ஹலோ பிரெண்ட்ஸ்.
அனைவருக்கும் வணக்கம். நான் என்னுடைய கடைசி அத்தியாயம் 46ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். இதுவரை என்னுடைய கதையை படித்து விமர்சனங்கள் தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடவுள் அருளால் என்னால் இக்கதையை தங்களுக்கு பிடித்தவாறு எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
என்றும் உங்களை மறவாத உங்கள் தோழி
ரேவதி ராமு