அத்தியாயம் - 17
அன்று
அந்த வார ஞாயிற்றுக் கிழமை புகழேந்தியின் அண்ணி நயந்தி நிரஞ்சனியை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தாள். அன்று புகழேந்திக்கு வேலை நாள் அல்ல. நிரஞ்சனிக்கு அரை நாள் வேலை. அவள் வேலை நேரம் முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வரவும் புகழேந்தியின் கார் உள்ளே வரவும்...
அத்தியாயம் - 16
இன்று
நிரஞ்சனிக்கு பார்க்கும் மாப்பிள்ளையின் தரம் குறைந்து கொண்டே வந்தது. பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் தட்டிக்கொண்டே போனது. அவளை பற்றி ஊரில் உள்ளவர்களுக்கு நல்லவிதமாக அபிப்ராயம் இல்லை. அதனால் விஷயம் மாப்பிள்ளை வீட்டிற்கு ஒன்றுக்கு இரண்டாக திரித்து சொல்லப்பட்டுவிடுகிறது...
அத்தியாயம் - 15
அன்று
நிரஞ்சனியையும் புகழேந்தியையும் பற்றி மருத்துவமனையில் 'கிசு கிசு' பரவிவிட்டது. அதை தெரிந்து கொண்ட புகழேந்தியின் நண்பன் டாக்டர் ஷங்கர் அதை பற்றி அவனிடம் கேட்டான்.
"என்னடா புகழ் இது...? யாருக்காவது மனிதாபிமானத்தோட உதவி செஞ்சா கெட்ட பேர் தான் கிடைக்கும் போல..."...
அத்தியாயம் - 14
அன்று
புகழேந்திக்கு உடல்நிலை தேறி இப்போது மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துவிட்டான். ஆனால் நிரஞ்சனியை 'இதற்கு முன் பார்த்தது கூட இல்லை' என்பது போல் நடந்து கொண்டான். அவனுடைய இந்த செயல்பாடே நிரஞ்சனியின் உறுதியை அசைத்துப் பார்த்தது. அவள் மனம் புகழேந்திக்காக ஏங்கியது.
அந்த...
அத்தியாயம் - 13
அன்று
புகழேந்தியை பிரசன்னாவும் அவனுடைய கையாட்களும் தாக்கிவிட்டார்கள். அதனால் புகழேந்தி அவன் வேலைப் பார்க்கும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப் பட்டிருந்தான். தலையிலும் கையிலும் கட்டுடன் கண் மூடி சோர்வாக படுத்திருக்கும் புகழேந்தியை பார்க்கும் போது நிரஞ்சனிக்கு தாங்க...
அத்தியாயம் - 12
அன்று
நிரஞ்சனியின் வீட்டில் சபை கூடியிருந்தது. அனைவரும் அன்று நடக்கவிருந்த அசம்பாவிதத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் எந்த அளவு பிரசன்னாவை சிறுமைப்படுத்தி பேசினார்களோ அதை விட பத்து மடங்கு அதிகமாக புகழேந்தியை உயர்த்தி பேசினார்கள்.
அன்றிலிருந்து...
அத்தியாயம் - 11
அன்று
அன்றைய விருந்து முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் புகழேந்தி நிரஞ்சனியை கட்டாயப்படுத்தி தன்னுடைய காரில் புதிய பேருந்துநிலையம் வரை அழைத்துக்கொண்டு வந்து பஸ் ஏற்றி விட்டான்.
அந்த பயணத்தின் போது நிரஞ்சனியிடம் பேச்சுக்கொடுத்து பிரசன்னா பற்றிய எல்லா விபரங்களையும்...
அத்தியாயம் - 10
அன்று
புகழேந்தி மிக மிக மெதுவாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நிரஞ்சனியோடு காரில் செல்வது அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்ததோ என்னவோ...! Dr.சுரேந்திரன் ஹோட்டலை அடைந்து பத்து நிமிடத்திற்கு பிறகு தான் புகழேந்தியின் கார் ஹோட்டலை அடைந்தது.
இவன் காரை விட்டு இறங்கியதும்...
அத்தியாயம் - 9
அன்று
"ஹாய் ஜெனி... என்ன உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை..." என்று புகழ் நிரஞ்சனிக்கு முன் வந்து அமர்ந்தான்.
மதிய உணவை ஒரு வாய் எடுத்து வைத்த நிரஞ்சனிக்கு உணவு தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது. 'இப்போது தான் வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்து அடங்கியிருக்கிறது... இப்போது...
அத்தியாயம் - 8
அன்று
அன்றோடு நிரஞ்சனியை வீட்டிற்குள் அடைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பெற்றவர்களே பிள்ளையை நம்பாத போது மற்றவர்களுக்கு என்ன வந்தது. எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல் வீட்டிற்குவந்து ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று இலவசமாக ஆலோசனையையும் வழங்கிவிட்டு போனார்கள்...
அத்தியாயம் - 7
அன்று
அன்று வேலை முடிந்து சோர்வாக அம்மா கொடுக்கும் சூடான சுண்ட காய்ச்சிய பாலுக்கு ஆசையாக வந்த நிரஞ்சனிக்கு மிக பெரிய குண்டு காத்திருந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் பார்த்தது அவளுடைய பெரியப்பா மகன் சுந்தரை தான். அவளுடைய வீட்டில்(தந்தை வழியில்) ஆண் வாரிசு சுந்தர்...
அத்தியாயம் - 6
அன்று
ஒரு வாரம் கழித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரு சர்க்குலர் வந்தது. அதில் ஆறு மணிக்கு மேல் மருத்துவமனையை விட்டு வெளியேறும் ஊழியர்களை மருத்துவமனை வாகனம் புதிய பேருந்து நிலையம் வரை அழைத்து சென்றுவிடும் என்று அறிவிப்பு வந்தது.
இந்த அறிவிப்பு நிரஞ்சனிக்கு ஒரு பெரிய...
அத்தியாயம் - 5
அன்று
மாலை ஏழு மணிக்கு அந்த பஸ் நிறுத்தத்தில் நிரஞ்சனி வெளிறிய முகத்தோடு நின்று கொண்டிருதாள். அவளுக்கு முன் பிரசன்னா நின்று அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். இதை தன்னுடைய காரில் அமர்ந்தபடி புகழேந்தி தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த ஒரு வாரமாக அவன்...
அத்தியாயம் - 4
அன்று
தினமும் நிரஞ்சனி ஏழு மணிக்கே மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தாள். அவள் இன்ஸ்பெக்டர் பிரசன்னாவின் பேச்சை அலட்சியம் செய்துவிட்டாள். அதில் எரிச்சலடைந்த பிரசன்னா மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவளோடு வேலை செய்யும் பெண்களுக்கு முன் வைத்து நிரஞ்சனியை கேவலமாக...
அன்று
நிரஞ்சனி வேளையில் சேர்ந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. இந்த ஒருவாரம் முழுவதும் இன்ஸ்பெக்டர் பிரசன்னா நிரஞ்சனியை தொடர்ந்து அவளை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டான். அவள் கார்த்திகா மருத்துவமனையில் வேலை செய்கிறாள் என்பது வரை.
அன்று அவள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் அவள் முன்...
அத்தியாயம் -2
இன்று
காவல் நிலையத்திலிருந்து வண்டியில் வேகமாக வந்து கொண்டிருந்த இராஜசேகரை கடைத்தெருவில் ஒருவன் வழிமறித்தான்.
"என்ன இராஜா... சவுரியமா...?"
"சவுரியந்தா சின்னப்பா... நீ எப்புடி இருக்க?"
"நல்லாருக்கே(ன்) இராஜா... நா கேள்விப் பட்டதெல்லாம் உண்மையாடா... நீ...
அத்தியாயம் -1
பச்சை பசேலென்று, பார்க்க பட்டுக்கம்பளம் போர்த்தியது போல் இருபக்கமும் வயல்வெளி... நடுவில் நீளமான கருத்து அகன்ற தார் சாலை... சாலையோரம் வரிசையாக புங்கை மரங்கள் வெயிலை சாலையை நெருங்கவிடாமல் அரணாக காத்து நின்றன. அந்த மரங்களின் வேர்களை ஒட்டி வாய்க்கால் 'சல சல' வென ஓடிக்கொண்டிருக்க...
அத்தியாயம் - 43
ஜீவன் பவித்ராவின் வாழ்க்கைப் படகு இன்ப நீரோடையில் மிதந்தபடி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. பவித்ராவிற்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைக் கிடைத்து ஆறு மாதமாகிவிட்டது. இந்த ஆறுமாதத்தில் கணிசமான தொகை அவளுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்திருந்தது. பழையபடி...
அத்தியாயம் - 42
தொலைந்து போன பொக்கிஷத்தை தேடியலைந்து கலைத்து ஓய்ந்தவனுக்கு... மீண்டும் அந்த பொக்கிஷம் கைசேர்ந்தால் கிடைக்கும் நிம்மதியும் ஆசுவாசமும்... ஜீவனுக்கும் கிடைத்திருந்தது... கட்டில் தலைப்பில் தலையணையை முதுகுக்கு அனைவாகக் கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் சிறு குழந்தை போல்...
அத்தியாயம் - 41
படபடவென்று கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டு "இப்ச்... யாரது...?" என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி எழுந்து வந்து கதவை திறந்தான் ஜீவன். ஒரு நாள் முழுக்க கணவனைக் காணாமல் துடித்துக் கொண்டிருந்தவள் அவனை நேரில் பார்த்ததும் கோபமும் அழுகையும் முட்டிமோத பொங்கிவரும் கண்ணீரை துடைக்கக்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.