமக்குமே மகேனோட இழப்பு கஷ்டமா இருக்கு ஆனா மாயன் இப்படி எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எப்படி தான் அதோட பயணிக்கிறானோ இதுக்கும் ஏதாவது...
  9. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனா நடிப்பு கண்ண கலங்க வெச்சிடுச்சு எப்படினா தத்ரூபமா இருந்ததை நடிப்புன்னு சொன்னா நம்ப முடியாம நம்புற அளவுக்கு😆. வினய் அவள பார்த்துட்டே போனது எப்படி இருக்கும்னா மைண்ட் வாய்ஸ்ல "பின்றியே டா..... சிவாஜியைப் பார்த்திருக்கேன், எம்ஜிஆர பார்த்திருக்கேன்.... அந்நியன் பிரகாஷ் ராஜ் மாறி"...
  10. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    😍😍😍😍சந்தனா பிளான் செம்ம உண்மை என்னன்னு கொஞ்ச நேரத்தில நமக்கே மறந்து போற மாறி செஞ்சிட்டா😂😂😂😂😂😂
  11. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ப்பா இனிக்கு எபி தாறுமாறு தக்காளி சோறு😍😍😍😍😍 சந்தனா சொன்ன படியே எல்லாம் நடந்திருச்சு நரேன் அரெஸ்ட் ஆனது, வினய் அசிங்கபட்டுதன்னு செம்ம😈😈😈😈. ஆமா ஏன் சந்தனா இன்னும் பிரெக்ண்ட்டா இல்லங்கிறதை சொல்ல மாட்டேங்கிற.
  12. Archana Archu

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனா இப்போதைய சிரிப்புக்கும், துணிஞ்சு எல்லாரையும் எதிர்கிறதுக்கும் மாயவனோட மாயமான பங்களிப்பும் இருக்கு😇😍😍😍😍.
  13. Archana Archu

    Login Issues

    Comment panna mudila sis new va ipo recentah thaan login pani site ulla vanthen.
Top Bottom