Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Crazy Queen

  1. Crazy Queen

    அம்மா பசிக்குதும்மா

    இரவிலிருந்தே மழை நசநசவென்று தூறிக்கொண்டேயிருந்தது. காலையில் மழை ஓய்ந்திருக்கும்னு கதவை திறந்து கோலம் போட வாசலில் இறங்கினால், இன்னும் சாரல் அடித்துக் கொண்டே தான் இருந்தது. இப்படி விடாமல் தூறிக் கொண்டிருக்கும் மழையில் கோலம் போட்டாலும் வீண் தான். சிறிது நேரத்துலயே அழிந்து விடும், இன்னைக்கு...
  2. Crazy Queen

    விழிக்க முடியா கனவுகள்

    டீவியில் ஒரு திரைப்படம்.. அதில் ஹீரோ மாயாஜால வித்தைக்காரன்.. சீட்டுக்கட்டுக்களை விரித்து காட்டுகிறான், பக்கட்டில் இருந்து மிட்டாய் எடுக்கிறான், புத்தகத்திலிருந்து முயல்கள், புறாக்கள்.. அவளை இரண்டாகப்பிளக்கிறான், மீண்டும் ஒட்டிவிடுகிறான்.. அற்புதமான வித்தைக்காரன்.. அகிலேஷை இந்த திரைப்படம்...
  3. Crazy Queen

    தொலைபேசி

    "உங்க அம்மாவோட 70வது பிறந்த நாளுக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருக்கீங்க" என்று கணவன் ராஜாவிடம் கேட்டாள், நந்தினி. "வழக்கம் போல ஒரு புடவை எடுத்துக் கொடுத்து விட வேண்டியது தான்" என்றான் அவன். "புடவையோடு ஒரு சொல்போனும் வாங்கி கொடுத்திடலாம். இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அவங்க இருக்க...
Top Bottom