Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 31

    அத்தியாயம் - 31 கார்முகிலன் நீலவேணியை அவனுடைய வீட்டிற்கு அழைத்ததும் பெரிதாக அதிர்ந்தவள் 'வரவே முடியாது...' என்று பிடிவாதம் பிடித்துவிட்டாள். அவள் விரும்பிய, விரும்பும்... கார்முகிலன் மற்றொரு பெண்ணோடு வாழ்வதை அவள் கண்ணால் பார்க்க வேண்டுமா...! அது அவளால் முடியுமா...! அவள் மனம் வெந்து, புழுங்கிச்...
  2. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 30

    அத்தியாயம் - 30 மதுமதிக்குக் கர்ப்பக் கால உபாதைகள் அதிகமாக இருந்தன. ஒருவாரம் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கவனித்துக் கொண்ட கணவனுக்கு, அதற்குமேல் வீட்டிலிருந்து அவளைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போக... அவள் உடல்நிலை மேலும் மோசமானது. கூட்டில் இருக்கும் குஞ்சைத் தேடி வரும் காகமாக...
  3. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 29

    அத்தியாயம் - 29 "நீங்க தான் அந்தப் பெண்ணின் கணவரா?" "ஆமாம் டாக்டர்..." "அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்களே... நீங்க கவனிக்கிறதே இல்லையா...?" "இல்ல... வந்து..." அவன் தடுமாறினான். "முப்பத்தி ஐந்து நாள் கரு அவங்க வயிற்றில் இருக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பெண் நடக்கக்கூட வலு இல்லாமல் இருந்தால்...
  4. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 28

    அத்தியாயம் - 28 கார்முகிலனின் கோப வார்த்தைகள் மதுமதியைப் பலமாகக் காயப்படுத்திவிட்டன. மாய்ந்து மாய்ந்து அழுதவள் எப்போது உறங்கினோம் என்று கூடத் தெரியாமல் தரையில் சரிந்து உறங்கிப் போயிருந்தாள். வீட்டில் நடமாட்டத்தை உணர்ந்து கண்விழித்தாள். போதுமான ஓய்வு கிடைக்காததால், இமைகளைப் பிரிக்க முடியாமல்...
  5. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 27

    அத்தியாயம் - 27 மதுமதிக்கு ஃபோன் செய்து பேசலாம் என்று முயன்று கொண்டிருக்கும்போது வீட்டின் அழைப்பு மணி அடித்ததும்... கைப்பேசியை அணைத்துவிட்டுக் கதவைத் திறந்த கார்முகிலன், திண்ணை கேட்டுக்கு வெளியே முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்... அழைப்பு மணியை...
  6. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 26

    அத்தியாயம் - 26 நீலவேணியின் பாட்டி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரமும் கார்முகிலனால் அதிகநேரம் மதுமதியோடு செலவிட முடியவில்லை. கல்லூரிக்கு வழக்கத்தை விட விரைவாகக் கிளம்பிப் போய்விடுவான். போகும் வழியில் நீலவேணியை அவள் வீட்டில் சென்று பார்த்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்வான். அதே போல்...
  7. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 25

    அத்தியாயம் - 25 அதிகாலையில் நீலவேணி அழைக்கிறாள் என்றதுமே... எதுவோ சரியில்லை என்று கார்முகிலன் மனதிற்குப் பட்டது. அதேபோல் அவன் கைப்பேசியைக் காதில் வைத்துக் குரல் கொடுத்ததும்... நீலவேணி, "முகிலன்... முகிலன்..." என்று அழ ஆரம்பித்துவிட்டாள். "நீலா... என்ன ஆச்சு...?" "முகிலன்... பாட்டி...
  8. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 24

    அத்தியாயம் - 24 "எங்க மாமா கிளம்புறீங்க...? " "தேனிக்கு மதி..." "தேனிக்கா...? இன்னிக்கு லீவ் தானே..." "ம்ம்ம்... ஆமாம்... லீவ்தான். தேனிக்கு என் ஃபிரண்டைப் பார்க்கப் போறேன்..." "ஓ... அப்படியா... எத்தனை மணிக்கு மாமா திரும்பி வருவீங்க...?" "தர்மராஜ் சாரையும் பார்க்கணும். ரெண்டு பேரையும்...
  9. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 23

    அத்தியாயம் - 23 "என்ன மாமா... இதையெல்லாம் நீங்க ஏன் மாமா செய்றீங்க... நான் செய்யமாட்டேனா...?" "நேற்றுதான் நமக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கு... இன்னிக்கு நாம விருந்துக்குப் போயிருக்கணும். நம்ம சூழ்நிலை வேற மாதிரி இருக்கு. அதான், நானே உனக்கு விருந்து சமைக்கிறேன்..." என்று சொல்லியபடி, கைதேர்ந்த...
  10. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 22

    அத்தியாயம் - 22 கௌசல்யாவும் வீரராகவனும் லக்ஷ்மிபுரத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று, வீட்டில் உதவியாக இருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் காப்பிக் கொண்டுவரச் சொல்லி... அவர்களுக்குக் கொடுத்து உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தார் தர்மராஜ். "அம்மா... அப்பா... வாங்க... வாங்க...
  11. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 21

    அத்தியாயம் - 21 "என்னடா முகிலா இப்படிப் பண்ணிட்ட...?" என்றார் ஆற்றாமையுடன் தர்மராஜ். கார்முகிலன் காம்காபட்டிக்குப் போகாமல் லக்ஷ்மிபுரம் வந்துவிட்டான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் உடனே தேனியிலிருந்து லக்ஷ்மிபுரம் வந்துவிட்டார் அந்தப் பெரிய மனிதர். கால் இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையிலும்...
  12. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 20

    அத்தியாயம் - 20 ஒரே வாரத்தில் எளிமையாக என்றாலும் திருத்தமாக, திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார் வீரராகவன். பந்தல் போட்டு வாழைமரம் கட்டி, பெரிய ஒலிபெருக்கியில் திருமணச் சம்மந்தமான பாடல்களை ஒலிக்க விட்டிருந்தார்கள். வரவேற்பில் அழகான இளம்பெண்கள் பன்னீர் தெளித்து... கற்கண்டு, ரோஜாப்பு, சந்தனம்...
  13. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 19

    அத்தியாயம் - 19 பழைய கதையைப் பேசி முடித்திருந்த தாய் மகள் இருவரின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது. "அம்மா... இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் தாத்தாவும் பாட்டியும் தானே...! அவங்களை அப்பா எதுவுமே சொல்லலையா...?" "என்ன சொல்லி... என்ன செய்றது மது...? நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற முடியாதே...!"...
  14. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 18

    அத்தியாயம் - 18 வீரராகவன் உதவி கேட்டுச் சென்ற கார்முகிலனின் மூக்கை உடைத்து அனுப்பிவிட்டார். அந்தக் காயம் அவன் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அவன் முன்பின் யோசிக்காமல்... 'இனி படிப்புக்காக எவன்கிட்டயும் கையேந்தி நிற்கக் கூடாது...' என்று முடிவு செய்தான். அவனைக் கல்லூரியில் சேர்க்க பர்வதத்திற்கு...
  15. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 17

    அத்தியாயம் - 17 வீரராகவன் தந்தையிடம் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது... அவரது சிரமத்தைக் குறைப்பது போல் பெரியவரே பேச்சை ஆரம்பித்தார். "என்னப்பா... கொஞ்சநாளா உன் முகமே சரியில்லையே... உனக்கும் உன் மனைவிக்கும் என்ன பிரச்சனை...?" தந்தையின் நேரடித் தாக்குதலில் கொஞ்சம்...
  16. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 16

    அத்தியாயம் - 16 பணம் அதிகமாகும் போது மட்டும் மனிதனின் குணம் மாறுவதில்லை; பணத் தட்டுப்பாடு வரும்பொழுதும் அவன் குணம் மாறுகிறது. வீரராகவனுடைய குணமும் மாற ஆரம்பித்தது... அவர் எதிர்பார்த்த அளவு மருத்துவமனையில் வருமானம் இல்லை. வட்டிக்கு வாங்கியிருந்த கடன் குட்டிபோட்டுக் கொண்டே இருந்தது...
  17. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 15

    அத்தியாயம் - 15 மதுமதி நம்பமுடியாத ஆச்சர்யத்தில் விழிவிரித்துக் கேட்டாள், "என்னம்மா சொல்றீங்க...? நெஜமாவா...? கார்முகிலன் சார் உங்க தம்பியா...! என்னோட மாமாவா...! முகி மாமா தானே...! ம்ம்ம்... நான் முன்னாடி அவங்கள முகி மாமான்னு தானே கூப்பிடுவேன்..." "ஆமாம்மா..." கௌசல்யாவின் கண்கள் கலங்கின...
  18. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 14

    அத்தியாயம் - 14 "வணக்கம் சார்... எப்படி இருக்கீங்க...?" என்றபடி உள்ளே வந்தார் வீரராகவன். "வாங்க சார்... நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க...? உட்காருங்க..." என்று உபசரித்தார் தர்மராஜ். "இருக்கேன் சார்... முகிலன் எப்படி இருக்கான்...?" "அவனுக்கு என்ன சார்... ராஜா மாதிரி இருக்கான்...
  19. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 13

    அத்தியாயம் - 13 கார்முகிலனின் பிடிவாத குணம் நீலவேணியை அச்சுறுத்தியது. அவன் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒத்துவருவானா என்கிற சந்தேகம் வந்தாலும் அவனைக் கணவனாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை மட்டும் சிறிதும் குறையவில்லை. அவளைப் பற்றிய உண்மைகளை மற்றவர் வாய்வழியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு விட்டான்...
  20. Nithya Karthigan

    உயிரைத் தொலைத்தேன் – 12

    அத்தியாயம் - 12 'கார்முகிலனிடம் தன் விருப்பத்தைச் சொல்லும் பொழுது அவன் எப்படி மகிழ்வான்...' என்று எண்ணியபடி கனவில் திளைத்திருந்த மதுமதி, கார் சடன் பிரேக் அடிக்கப்பட்டதும்... சுற்றுப்புறத்தை உணர்ந்தபோது அவர்களுடைய காருக்கு முன் பத்தடி தூரத்தில் அவளுடைய கனவின் நாயகன் ரோட்டில் தூக்கி...
Top Bottom