5
கதிருக்கும் தீப்திக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருவரும் சற்று நேரம் கடலையே வெறுத்து நோக்கினர். என்ன ஆச்சு? இவ ஏன் சொல்லாம கொள்ளாம வந்துட்டா இவ பாட்டுக்கு என்னை விட்டு பிரிய அவ்ளோ மனசு இல்லையா? என்று யோசித்தபடி இருந்தான் கதிர்.
“என்ன கதிர் எதையோ ரொம்ப யோசிக்கிற போலருக்கு?”என்றாள்...
4.
கதிர் தன் சக நண்பர்கள் உடன் ட்ரைனிங் அட்டென்ட் செய்ய முதல் நாள் வந்தான். அங்கு அவர்கள் முன்பு நின்று கொண்டிருந்த ட்ரெயினர் ஒரு மிகப்பெரிய சிபியோதெரபிஸ்ட் அது மட்டும் இல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் துணைத் தலைவரும் கூட. மற்றும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற மருத்துவர்களும் மாணவர்கள்...
3
ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது இன்னும் சற்று நேரத்தில் கதிர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கப் போகிறான். பக்கத்தில் தன்னுடன் விளையாடிக் கொண்டு வந்திருந்த குழந்தை இடம் விடை பெற்று தன் பையை எடுத்துக்கொண்டு தயாராக இருந்தான்.
“தம்பி பத்ரமா போயிட்டு வா பா “ என்று அந்த குழந்தையின் தாய்...
நெருங்கி வந்ததோ நெஞ்சம்.
1
நிலவின் வெளிச்சம் மெல்ல இருளை விலக்கிக்கொண்டிருந்த வேளை அது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர் ஆனால் நம் தீப்திக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. நகத்தை கடித்து துப்பிக்கொண்டே தன் மெத்தையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.