சில காரணங்களால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை தற்பொழுது எதிர்ப்பு சக்தி நான்காம் பாகத்தை பதிவிட்டுள்ளேன் அதை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்
அனைவருக்கும் வணக்கம்.எதிர்ப்பு சக்தி,வயல் தேவதை என இரு நாவல்களுக்கான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. Negative comments also most welcome here to improve my writting skills
Hi akka ,I'm a big fan of your writing. Romba naala theditu iruken "nizhal nijam" part 2 ...
It's a fantastic novel .💖💖💖💖
Quick aa part 2 eludhunga . plzzz..
We are eagerly waiting...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.