Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Devi Raj

  1. D

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    குட்டி வணிகப் புரட்சி நிஜத்திலும் நடக்க All the best ❤️ பொருளாதாரம் பற்றி நிறைய குறிப்புகள் புயல் வேக கதையில் கிருஷ்ணா, ஷாமா காதல் தென்றலாய் வருடியது ஹைவேயில் நல்ல ஸ்பீட டில் அருமையான ஓர் பாஸ்ட் டிராக் பயணம்👌 வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐😘😘
  2. D

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    வாவ் கிருஷ்ணா👏 எக்பவுடர் மற்றும் கிருஷ்ணா பேசியது👌உண்மையால் ஷாமா கிருஷ்ணாவிடம் வந்துட்டாள்❤️
  3. D

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    சின்ன வேலை பார்த்தால், ஏழையாக இருந்தால் அறிவு இல்லாதவங்களா மட்டமா பார்க்கிறது நிறையபேர் இயல்பு கிருஷ்ணா தன் வாழ்க்கையை தானே செதுக்கி சுயம்புவா வளர்ந்துருக்கான் டிரைவரை கொன்றுவிட்டு வண்டியை கடத்துறதா😳😭
  4. D

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    கிருஷ்ணா ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் இனிமேலாவது ஷாமாவுடன் சந்தோஷமா இருக்கட்டும் இந்த ரகு கிருஷ்ணாவை விட்டு ஷாமா பிரிவான்னு எப்படி நம்புறான்
  5. D

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    26 வது எபியில் தான் மொத்தமா படித்தேன் ஹைவேஸ் ரோட்டில் வண்டி போற ஸ்பீடு தடையில்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு, ஷாமாக்கு என்ன ஆகும் என்ற பதட்டம் கிருஷ்ணா வாவ் ஷாமா பெர்பக்ட் மேட்ச் மோட்டூ, முன்னா உலகில் வாழ்த் தகுதி இல்லாதவங்க ரகு லூசுப்பயலா இருக்கான்😡ஷாமா கிருஷ்ணாவிடம் வந்து...
Top Bottom