அத்தியாயம் - 31
கபிலன் நண்பனை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு சென்ற பின் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டு உணவருந்திய சூர்யா சிறிது நேரத்தில் பலரும் விடைபெற்று கிளம்ப ஆரம்பித்ததும் கபிலன் என்ன ஆனான் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
'இவன் எங்கு போய் தொலைத்தான்...? மீண்டும் ஒரு முறை...
அத்தியாயம் - 30
சூர்யாவின் கையை விடாபிடியாக பிடித்திருந்த கபிலனின் கைபேசி அலறியதும் வேறு வழியின்றி அவள் கையை விட்டுவிட்டு கைபேசியை எடுத்து பேசினான்.
"ஹலோ..."
"ஹலோ யாருங்க பேசுறது...?"
"தீரஜ்பிரசாத்..."
அவனுக்குள் ஒரு இன்ப படபடப்பு தோன்றியது. 'யாரும் நெருங்கவே முடியாத தீரஜ் நம்மை...
அத்தியாயம் - 29
அன்றோடு சூர்யா வேலைக்கு செல்லாமல் ஐந்து நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக கபிலன் சூர்யாவிடம் மிக இலக்கமாக நடந்து கொண்டான். அவளிடமிருந்து அவன் பறித்த அவளுடைய கைபேசியையும் அவளிடமே கொடுத்துவிட்டான். எப்பொழுதும் கரித்துக் கொட்டுபவன் புதிதாக இலக்கம் காட்டியது செயற்கை...
அத்தியாயம் - 28
சூர்யா முடிவெடுத்துவிட்டாள். அவளால் தீரஜ்பிரசாத்தின் முகத்தை பார்த்துக் கொண்டு... அவன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு... மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டது. அதனால்தான் அந்த முடிவுக்கு வந்தாள். அவளுடைய வேலையை விட்டுவிட்டு தீரஜ்பிரசாத்திடமிருந்து எவ்வளவு...
அத்தியாயம் - 27
அன்று சூர்யா வேலை செய்யும் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. புது முதலாளி வந்திருக்கிறார். அவர் மேல்மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களை எப்போது அழைப்பாரோ என்கிற பரபரப்பில் தங்கள் வேலைகளை சரிவர செய்து...
அத்தியாயம் - 26
கபிலனின் மிருகத்தனத்தில் அரண்டுவிட்ட சூர்யா அவனைவிட்டு பிரிந்து பெற்றோரிடம் செல்ல முடிவெடுத்து அதை பற்றி கபிலனிடம் பேசினாள். அவள் பிரிவை சொன்னதும் அடுத்த நொடி பாய்ந்து வந்த கபிலன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் காலை பிடித்துக் கொண்டான்.
"சூர்யா... என்ன வார்த்தை சொல்லிட்ட...
அத்தியாயம் - 25
கபிலனின் பணத்தில் ஜீவிப்பது பிடிக்காமல் சூர்யா வேலை தேடிக்கொண்டாள். ஒரு சிறிய கம்பெனியில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தாள்.
விபரம் அறிந்த கபிலன் சூர்யாவிடம் பாய்ந்தான்.
"ஏய்... வேலைக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்ட... அப்புறம் ஏன்டி ஒரு உருப்படாத...
அத்தியாயம் - 24
அன்றுதான் கபிலன் வேலையில் சேர்வதற்காக வந்திருந்தான்.... முதல் நாளே அவனுக்கு முதலாளியை சென்று சந்திக்கும் படி மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது.
அவனுக்கு தெரியும்... கிருஷ்ணா கெமிகல்ஸ் முதலாளியை அவ்வளவு சுலபமாக யாரும் நெருங்கிவிட முடியாது. அப்படியிருக்க இவன் மட்டும் எந்த...
அத்தியாயம் - 23
அமைதியை தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த தீரஜ்பிரசாத் முப்பது நாட்கள் கழித்து தாயகம் திரும்பியிருந்தான். அவன் மதுராவில் கால் பதிக்கும் போது அவனுக்குள் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிகொண்டிருந்த மென்மையான உணர்வுகளை தூக்கியெரிந்துவிட்டு ஒரு முழுமையான இரும்பு மனிதனாக திரும்பியிருந்தான்...
அத்தியாயம் - 22
மிதமான குளிர்... மெல்லிய வெளிச்சம்... மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு பூவால் அலங்கரிக்கப்பட்ட உயர்தர அறை... அதில் ஈரம் காயாத மஞ்சள் கயிறை கழுத்தில் சுமந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் அருகில், மருதாணி சிவப்பேரியிருந்த அவள் கரத்தை வருடியபடி அமர்ந்திருக்கும் கணவன்...
அத்தியாயம் - 21
தனிமையில் விடப்பட்ட சூர்யா சில நிமிட சிந்தனைக்கு பிறகு அங்கிருந்து எப்படியும் தப்பித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தாள். அறையிலிருந்து வெளியேறிய தீரஜ் வலது பக்கம் சென்றான். இடது பக்கம்தான் மாடிப்படி இருக்கிறது. அப்படியானால் அவன் கீழே போகவில்லை. இந்த நேரம் கீழே போய்விட்டால்...
அத்தியாயம் - 20
பிரபா மருத்துவமனையில் இருந்த பதினைந்து நாட்களும் சூர்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் பிரபாவின் தந்தை கேசவனுக்கு உதவியாக இருப்பதற்காக டெல்லியிலேயே தங்கியிருந்தார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பிரபாவை பார்த்துக் கொண்டார்கள். அந்த நாட்களில் தீரஜ்பிரசாத்தும் டெல்லியிலேயேதான்...
அத்தியாயம் - 19
கேசவன் கூச்சலிட்டதும் மருத்துவர் தன்னுடைய கைபேசியுடன் வெளியே சென்றார். நோயாளியின் நிலை பற்றியும் அவளுடைய தந்தையின் மனநிலை பற்றியும் தீரஜ்பிரசாத்திற்கு தொடர்பு கொண்டு ஒப்பித்தார்.
"என்ன செலவானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அந்த பெண்ணை குணமாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை...
அத்தியாயம் - 18
விடுதியில் தன்னுடைய அறையில் நுழைந்த சூர்யாவிற்கு பிரபாவின் நினைவுகள் உயிரை துளைத்தன. தன்னை அமைதி படுத்திக்கொள்ள முயன்று தோற்றவள் சிறிது நேரத்தில் தன் பெற்றோருக்கு தொடர்பு கொண்டாள்.
"ஹலோ...."
"ஹலோ... எப்படி கண்ணு இருக்க...?"
"அப்பா.... பிரபாவுக்கு.... பிரபாவுக்கு ஒரு...
அத்தியாயம் - 17
தீரஜ்பிரசாத்தின் கார் சத்தமிலாமல் பேப்பர் மில்லுக்குள் நுழைந்தது. காரிலிருந்து இறங்கியவன் வேக நடையுடன் மில்லுக்குள் நுழைந்தபடியே, உடன் நடந்து கொண்டிருந்தவனிடம் "எங்கே அந்த பெண்...? சலீம் இங்கே வந்தானா...? நீ ஏதாவது அந்த பெண்ணிடம் விசாரிச்சியா...?" என்று கொத்தாக பல கேள்விகளை...
அத்தியாயம் - 16
கைகள் பின்னால் கட்டப்பட்டு, நாக்கை அசைக்க முடியாதபடி வாயில் ஒரு கட்டுடன் குவாலிஸ் காரின் பின்பகுதியில் அலட்சியமாக தள்ளப்பட்டிருந்தாள் சூர்யா. கார் ஏதோ காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மேடுபள்ளங்களில் கார் வேகமாக செல்லும் போது முன்னும் பின்னும் மோதி இடித்துக் கொண்டு...
அத்தியாயம் - 15
காலை எட்டு மணியிலிருந்தே சூர்யாவை சந்திக்க தீரஜ்பிரசாத் தயாராக இருந்தான். அவனுக்குள் 'தன்னால் தீரஜாகவே சூர்யாவின் மனதை வெல்ல முடியவில்லையே' என்ற ஏமாற்றம் இருந்தது. அதனால் முகத்தில் கலகலப்பில்லாமல் அவனுடைய அறையிலேயே அடைந்து கிடந்தான்.
'நம்மை பார்த்ததும் சூர்யா என்ன செய்வா...
அத்தியாயம் - 14
ஜக்சனகாலன்... கோசி காலனிலிருந்து சுமார் எழுபத்தேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குதான் தீரஜ்பிரசாத்தின் ஆட்கள் பயன்படுத்துவது போலவே சிறுத்தை கொடி கட்டிய கருப்பு குவாலிஸ் காரில் இரண்டு புது முகங்கள் உலவிக் கொண்டிருந்தன.
பள்ளி வாகனம் ஒன்று அந்த குவாலிஸ் காரை கடந்து சென்றது...
அத்தியாயம் - 13
யமுனை ஆற்றின் கரையில் வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகாலின் வானளாவிய உயரத்திலும், பளபளக்கும் அழகிலும் மயங்கி நின்றாள் சூர்யா...
"சூர்யா... சூர்யா..." அவள் தோள் தொட்டு உளுக்கினான் தீரஜ்.
கடந்த வாரம் சூர்யாவை நந்தவனத்திற்கு அழைத்து சென்ற தீரஜ் தொழிலில்...
அத்தியாயம் - 12
தீரஜ் சூர்யாவை அழைத்துக் கொண்டு வந்திருந்த இடம் ஒரு நந்தவனம். உள்ளே நுழைந்ததும் பசுமையான பெயர் தெரியாத மரங்களும் விதவிதமான பூக்களும் அவர்களை வரவேற்றன. இயற்கை போலவே அமைக்கப்பட்ட பெரிய செயற்கை நீரூற்று கண்களை கவர்ந்தது. நீருற்றின் அடிவாரத்தில் ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.