Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    பூக்காரி

    தஞ்சாவூர் பக்கம் உள்ள கட்டக்குடி என்னும் குக்கிராமம் அது... ஊரின் மையத்திலிருக்கும் அம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை ஆரம்பித்துவிட்டது. அந்த ஊர் செல்வந்தரின் மகள் தீபா, அவசரவசரமாக... பட்டுப்பாவாடை தாவணி சரசரக்க, வெள்ளிக் கொலுசுகள் கலகலக்க புள்ளிமான் போல் சந்நிதிக்கு ஓடிவந்தாள். கூட்டம் அதிகமாக...
  2. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-15(Final)

    அத்தியாயம் - 15 "அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்." மான்விழி தாய்வீட்டிற்கு வந்து இன்றோடு சரியாக ஏழு நாட்கள் முடிந்துவிட்டது. வைதேகி மருமகளை வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவளுடைய பெற்றோரும்...
  3. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-14

    அத்தியாயம் - 14 "ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளைத் தண்ணீருக்கு இழுக்கிறது!" அன்று காலை எழுந்ததிலிருந்து மகளை, மாமியார் வீட்டிற்குக் கிளப்ப மான்விழியின் பெற்றோர் படாதபாடு பட்டார்கள். ஆனால் அவளை அசைக்கவே முடியவில்லை. நான் கேட்டது நடந்தால்தான் இங்கிருந்து நகருவேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்...
  4. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-13

    அத்தியாயம் - 13 "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது..." ருத்ரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று வெறியாக இருந்த மான்விழிக்கு அவனைத் தீவிரமாக வதைக்க ஒருவழியும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரும் அவனைக் கேள்விக் கேட்கும்படி செய்ய ஒரு திட்டம் தீட்டிச்...
  5. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-12

    அத்தியாயம் - 12 "அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுதுத் தொலைக்கவேண்டும்." உள்ளூரில்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். அவளும் பிறந்த வீட்டிற்கு வருவதில்லை. நாமும் அவளைச் சென்று பார்ப்பதில்லை. இப்படியே எத்தனை நாட்களுக்கு இருக்கமுடியும் என்று நினைத்து மான்விழியைப் பார்க்க...
  6. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-11

    அத்தியாயம் - 11 "ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்" மற்றவர்களிடமெல்லாம் அதிகம் பேசாமல் இறுக்கமாகத் திரியும் ருத்ரன் அவளிடம் மட்டும் இலகுவாகக் கேலிப் பேசுவதையும் சிரித்து விளையாடுவதையும் மான்விழி மனதிற்குள் ரசித்தாலும் அவளுக்குள் இருந்த கோபமும் குழப்பமும் அதை வெளியே காட்டவிடாமல்...
  7. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-10

    அத்தியாயம் - 10 "கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை" மான்விழி தனக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை விதியே என்று வாழ்ந்துக் கொண்டிருந்தாள். அடாவடித்தனமாகத் திருமணம் செய்து கொண்டாலும் அதன்பிறகு முடிந்த அளவு அனுசரணையாக நடந்து கொண்டான் ருத்ரன். அதேசமயம் அவ்வப்போது மனைவியின் அட்டகாசங்களை அதட்டி...
  8. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-9

    அத்தியாயம் - 9 "அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்" அன்று காலை ருத்ரன் அவனுடைய அறையிலிருந்து கீழே வரும் பொழுது சிதம்பரம் மற்றும் அவரது பங்காளிகள் நான்கு பேரும் அவர்கள் குடும்பத்திலிருந்து மான்விழியின் தாயுடன் சேர்த்து மூன்று பெண்களும்...
  9. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-8

    அத்தியாயம் - 8 "இராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான்." சிதம்பரத்தைப் பார்த்ததும்.... "அப்பா....' என்ற அலறலுடன் தந்தையைப் பாய்ந்தோடிக் கட்டிக் கொண்டாள் மான்விழி. சிதம்பரமும் மகளின் கண்ணீரில் கரைந்து போனார். "அம்மாடி... ஒன்னுமில்லடா... பயப்படாத... இவங்கல்லாம் நம்ம...
  10. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-7

    அத்தியாயம் - 7 "எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்!" தாலிக்கட்டி முடிக்கும்வரை ருத்ரனிடம் இருந்த படபடப்பு இப்போது சிறிதும் இல்லை. அவன் அமர்த்தலாக நடுவீட்டில் சோபாவில் அமர்ந்து அம்மா கலந்துக் கொடுத்த டீயைச் சுவைத்துக் குடித்துக்...
  11. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-6

    அத்தியாயம் - 6 "காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?" "பெரியப்பா... ருத்ரன் நாம நெனச்சதவிடப் பொல்லாதவனா இருக்கான்... எங்க எல்லாருகிட்டேருந்தும் நெலத்தப் புடிங்கிப்புட்டான்... உங்ககிட்டேருந்து எப்படியும்..." அவன் முடிப்பதற்குள் சீறினார் சிதம்பரம். "வாயக் கழுவுடா வீணாப்...
  12. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-5

    அத்தியாயம் - 5 "கல்லாடம் [நூல்] படித்தவனோடு மல் ஆடாதே" சோலையூர் கிராமத்திலிருந்து கல்லூரிக்கும் தனியார் பள்ளிக்கும் செல்லும் மாணவ மாணவிகள்... ஊருக்குள்ளிருந்து மெயின்ரோடு வரை சைக்கிளில் வந்து அங்கிருக்கும் டீக்கடை அல்லது பெட்டிக்கடைகளில் தங்களது சைக்கிளை விட்டுவிட்டுப் பேருந்தில் பக்கத்து...
  13. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-4

    அத்தியாயம் - 4 "கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்" தன் பிரச்னையைச் சுமூகமாகத் தீர்த்து வைக்க வேண்டி ருத்ரனைத் தேடி அவனுடைய வீட்டிற்கு வந்த கலியபெருமாளுக்கு அவன் மேட்டுவயலுக்குச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவனைத் தேடி அங்குச் சென்றார். அங்கே, அவன் தோப்பில் இருப்பதாகத்...
  14. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-3

    அத்தியாயம் - 3 "ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார்... நான் யார்?" சிதம்பரத்தின் கறார் பேச்சு ருத்ரனைச் சீண்டிவிட்டது. அவன் நாலாங்கரைக்கு மேட்டுவயலிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகிவிட்டான். அதற்கு முதற்கட்டமாகத் தன்னுடைய பெரிய...
  15. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-2

    அத்தியாயம் - 2 "ஆனை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே, கேடு வரும் பின்னே; மதிக் கெட்டு வரும் முன்னே." மான்விழிக்கு ஏகப்பட்ட எரிச்சல். "ச்ச... ஏன் தான் அப்பா இப்படி இருக்காரோ..." என்று நினைத்தவளுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன் வீட்டில் நடந்த சம்பவம் கண்முன் படமாக ஓடியது... "மீனாட்சி...
  16. Nithya Karthigan

    மயக்கும் மான்விழி-1

    அத்தியாயம் - 1 "கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டுந் திருடலாம்" ஆவணி மாதம் அமாவாசை இருள் எங்கும் சூழ்ந்திருந்தது... அந்த இரவின் நிசப்தத்தைக் குலைக்கும் சில்வண்டுகளின் ரீங்காரமும்... பத்து வயல்களுக்கு அப்பால் வரப்பில் வானுயர வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் உச்சியில் சீரியல்...
  17. Nithya Karthigan

    மனதில் தீ -21(Final)

    அத்தியாயம் - 21 ஓர் ஆண்டிற்கு பிறகு "என்னங்க...." காலையிலேயே ஏதோ வேலையாக தஞ்சாவூர் புறப்பட்டுக் கொண்டிருந்த இராஜசேகரிடம் பேச்சை ஆரம்பித்தாள் நீரஜா. "சொல்லு நீரு.... என்ன விஷயம்....?" "நா சொல்றத கேட்டு நீங்க கோவப்படக் கூடாது. " "அது நீ சொல்ற விஷயத்த பொருத்தது.... சீக்கிரம்...
  18. Nithya Karthigan

    மனதில் தீ-20

    அத்தியாயம் - 20 புகழேந்திக்கு தன் நிலையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. இவரோடு பேசுவது பயனில்லாத ஒன்று தான். ஆனால் இவரிடம் ஆரம்பித்தால் தான் மற்றவர்களை நெருங்க சுலபமாக இருக்கும் என்று நினைத்து அரசுவின் ரம்பத்தை பொறுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் குளித்து முடித்து திருநீர்...
  19. Nithya Karthigan

    மனதில் தீ-19

    அத்தியாயம் - 19 அன்று நிரஞ்சனிக்கு அவளுடைய காதலை பற்றி வீட்டில் பேச தைரியம் இல்லை. அதை புரிந்து கொண்ட புகழ், நிரஞ்சனிக்கு அவனுடைய அண்ணி நயந்தியிடம் சொல்லி தைரியம் சொல்ல சொன்னான். நிரஞ்சனியிடம் பேசிப் பார்த்த நயந்திக்கும் நிரஞ்சனிக்கு போதுமான மன தைரியம் இல்லை என்று தோன்றி விட, அதை...
  20. Nithya Karthigan

    மனதில் தீ-18

    அத்தியாயம் - 18 அன்று புகழேந்தி நிரஞ்சனியின் காதல் தெளிந்த நீரோடையாக சீராக சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினான் புகழேந்தியின் நண்பன் டாக்டர் ஷங்கர். ஒரு நாள் ஷங்கர் திடுமென சோகமாக இருந்தான். அவனுடைய காதலி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளப்...
Top Bottom