அத்தியாயம் - 17
புதுத்தாலி நெஞ்சில் புரள. இது சரியா தவறா என்ற குழப்பம் மேலோங்க முதலிரவு அரையில் தனிமையில் அமர்ந்திருந்தாள் ரம்யா. ஒன்றறை வருடம் ஒரு நாள் போல் ஓடியதை நினைத்து வியந்தாள். ரவி அவசரமாகக் கையெழுத்திட்டுவிட்டு துண்டைக்காணும் துணியைக்காணும் என்று ஓடியது ஏதோ நேற்று ஓடியது போல்...
அத்தியாயம் -16
ஊர் மக்களின் கண்கள் அகலவிரிந்து அங்கே நடப்பதை உற்று நோக்கின. இப்படி ஒரு அசாத்திய திருப்பு முனையை அங்கே யாரும் எதிர்பார்கவில்லை. நாட்டாமை வீட்டிற்கு வந்திருக்கும் பட்டனத்துப்பெண்ணிற்கு முளைத்திருக்கும் கணவனைபற்றி அரசல் புரசலாக பேச்சு எழத்தான் செய்தது இருப்பினும் இப்படி ஒரு...
அத்தியாயம் : 15
நெற்றி பொட்டில் கைவைத்து யோசித்தான் பாஸ்கரன் "நான் இப்போ என்ன செய்யனும்... அப்பா இலைமறை காயாய் ரம்யா வேண்டாம்னு சொல்லிட்டாரு... அப்போ ...நான் எப்படி?????
தலை உலுக்கிக் கொண்டான். ரம்யாவை மறப்பதா? அது இந்த ஜென்மத்தில் சாத்தியமில்லை. அதுவும் அவள் இப்படி ஒரு இக்கட்டில்இருப்பது...
அத்தியாயம் : 14
ரவியை பார்த்ததும் ரம்யாவின் தேகம் நடுங்கத் துவங்கியது. மேலும் பாஸ்கரனிடம் நெருங்கி நின்றுக்கொண்டாள். அதனை உணர்ந்த பாஸ்கரன் ஆறுதலாக அவள் தோள் பற்றினான்
“நெனச்சேன்டி அன்னைக்கு உன்ன பத்தி பேசும் போது ஐயா அப்படியே கொதிச்சி எழுந்தாரே.....அப்பவே தெரியும்டி .....இது...
அத்தியாயம் : 13
ரம்யாவின் விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தன. அதனை பார்த்த பாஸ்கரனுக்கோ கோபம் எல்லை மீறியது.ஆத்திரத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தான்.
ரம்யாவின் இரு தோள்களையும் பற்றி ஆவேசமாக உலுக்கியவன், "எதுக்குடி இப்படி அழுது கறையர, ஏன்டீ...
அத்தியாயம் - 12
விடியல் யாருக்காகவும் நிற்காமல் தன் கடமையில் கண்ணாக இருந்தது. இரவு தூங்காத கண்கள் தூக்கத்திற்காக ஏங்கியது. இருப்பினும் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு கூடத்திற்கு வந்தாள் ரம்யா சுகுணாவின் அறையில் யாருமில்லாததால் அங்கே
சென்று குளித்து தயாராகி வந்தவளை சாப்பாடு மேஜையில்...
அத்தியாயம் : 11
ரம்யாவின் கழுத்தில் கிடந்த தாலியையும், ரம்யாவையும் அந்த புதியவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தான் பாஸ்கரன் அங்கு என்ன நடக்கிறதென்பது கூட அவன் மண்டைக்குள் ஏற மறுத்தது. திரும்பவும் அவனது பார்வை ரம்யாவின் தாலியிலேயே நிலைத்தது.
அதுவரை மகன் பேசட்டும் என்று அமைதிகாத்த மணிவண்ணன்...
அத்தியாயம் - 10
"வண்டி வேப்பங்குளத்திலிருந்து கெளம்பிடுச்சாம் அக்கா சீக்கிரம் முகம் கழுவி கெளம்புங்க நான் போய் சுகுணா கிட்ட சொல்றேன்,அவளுக்கு தான் இப்ப பூமி காலுக்கு கீழ இல்லையே "என்று ஏதோ புலம்பிக் கொண்டே சென்ற மதியை சிரித்துக்கொண்டே பார்த்தாள் ரம்யா. கல்யாண ஏக்கம் அவளது பேச்சில்...
அத்தியாயம் 9:
மணமகளை சுமந்த அந்த கார் வாழைமரம் கட்டி, சீரியல் செட் வெளிச்சத்தில் தகதகத்த வீட்டு வாசலின் முன் நின்றது.
"இது தான் மாப்பிள்ளை வீடு ரம்யாக்கா, மாப்பிள்ளை அப்பா இந்த ஊருக்கு முக்கிய புள்ளி. வயல் தோட்டம் தொரவுன்னு ஏகப்பட்டது இருக்கு, ஒரே மகன், இரண்டு மகள். சுகுணா கொடுத்து வச்சவ"...
அத்தியாயம் : 8
வீடெங்கும் மலர்களின் மனம் கமழ்ந்தது, கதம்ப மலர் மனம் அந்த கூட்டத்தை நிறைத்தது. "இந்தா புள்ள பார்வதி.... அங்கன பந்தகால் தண்ணீ ஊத்தி அலசியாச்சா "என்ற மரிக்கொழுந்தின் குரல் வீட்டை இரண்டாக பிளந்தது.
"அத கவிதா பாக்குறா அத்த. நான் பந்தக்கால் நடர பெண்களுக்கு வெத்தல பாக்கு...
அத்தியாயம் : 7
உழவர் திருநாள் :
பொங்கல் என்றாலே அது கிராமத்தில் தான் களைகட்டும். அதுவும் உழவர் திருநாள், அதாவது கறிநாள்.
என்று கிராமத்தில் கூறப்படும் நாள் கிராமத்திற்கே உறிய பாங்கில் கொண்டாடப்பட்டது. அன்று அசைவம் சமைத்து உண்பதால் இப்பெயர் தோன்றியிருக்கலாம்.
இரவு வெகுநேரம் கழித்து...
அத்தியாயம் 6:
வீடெங்கும் மாவிலை தோரணம் கட்டப்பட்டு புத்தாடைகள் உடுத்தி அழகிய இரு மண் பானைகளில் வெண்ப்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் கிழக்கு பக்கமாக செவ்வனே பொங்கியது. பொங்கல் பொங்கிவரும் பொழுது,
"பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்கின்ற கோஷம் அந்த கூட்டத்தையே பிளந்தது. பெண்களின்...
அத்தியாயம் - 5
பொங்கல் பண்டிகை :
முந்தைய நாள் விடியுமுன் எழுந்து போகிப் பண்டிகை கொண்டாடி விட்டு வீட்டை சுத்தப்படுத்தி சந்தைக்குச் சென்று பொங்கலுக்கு தேவையானவைகளை பார்த்து, பார்த்து வாங்கி வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு நடு இரவில் தூங்கிய பெண்களெல்லாம் இப்போது விடியக்காலையில்...
அத்தியாயம் - 4
போகிப்பண்டிகை :
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகை, பொங்கல் அல்லவா? நகரத்தில் தன் பொலிவை இழந்தாலும் கிராமத்தில் களைகட்டும் பண்டிகையாகும். எல்லோர் வீடுகளும் சுத்தப்படுத்தப்பட்டு பளிச்சென்றிருந்தது. வசதி உள்ளவர்கள் புது சுண்ணாம்பு அடித்து...
அத்தியாயம் : 3
"நல்ல தரிசனம் அம்மா... அம்மன் முழுக்க வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்ததை காண இரு விழி போதவில்லை" என்று மரிக்கொழுந்திடம் அளவளாவிக் கொண்டிருந்தாள் ரம்யா.
கையில் இருந்த வெங்கலத் தட்டில் இரண்டு இட்லிகள் சாம்பார் சட்னியுடன் இருந்தன.
"அப்படியா கண்ணு?அந்த அம்பாளிடம் எது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.